பிஎஸ்4 கார்களுக்கு வழங்கப்படும் சிறந்த சலுகைகள் மற்றும் கூடுதல் தள்ளுபடிகள்: ஹூண்டாய் கிரெட்டா, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹோண்டா சிட்டி மற்றும் பல கார்கள்

ஹூண்டாய் க்ரிட்டா 2015-2020 க்கு published on மார்ச் 04, 2020 11:38 am by dhruv attri

 • 18 பார்வைகள்
 • ஒரு கருத்தை எழுதுக

குறைந்தபட்சம் ரூபாய் 75,000 சலுகை விலைகளைக் கொண்ட கார்களை மட்டுமே நாங்கள் இங்கே கருத்தில் கொண்டுள்ளோம்

Best Offers And Heavy Discounts On BS4 Cars: Hyundai Creta, Maruti Vitara Brezza, Honda City And More

கார்களை வாங்க வேண்டும் என்று நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் எனில், நாடு முழுவதும் இருக்கும் பெரும்பாலான விநியோகஸ்தர்கள் விற்கப்படாத சரக்குகளை விற்பனை செய்ய  விரும்புவதால் உங்களுக்கு அதிஷ்டம் அடித்திருக்கிறது. கடந்த ஆண்டில் விற்கப்படாத கார்கள் மற்றும் பிஎஸ்4 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கக்கூடிய கார்கள் இந்த வகைகளில் கிடைக்கும். அது குறித்த விரைவான பட்டியலுடன் தொடங்குவோம்.  

ஹேட்ச்பேக்குகள் மற்றும் செடான்ஸ்

அதிகபட்ச தள்ளுபடி

விலை வரம்பு

உமிழ்வு நிலைகள்

டாடா போல்ட்

ரூபாய் 75,000

ரூபாய் 5.29 லட்சம் முதல்  ரூபாய் 7.87 லட்சம் வரை 

பிஎஸ்4

டாடா டைகர் டீசல்

ரூபாய் 75,000

ரூபாய் 6.59 லட்சம் முதல் ரூபாய் 7.86 லட்சம் வரை 

பிஎஸ்4

டாடா ஜெஸ்ட்

ரூபாய் 85,000

ரூபாய் 5.89 லட்சம் முதல் ரூபாய் 9.89 லட்சம் வரை 

பிஎஸ்4

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ரூபாய் 75,000

ரூபாய் 6.05 லட்சம் முதல் ரூபாய் 6.57 லட்சம் வரை 

பிஎஸ்4

ஹூண்டாய் எக்ஸெண்ட் 

ரூபாய் 95,000

ரூபாய் 5.81 லட்சம் முதல் ரூபாய் 8.79 லட்சம் வரை 

பிஎஸ்4

ஹூண்டாய் வெர்னா

ரூபாய் 90,000

ரூபாய் 8.18 லட்சம் முதல் ரூபாய் 14.08 லட்சம் வரை 

பிஎஸ்4

ஸ்கோடா ரேபிட்

ரூபாய் 1.60 லட்சம்

ரூபாய் 8.82 லட்சம் முதல் ரூபாய் 12.44 லட்சம் வரை 

பிஎஸ்4

ஹோண்டா சிட்டி

ரூபாய் 72,000

ரூபாய் 9.91 லட்சம் முதல் ரூபாய் 14.21 லட்சம் வரை 

பிஎஸ்4 & பிஎஸ்6 (petrol)

ஹோண்டா சிவிக்

ரூபாய் 2.5 லட்சம்

ரூபாய் 17.94 லட்சம் முதல் ரூபாய் 22.35 லட்சம் வரை 

பிஎஸ்4

ஹூண்டாய் எலன்ட்ரா

ரூபாய் 2.5 லட்சம்

கிடையாது 

பிஎஸ்4

ஹூண்டாய் எலன்ட்ரா

ரூபாய் 1 லட்சம்

ரூபாய் 15.89 முதல் ரூபாய் 20.39 லட்சம் வரை 

பிஎஸ்6

ஸ்கோடா ஆக்டேவியா

ரூபாய் 2.4 லட்சம்

ரூபாய் 19 லட்சம் முதல் ரூபாய் 23.60 லட்சம் வரை 

பிஎஸ்4

ஸ்கோடா சூப்பர்ப்

ரூபாய் 2.5 லட்சம்

ரூபாய் 28.50 லட்சம் முதல் ரூபாய் 31 லட்சம் வரை 

பிஎஸ்4

அதிக தூரம் பயணம் செய்யக் கூடிய வாகனங்களை விரும்புபவர்களுக்கு, சிறந்த எஸ்யூவிகள் இங்கே இருக்கிறது:

