ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Mahindra Scorpio Classic பாஸ் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஸ்கார்பியோ கிளாசிக் பாஸ் எடிஷன் ஆனது பிளாக் கலர் சீட் செட்டப் மற்றும் டார்க் குரோம் டச் உட ன் வருகிறது.
மனேசர் தொழிற்சாலையில் 1 கோடி வாகனங்கள் உற்பத்தி செய்து சாதனை படைத்தது மாருதி நிறுவனம்
மாருதியின் மனேசர் தொழிற்சாலையில் இருந்து வ ெளிவரும் 1 கோடி -யாவது கார் ஆக பிரெஸ்ஸா உள்ளது.
Maruti Swift Blitz லிமிடெட்-எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது
ஸ்விஃப்ட் பிளிட்ஸ் ஆனது பேஸ்-ஸ்பெக் Lxi, Vxi, மற்றும் Vxi (O) வேரியன்ட்களுடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.
எக்ஸ்க்ளூஸிவ்: 2024 Jeep Meridian விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன
இந்த புதிய வேரியன்ட்கள் பிரத்யேகமாக ஃபிரன்ட்-வீல் டிரைவ் செட்டப் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்களுடன் மட்டுமே கிடைக்கும்.
Toyota Urban Cruiser Taisor லிமிடெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
லிமிடெட் எடிஷனான டெய்சர் ஆனது மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங்கிற்கான வெளிப்புற மற்றும் உட்புற பாகங்கள் தொகுப்புடன் வருகிறது. ஆனால் இதற்காக கூடுதலாக பணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
டாடா -வின் 3 கார்கள் பாரத் NCAP -யால் சோதனை செய்யப்பட்டுள்ளன
டாடா நிறுவனத்தின் 3 எஸ்யூவி -களும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகிய பாதுகாப்பு வசதிகளுடன் வருகின்றன. அதே சமயம் கர்வ் மற்றும் கர்வ் EV ஆகியவை லெவல் 2 ADAS வசதிகளை கொண்டுள்
Skoda Kylaq காரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
ஸ்கோடா கைலாக் குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்க ளில் உள்ள அதே 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வரும்.
Maruti Baleno Regal பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பலேனோ ரீகல் எடிஷன், ஹேட்ச்பேக்கின் அனைத்து வேரியன்ட்களிலும் கூடுதல் விலை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் கிடைக்கும்.
2024 ஆண்டி மீதியில் வெளியிடப்படவுள்ள கார்கள் என்ன தெரியுமா ?
2024 டிசையர் முதல் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சி 63 எஸ் இ பெர்ஃபாமன்ஸ் மட்டுமல்ல ஆடம்பர ஸ்போர்ட்ஸ் கார்கள் போன்ற மாஸ்-மார்க்கெட் மாடல்களும் இந்த வருடத்தின் மீதமுள்ள காலத்தில் அறிமுகமாகவுள்ளன.
Tata Curvv EV மற்றும் Tata Nexon EV: எது வேகமாக சார்ஜ் ஆகிறது ?
கர்வ் EV ஆனது ஒரு பெரிய 55 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. நாங்கள் சோதனை செய்த நெக்ஸான் EV ஆனது 40.5 kWh பேட்டரி பேக்கை கொண்டிருந்தது.
Toyota Hyryder ஃபெஸ்டிவல் லிமிடெட் எடிஷன் அறிமுகம்
இந்த லிமிடெட்-ரன் ஸ்பெஷல் எடிஷன் ஹைரைடரின் G மற்றும் V வேரியன்ட்களில் 13 ஆக்ஸசரீஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன.