ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
மாருதி நிறுவனம் சியஸ் கார்களின் பாதுகாப்பான O வேரியான்ட்களை அறிமுகப்படுத்தியது.
ஜெய்பூர்: கார் பாதுகாப்பு இப்போது அதிகமாக விவாதிக்கப்படும் ஒரு தலைப்பாக மாறி இருக்கிறது. அதுவும் NCAP அமைப்புகள் இந்திய கார் தயாரிப்பளர்கள் உயர் ரக பாதுகாப்பு கருவிகளை கண்டிப்பாக தங்களது தயாரிப்புகளி