எஸ்யூவிகள்

அதிகபட்ச தள்ளுபடி

விலை வரம்பு

மாசு உமிழ்வு நிலைகள்

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா டீசல்

ரூபாய் 86,200

ரூபாய் 7.62 லட்சம் முதல் ரூபாய் 10.59 லட்சம் வரை 

பிஎஸ்4

நிசான் கிக்ஸ்

ரூபாய் 1.60 லட்சம்

ரூபாய் 9.55 லட்சம் to ரூபாய் 13.69 லட்சம் வரை

பிஎஸ்4

ஹூண்டாய் கிரெட்டா 1.6

ரூபாய் 1.15 லட்சம்

ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 15.72 லட்சம் வரை

பிஎஸ்4

ஹோண்டா பிஆர்-வி

ரூபாய் 1.1 லட்சம்

ரூபாய் 9.53 லட்சம் முதல் ரூபாய் 13.83 லட்சம் வரை

பிஎஸ்4

ஹூண்டாய் டக்சன் 

ரூபாய் 2.50 லட்சம்

ரூபாய் 18.76 லட்சம் முதல் ரூபாய் 26.97 லட்சம் வரை

பிஎஸ்4

ஹோண்டா சி‌ஆர்-வி  (எம்‌ஒய் 2018 மற்றும் எம்‌ஒய் 2019)

ரூபாய் 5 லட்சம்

ரூபாய் 28.27 முதல் ரூபாய் 32.77 லட்சம் வரை

பிஎஸ்4

டாடா ஹெக்சா

ரூபாய் 2.15 லட்சம்

ரூபாய் 13.70 லட்சம் முதல் ரூபாய் 19.28 லட்சம் வரை

பிஎஸ்4

டாடா ஹாரியர்

ரூபாய் 1.4 லட்சம்

ரூபாய் 13.69 லட்சம் முதல் ரூபாய் 17.70 லட்சம் வரை

பிஎஸ்4

மஹிந்திரா எக்ஸ்யூவி 300

ரூபாய் 79,500

ரூபாய் 8.10 லட்சம் முதல் ரூபாய் 12.69 லட்சம் வரை

பிஎஸ்6 Petrol, பிஎஸ்4 Diesel

மஹிந்திரா மராசோ

ரூபாய் 1.66 லட்சம்

ரூபாய் 9.99 லட்சம் முதல் ரூபாய் 14.76 லட்சம் வரை

பிஎஸ்4

மஹிந்திரா எக்ஸ்யூவி 500

ரூபாய் 1.04 லட்சம்

ரூபாய் 12.22 லட்சம் முதல் ரூபாய் 18.55 லட்சம் வரை

பிஎஸ்4

மஹிந்திரா ஸ்கார்பியோ

ரூபாய் 79,400

ரூபாய் 10.16 லட்சம் முதல் ரூபாய் 16.37 லட்சம் வரை

பிஎஸ்4

மஹிந்திரா அல்துராஸ் ஜி4

ரூபாய் 3.05 லட்சம்

ரூபாய் 27.70 லட்சம் முதல் ரூபாய் 30.70 லட்சம் வரை

பிஎஸ்4

மஹிந்திரா டி‌யு‌வி300

ரூபாய் 91,750

ரூபாய் 8.54 லட்சம் முதல் ரூபாய் 10.55 லட்சம் வரை

பிஎஸ்4

ரெனால்ட் டஸ்டர் (ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஃபேஸ்லிஃப்ட்)

