ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
மார்க்கெட்டிங் லாயல்டி மற்றும் என்கேஜ்மெண்ட் விருதுகளில், ஷெல் லூப்ரிகன்ட்ஸின் நிகழ்ச்சிக்கு கோல்ட் அவார்டு கிடைத்தது
ஷெல் லூப்ரிகன்ட்ஸின் மெக்கானிக் லாயல்டி நிகழ்ச்சியான ‘ஷெல் மெக்கானிக் சம்ரித்தி’யின் ஆண் பார்வையாளர்களுக்கான பிரிவின் சிறந்த என்கேஜ்மெண்ட் திட்டத்திற்கு, ஆசியா பசிபிக் 2015 மார்க்கெட்டிங் லாயல்டி மற்ற
2015 ஆம் ஆண்டின் பிராங்க்பர்ட் மோட்டார் ஷோ – ஒரு சிறப்பு கண்ணோட்டம்
2015 ஆம் ஆண்டின் பிராங்க்பர்ட் மோட்டார் ஷோ எப்போதையும் விட அதிக எதிர்பார்ப்புடன் நடந்து கொண்டிருக்கிறது. உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள உற்பத்தியாளர்கள், தங்களது சிறப்பு வெளியீடுகளை வாகன பிரியர்களிட
ஃபியட் லீனியா அபார்த் அறிமுகத்திற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்தேறுகிறது ஜெய்ப்பூர்:
ஃபியட் லீனியாவிற்கு பதிலாக வெளிவரும் கார், சமீபத்தில் உளவு படங்களில் சிக்கி ஆன்லைனில் வெளியானது. ஆனால் தற்போது தயாராகி வர ும் லீனியாவின் அபார்த் பதிப்பும் இதன் வரிசையில் இணைந்துள்ளதாக தெரிகிறது. அடுத்
2015 போர்ட் பீகோ : எது சிறந்த விலையாக இருக்க முடியும்?
போர்ட் இந்தியா நிறுவனம் தனது புதிய 2015 பீகோ கார்களை அடுத்த வாரம் புதன்கிழமை அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே போர்ட் நிறுவனத்தின் காம்பேக்ட் (கச்சிதமான ) செ டான் பிரிவில் அறிமுகபடுத்தப்பட்டுள்ள ஆஸ்பயர் கா
பிரத்தியேகமாக : வோல்வோ S90 உறுதியாக 2017 ஆம் ஆண்டு அறிமுகமாகும் .
ஜெய்பூர் : வோல்வோ நிறுவனம் தனது S90 மாடல் கார்களை 2017 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சொகுசு செடான் பிரிவு காரைச் சுற்றி உலவிய வத ந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சு
2,23,578 கார்களை திரும்ப பெற்றுக்கொள்ள மறுஅழைப்பு (ர ீகால்) விடுத்தது ஹோண்டா: உங்கள் மாடலை சோதித்து கொள்ளுங்கள்!
ஜெய்ப்பூர்: ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் சில கார்களின் ஏர்பேக் ஊதிகளில் (இன்ஃபிளாடர்ஸ்) ஒரு குறைபாட்டை, அந்நிறுவனம் கண்டறிந்துள்ளதாக தெரிகிறது. இதன் முந்தைய அடிப்படையில், ஜப்பானைச் சேர்ந்த அந்நிறுவனம்
ஃபோர்ட் ஃபோகஸ் RS பற்றிய அனைத்து தகவல்களையும் வெளியிட்டது
முடுக்கிவிடப்பட்ட 4.7 வினாடிக்குள், 0 –வில் இருந்து 100 கிலோ மீட்டர் வரை எகிறி, மணிக்கு 165 மீட்டர் ( மணிக்கு 265 கிலோ மீட்டர்) வரை வேகமாக செல்கிறது. முஸ்டங்கைப் போலவே, 2016 ஃபோகஸ் RS –சும் உலகம் முழு