டாட்சன் கோ க்ராஸ் கான்செப்ட் கேலரி : கண்டு களியுங்கள்
டட்சன் கோ கிராஸ் க்காக பிப்ரவரி 04, 2016 02:50 pm அன்று அபிஜித் ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 16 Views
- ஒரு கருத்தை எழுதுக
நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் தன்னுடைய கட்டுறுதி மிக்கதும் , கரடு முரடான பாதைகளில் எளிதாக பயணிக்கும் ஆற்றல் கொண்டதுமான கோ க்ராஸ் வாகனத்தின் கான்செப்டை டாட்சன் நிறுவனம் காட்சிக்கு வைத்து உள்ளது. மஞ்சள் நிறத்தில் மனதை மயக்கும் விதத்தில் இருந்த இந்த டாட்சன் கோ க்ராஸ் வாகனங்கள் தான் கண்காட்சியில் டாட்சன் அரங்கில் பிரதானமாக காட்சியளித்தது. நன்றாக மெருகேற்றப்பட்டிருந்த இந்த SUV வாகனம் இந்தியாவில் நிச்சயம் அறிமுகப்படுத்தப்படும் என்றாலும் இப்போதைக்கு இந்த மனதை மயக்கும் SUV யின் பல கோணங்களில் எடுக்கப்பட்ட படங்களை கண்டு களியுங்கள்
மேலும் படிக்கவும்: டாட்சன் கோ விலை