ரூபாய் 2 லட்சம்

ரூபாய் 7.99 லட்சம் முதல் ரூபாய் 12.50 லட்சம் வரை

பிஎஸ்4

ரெனால்ட் கேப்டூர்

ரூபாய் 2.40 லட்சம்

ரூபாய் 9.50 லட்சம் முதல் ரூபாய் 13 லட்சம் வரை

பிஎஸ்4

ரெனால்ட் லாட்ஜி

ரூபாய் 2.10 லட்சம்

ரூபாய் 8.63 லட்சம் முதல் ரூபாய் 12.12 லட்சம் வரை 

பிஎஸ்4

ஸ்கோடா கோடியாக்

ரூபாய் 2.37 லட்சம்

ரூபாய் 36.79 லட்சம்

பிஎஸ்4

மேலே குறிப்பிட்டுள்ள இந்த புள்ளிவிவரங்கள் இடத்திற்கு ஏற்றாற்போல் மாற்றும் சரகிருப்பைப் பொறுத்து மாறுபடும். மேலும், விநியோகஸ்தர்கள் தங்கள் சரக்குகளை விரைவில் விற்பனை செய்ய  விரும்புவதால் நீங்கள் அவர்களிடம் பேரம் பேசுவதன் மூலம் அதனை உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு விலையைக் குறைத்து வாங்கலாம். 

Hyundai Creta

ஹூண்டாய்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10: விற்பனையில் வெற்றிபெற்ற கிராண்ட் ஐ10 நியோஸ் ஹேட்ச்பேக் அதன் 4 பெட்ரோல் மற்றும் டீசல் வடிவத்தில் ரூபாய் 75,000 மதிப்புள்ள சலுகைகளைப் பெறுகிறது.

ஹூண்டாய் எக்ஸென்ட்: விற்பனையில் வெற்றிபெற்ற கிராண்ட் ஐ10 ஐப் போலவே, அவுராவில் வெற்றி பெற்றது  எக்ஸ்செண்ட். இருப்பினும், எக்ஸ்செண்ட் கார்கள் ரூபாய் 90,000 மதிப்புள்ள சேமிப்புடன் கிடைக்கின்றது.

ஹூண்டாய் வெர்னா: விற்பனையாளர்கள் தங்களின் விற்கப்படாத கார்களை விற்பனை செய்வதற்காக பிஎஸ்4 வெர்னா சுமார் 1 லட்சம் சேமிப்புடன் கிடைக்கிறது. இது ஏப்ரல் மாதத்திற்குள் ஒரு ஃபேஸ்லிஃப்டைப் பெறலாம் மேலும் கியா செல்டோஸிலிருந்து பிஎஸ்6 பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களைப் பெறலாம்..

ஹூண்டாய் கிரெட்டா: உங்களுடைய கனவுக் காராக கிரெட்டா இருந்தால், சுமார் 1.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சலுகைகளுடன் அந்த கனவை நீங்கள் நனவாக்கிக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் புதிய தலைமுறை காரை வாங்க விரும்பினால், ஏப்ரல் 2020 இல் புதிய தலைமுறை மாதிரி அறிமுகமாகும் வரையில் காத்திருங்கள்.

ஹூண்டாய் டக்சன்: இது ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ஃபேஸ்லிஃப்ட்டைப் பெற்றது, ஆனால் விற்கப்படாத டக்சனின் பிஎஸ்4 சரக்குகள் ரூபாய் 2.50 லட்சம் வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படவிருக்கிறது. 

ஹூண்டாய் எலன்ட்ரா: எலன்ட்ரா கடந்த ஆண்டு ஒரு ஃபேஸ்லிஃப்ட்டைப் பெற்றது, ஆனால் தள்ளுபடி செய்யப்பட்ட மாதிரிகளில் இதுவும் இடம் பிடித்திருக்கிறது. ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் ஆகிய இரண்டுமே தள்ளுபடிகளுடன்  வழங்கப்படுகின்றன, ஆனால் இரண்டாவது வகையில் கூடுதல் சேமிப்பு கிடைக்கிறது.

Honda City

ஹோண்டா

ஹோண்டா சிட்டி: ஏப்ரல் மாதத்திற்குள் சிட்டி ஐந்தாவது தலைமுறைக்கான புதுப்பிப்பைப் பெறவிருக்கிறது, ஆனால் அதற்கு முன், முந்திய மாதிரியில் ரூபாய் 70,000 க்கும் அதிகமான தள்ளுபடிகள் கிடக்கிறது.

