• English
  • Login / Register

2020 டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் வகை வாரியாக அறிமுகத்திற்கு முன் அதன் சிறப்பம்சத்தை வெளியிட்டுள்ளது

published on ஜனவரி 21, 2020 11:40 am by dinesh for டாடா நிக்சன் 2020-2023

  • 28 Views
  • ஒரு கருத்தை எழுதுக

தற்போதைய மாதிரியில் இருக்கும் 7 வகைகளை போலில்லாமல் 8 வகைகளில் இது இருக்கும் 

  • இரட்டை முன்புற காற்று பைகள், இ‌பி‌டி உடன் கூடிய ஏ‌பி‌எஸ் மற்றும் நிலையான ஐ‌எஸ்‌ஓபிக்ஸ் இருக்கை தாங்கிகள் இதில் காணப்படுகிறது. 

  • மழையை-உணரும் துடைப்பான்கள், தானியங்கி முகப்பு விளக்குகள் மற்றும் வேக கட்டுப்பாட்டு அமைப்பு போன்றவை முதன்மை வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

  • டிஜிட்டல் கருவி தொகுப்பு டியாகோ மற்றும் டைகர் போன்ற தயாரிப்புகளையும் வழங்குகிறது. 

  • முகப்பு மாற்றப்பட்ட நெக்ஸான் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படும்.

2020 டாடா நெக்ஸானின் அறிமுகத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன, இதன் விவரங்கள் அடங்கிய நிகழ்நிலையில் பதிவேற்றப்பட்ட குறிப்பேடு வகை வாரியாக எஸ்‌யு‌வியின் சிறப்பம்ச பட்டியலை வெளிப்படுத்துகிறது. 

வெளிவிடப்பட்ட விவரங்களைப் பற்றி காண்போம்: 

டாடா நெக்ஸான் எக்ஸ்‌இ :

வெளிப்புறம்: காட்சி அமைப்புடைய முகப்பு விளக்குகள் (புதியது, முன்னதாக உயர்தர வகைகளில் மட்டுமே இருந்தது) மற்றும் 16-அங்குல 195/60 இரும்பு சக்கரங்கள். 

பாதுகாப்பு: இரட்டை முகப்பு காற்று பைகள், இ‌பி‌டி உடன் கூடிய ஏ‌பி‌எஸ், பின்புற நிறுத்த உணர்விகள், ஐ‌எஸ்‌ஓபிக்ஸ் குழந்தை இருக்கை நிலைதாங்கிகள் மற்றும் முன்புற இருக்கை பட்டை நினைவகம்.

சௌகரிய நிலை: கைமுறை செயலாக்க ஏ‌சி, முன்புற மின்சார ஜன்னல்கள் மற்றும் சாய்வாகச் சரிசெய்யக்கூடிய திசைதிருப்பி. 

மற்றவை: டிஜிட்டல் கருவி தொகுப்பு (புதிய) மற்றும் பல இயக்க முறைகள். 

2020 Tata Nexon Facelift Variant-wise Features Leaked Ahead Of Launch

டாடா நெக்ஸான் எக்ஸ்‌எம் :

சிறப்பம்சங்கள்  (எக்ஸ்‌இக்கு மேல்): 

வெளிப்புறம்: சக்கர உறைகள், மேற்புற கம்பிகள் மற்றும் எச்சரிக்கை முகப்பு விளக்குகள்.

சௌகரிய நிலை: தானியங்கி முறையில் மடிக்கப்படக் கூடிய மின்சார ரீதியாக சரிசெய்கின்ற ஓ‌ஆர்‌வி‌எம்கள், தொலைதூர மைய பூட்டுகள், பின்புற மின்சார ஜன்னல்கள் மற்றும் 12 வோல்ட் மின்னூட்டம் செய்கின்ற தக்கவைப்பான். 

தகவல் ஒளிபரப்பு அமைப்பு: புளூடுத் மற்றும் கனக்ட்நெக்ஸ்ட் செயலியுடன் கூடிய 2-டி‌ஐ‌என் இசை அமைப்பு. 

டாடா நெக்ஸான் எக்ஸ்‌எம்‌ஏ ஏ‌எம்‌டி : 

வெளிப்புறம்: 215/60 16-அங்குல இரும்பு சக்கரங்கள். 

டாடா நெக்ஸான் எக்ஸ்‌ஜெட் : 

சிறப்பம்சங்கள்  (எக்ஸ்‌எம்‌ஏக்கு மேல்):

வெளிப்புறம்: வளைந்த உணர் நீட்சிகள் மற்றும் முனைப்பகுதிகள் கூடிய சிறந்த விளக்குகள்.

தகவல் ஒளிபரப்பு அமைப்பு: ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் குரல் ஒலியுடன் கூடிய 7-அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு. 

சௌகரிய நிலை: தலைகீழ் கார் நிறுத்தம் செய்வதற்கான கேமரா, பின்புற ஏ‌சி துளைகள், உயரம் சரிசெய்யப்பட்ட முன்புற இருக்கை பட்டைகள், கிண்ண பிடிப்பானுடன் கூடிய கை இருக்கை (எக்ஸ்‌ஜெட்+இல் தற்போது உள்ளது) மற்றும் திசைதிருப்பி கட்டுப்படுத்திகள். 

டாடா நெக்ஸான் எக்ஸ்‌ஜெட்+ :

சிறப்பம்சங்கள் (எக்ஸ்‌ஜெட்க்கு மேல்):

வெளிப்புறம்: இரட்டை நிறத்திண்மம் உடைய மேற்புற தளம், 16-அங்குல கம்பிகள் மற்றும் திரைகளை அகற்றுவதற்கான சாதனத்துடன் கூடிய பின்புற துடைப்பான்கள் மற்றும் கழுவும் அமைப்பு.

சௌகரிய நிலை: இயக்கத்திற்கான அமுக்கு பட்டன், தானியங்கி ஏ‌சி, உயரத்தை-சரிசெய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் தள்ளக்கூடிய கதவுகளுடன் முன்புற கை இருக்கை.

டாடா நெக்ஸான் எக்ஸ்‌ஜெட்‌ஏ+ ஏ‌எம்‌டி :

சிறப்பம்சங்கள் (XZ+க்கு மேல்)

அணிந்துகொள்ளக்கூடிய ரிமோட் சாவி. 

டாடா நெக்ஸான் எக்ஸ்‌ஜெட்+(ஓ) :

சிறப்பம்சங்கள் (XZ+க்கு மேல்):

சௌகரிய நிலை: தானியங்கி முகப்பு விளக்குகள், மழையை உணரும் துடைப்பான்கள் மற்றும் வேகக் கட்டுப்பாட்டு அமைப்பு. 

உட்புறம்: உறையால் மூடப்பட்ட திசைதிருப்பி மற்றும் நெம்புகோல் குமிழ்.

டாடா நெக்ஸான் எக்ஸ்‌ஜெட்ஏ+(ஓ) ஏ‌எம்‌டி :

சிறப்பம்சங்கள் (எக்ஸ்‌ஜெட்+(ஓ)க்கு மேல்):

அணிந்துகொள்ளக்கூடிய ரிமோட் சாவி.

மேலும் படிக்க: டாடா நெக்ஸான், டியாகோ & டைகர் ஃபேஸ்லிஃப்ட்டுக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளது  

மேலும் அறிக: நெக்ஸான் ஏ‌எம்‌டி

was this article helpful ?

Write your Comment on Tata நிக்சன் 2020-2023

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience