ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்தியாவில் வெளியிடப்பட்டது Hyundai Creta N Line: விலை ரூ.16.82 லட்சத்தில் இருந்து தொடக்கம்
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா N லைன் கார் இந்தியாவில் i20 N லைன் மற்றும் வென்யூ N லைனுக்கு பிறகு மூன்றாவது ‘N லைன்’ மாடலாக வெளியாகியுள்ளது.
Tata Tiago EV Tata Tigor EV மற்றும் Tata Nexon EV ஆகிய கார்களை மார்ச் மாதத்தில் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான தள்ளுபடியுடன் வாங்கலாம்
ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் EV -யின் யூனிட்களுக்கு அதிகமான சேமிப்பு கிடைக்கிறது. ஆனால் இவை நகரத்திற்கு நகரம் மாறுபடும்.
பிப்ரவரி 2024 மாத சப்-4எம் எஸ்யூவி விற்பனையில் Tata Nexon மற்றும் Kia Sonet கார்களை முறியடித்தது Maruti Brezza
இங்குள்ள இரண்டு எஸ்யூவி -கள் மட்டுமே மாதந்தோறும் (MoM) விற்பனை எண்ணிக்கையில் வளர்ச்சியைக் கண்டன.
சில நகரங்களில் ஒரு காம்பாக்ட் எஸ்யூவி -யை வீட்டுக்கு கொண்டு வருவதற்கு 8 மாதங்கள் வரை ஆகலாம்
MG ஆஸ்டர் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவை 2024 மார்ச் மாதத்தில் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய சிறிய எஸ்யூவி -களாகும்.
2024 பிப்ரவரி மாதத்தில் அதிகம் விற்பனையாகியுள்ள முதல் 10 கார்களின் விவரங்கள் இங்கே
பட்டியலில் உள்ள இரண்டு மாடல்கள் இயர் ஓவர் இயர் எனப்படும் ஓர் ஆண்டு (YoY) வளர்ச்சியில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவு செய்துள்ளன.
Hyundai Creta N Line: விரைவில் வெளியாகவுள்ள இந்த காரில் என்ன எதிர்பார்க்கலாம் ?
ஹூண்டாய் கிரெட்டா N லைன் மார்ச் 11 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இதன் விலை ரூ. 18.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.
இந்த மார்ச் மாதம் டொயோட்டா -வின் டீசல் காரை வாங்க முடிவெடுத்துள்ளீர்களா ? டெலிவரி எடுக்க 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்
டொயோட்டா பிக்கப் டிரக் விரைவில் கிடைக்கும். அதே சமயம் மிகப்பிரபலமான மாடலான இன்னோவா கிரிஸ்டா காரை டெலிவரி எடுக்க அதிக காலம் எடுக்கும்.
Honda Elevate CVT ஆட்டோமெட்டிக் மைலேஜ்: கிளைம் செய்யப்பட்டது மற்றும் உண்மையானது
ஹோண்டா எலிவேட் CVT ஆட்டோமேட்டிக் 16.92 கிமீ/லி மைலேஜை வழங்குகிறது.
BYD Seal காரின் கலர் ஆப்ஷன்களின் விவரங்கள் இங்கே
பிரீமியம் எலக்ட்ரிக் செடானான இந்த காரின் மூன்று வேரியன்ட்களிலும் நான்கு கலர் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.