ஹோண்டா பிஆர்-வி: பிஆர்-வி ஹோண்டா வரிசையில் மெதுவாக விற்பனையாகும் மாதிரி ஆகும். ஆகையால், இதன் தேங்கி இருக்கும் சரக்குகளை விற்பனை செய்வதற்காக கூடுதல் நன்மைகளைப் பெறுகிறது.

ஹோண்டா சிவிக்: தற்போது செடான் வகை உற்பத்தி மறைந்து கொண்டிருக்கிறது, அது நிச்சயமாக சிவிக் பெயர்ப்பலகைக்கு எதிராகவும் இருக்கிறது. இதனை வாங்குவதன் மூலம் ரூபாய் 2.5 லட்சம் வரை சேமிக்க முடியும்.

ஹோண்டா சிஆர்-வி: சிஆர்-வி விலையிலிருந்து மொத்தமாக 5 லட்சம் ரூபாயை நீங்கள் தள்ளுபடியாகப் பெறலாம். மேலும் இதில், ஹோண்டா நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப வாங்குவதற்கான விருப்பத்தையும் அளிக்கிறது.

டாடா மோட்டார்ஸ்

டைகர் டீசல், போல்ட் மற்றும் ஜெஸ்ட்: இந்த மூன்று கார்களின் உற்பத்தியும் பிஎஸ்6 வரலாற்றில்  நிறுத்தப்படும். தற்போது, இதில் ஒன்றை நீங்கள் வாங்க விரும்பினால், ரூபாய் 85,000 வரை தள்ளுபடிகளைப் பெறலாம், இது இந்த கார்களின் விலையைப் பொறுத்தவரை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். 

டாடா ஹெக்ஸா: ஹெக்ஸாவில் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள தள்ளுபடிகள் இருக்கிறது. 4X4 திறன் கொண்ட 7 இருக்கைகள் கொண்ட டாடாவை நீங்கள் விரும்பினால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தருணத்தில் நீங்கள் பிஎஸ்6 ஹெக்ஸா சஃபாரி வகையைப் பெறலாம்.

டாடா ஹாரியர்: 2020 ஹாரியர் காரை எடுத்துக் கொண்டால், டாடா நிறுவனம் பிஎஸ்4 ஹாரியரின் தயாரிப்பை நிறுத்த இருக்கிறது, மேலும் இந்த காரை நீங்கள் வாங்க விரும்பினால் ரூபாய் 1.40 லட்சம் வரையிலான சலுகைகள் கிடைக்கும், ஆனால் சில நேரங்களில் இந்த சலுகைகள் அதிகரிக்கக்கூடும்.

Skoda Offers On BS4 Rapid, Octavia & More Till March 31. Save Upto Rs 2.5 Lakh!

ஸ்கோடா 

ரேபிட்: இந்த கார் பிஎஸ்6 வரலாற்றில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இயந்திரம் மூலம் இயக்கப்படும். ஆகவே இது, இரட்டை உரசிணைப்பியுடன் கூடிய தானியங்கி பொருத்தப்பட்ட டீசல் செடானை நீங்கள் வாங்க நினைத்தால் அதற்கு உகந்த தருணம் இதுதான்.  குறிப்பாக இதில் ரூபாய் 1.60 லட்சம் வரை தள்ளுபடிகள் கிடைக்கிறது.

ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப்: அனைத்து ஸ்கோடா கார்களுக்கும் ஏப்ரல் 2020 முதல் பெட்ரோல் இயந்திரத்தில் கிடைக்கும். இது மேற்கண்ட இரண்டு செடான்களுக்கும் பொருந்தும். ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் ஆகியவை எதிர்காலத்தில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐயில் கிடைக்கும். ஆனால் இந்த அற்புதமான  டீசல் இயந்திரத்தை நீங்கள் விரும்பினால், விரைந்து சென்று ரூபாய் 2.5 லட்சத்தைச் சேமிக்கவும். 

கோடியாக்: இந்த 7 இருக்கைகள் கொண்ட ஸ்கோடா தற்போது 2.0 லிட்டர் டீசல் மூலம் இயக்கப்படுகிறது, ஆனால் அதே திறன் கொண்ட பெட்ரோல் இயந்திரம்  2020 ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரவிருக்கிறது. இது தற்போது ரூபாய் 2.37 லட்சம் மதிப்புள்ள தள்ளுபடிகளை  வழங்குகிறது, இது கேட்கும் தொகையைப் பொறுத்து கணிசமான அளவுக்கு இதன் விலையைக் குறைக்க வாய்ப்பு இருக்கிறது.

Mahindra Offers In February: Up to Rs 3 lakh Off On Remaining BS4 Stock

மஹேந்திரா 

எக்ஸ்‌யு‌வி 300: கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் இந்தியாவின் பாதுகாப்பான கார்களுக்கான  விருதைப் பெற்றிருக்கிறது. இதன் சில்லறை விலையை விட சுமார் ரூபாய் 80,000 தள்ளுபடிகளைப் பெறலாம். எக்ஸ்‌யு‌வி 300 இன் பெட்ரோல் இயந்திரம் ஏற்கனவே பிஎஸ்6 க்கு இணக்கமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

டியூவி 300: பாக்ஸி சப் -4 எம் எஸ்யூவிக்கு ரூ .91,000 வரை ஆரோக்கியமான தள்ளுபடி கிடைக்கிறது. மஹிந்திரா ரொக்க சலுகைகள், பரிமாற்றம் மற்றும் கார்ப்பரேட் போனஸ் வடிவில் தள்ளுபடியை வழங்குகிறது.

ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி 500, மராஸ்ஸோ & அல்துராஸ் ஜி4: மஹிந்திரா நிறுவனத்தின் 7 இருக்கைகள் கொண்ட அனைத்து எஸ்யூவிகளும் சிறந்த சலுகைகளை வழங்குகின்றன. ஸ்கார்பியோ ரூபாய் 79,000 தள்ளுபடியில் வழங்கப்படுகிறது, அல்தூராஸ் ஜி4 காரின் தள்ளுபடி ரூபாய் 3.05 லட்சம் வரை இருக்கக்கூடும்.

Renault Duster

ரெனால்ட்

ரெனால்ட் டஸ்டர், கேப்டூர் & லாட்ஜி: டஸ்டர் மற்றும் கேப்டூர் ஆகிய கார்கள் பிஎஸ்6 வரலாற்றில் தங்களுடைய டீசல் இயந்திரங்களை மட்டுமே விட்டுச்செல்லும், அதே நேரத்தில் லாட்ஜி ஏப்ரல் 2020 க்குள் நிறுத்தப்படும். இந்த கார்களில் ஏதேனும் டீசல் இயந்திர மாதிரிகளை நீங்கள் விரும்பினால், இந்த காரை வாங்குவதற்கான சரியான தருணம் இதுதான்.

Maruti Suzuki Vitara Brezza

மாருதி சுசுகி 

மாருதி நிறுவனத்தின் டீசல் இயந்திரம் பொருத்தப்பட்ட மாருதி விட்டாரா பிரெஸா மட்டுமே இந்த தள்ளுபடி வகைக்குத் தகுதி பெற்ற ஒரே கார் ஆகும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிஎஸ்6 பெட்ரோல் பிரிவுக்கு வழி வகுக்கிறது.

நிசான் கிக்ஸ்

நிசான் காம்பாக்ட் எஸ்யூவிக்கு பரிவர்த்தனை போனஸ் மற்றும் ரொக்க சலுகைகள் உட்பட ரூபாய் 1.60 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இது ஏப்ரல் 2020 க்குள் 1.5 லிட்டர் டீசல் இயந்திர தயாரிப்பை நிறுத்திவிடும், எனவே இந்த காரை நீங்கள் வாங்க விரும்பினால் அதற்கான சரியான தருணம் இதுதான்.

மேலும் படிக்க: க்ரெட்டா டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹூண்டாய் க்ரிட்டா 2015-2020

13 கருத்துகள்
1
A
arti mehra
Sep 7, 2020 8:35:58 PM

If bs4 creta available,then contact me.

Read More...
  பதில்
  Write a Reply
  1
  V
  venkatesh kumar
  Jun 27, 2020 3:50:07 PM

  Can i still buy creata bs4 price send details

  Read More...
   பதில்
   Write a Reply
   1
   R
   raju g raja g
   Jun 19, 2020 11:17:13 PM

   Can I still buy BS4 vehicle ??

   Read More...
    பதில்
    Write a Reply
    Read Full News

    trendingஇவிடே எஸ்யூவி

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பாப்புலர்
    ×
    We need your சிட்டி to customize your experience