ஹூண்டாய் கிரெட்டா 2020-2024

change car
Rs.10.87 - 19.20 லட்சம்*
ஒப்பீடு with நியூ ஹூண்டாய் கிரெட்டா
This கார் மாடல் has discontinued

ஹூண்டாய் கிரெட்டா 2020-2024 இன் முக்கிய அம்சங்கள்

engine1353 cc - 1498 cc
பவர்113.18 - 138.12 பிஹச்பி
torque250 Nm - 143.8 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive type2டபிள்யூடி / fwd
mileage18.5 கேஎம்பிஎல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

ஹூண்டாய் கிரெட்டா 2020-2024 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

  • எல்லா பதிப்பு
  • பெட்ரோல் version
  • டீசல் version
  • ஆட்டோமெட்டிக் version
கிரெட்டா 2020-2024 இ(Base Model)1497 cc, மேனுவல், பெட்ரோல், 17 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.10.87 லட்சம்*
கிரெட்டா 2020-2024 இ bsvi1497 cc, மேனுவல், பெட்ரோல்DISCONTINUEDRs.10.87 லட்சம்*
கிரெட்டா 2020-2024 இஎக்ஸ்1497 cc, மேனுவல், பெட்ரோல், 17 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.11.81 லட்சம்*
கிரெட்டா 2020-2024 இஎக்ஸ் bsvi1497 cc, மேனுவல், பெட்ரோல்DISCONTINUEDRs.11.81 லட்சம்*
கிரெட்டா 2020-2024 இ டீசல்(Base Model)1493 cc, மேனுவல், டீசல், 18 கேஎம்பிஎல்DISCONTINUEDRs.11.96 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஹூண்டாய் கிரெட்டா 2020-2024 விமர்சனம்

புத்தம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது இது மீதான மிகைப்படுத்தலுக்கு ஏற்ப இருக்கிறதா?

மேலும் படிக்க

ஹூண்டாய் கிரெட்டா 2020-2024 இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்

    • என்ட்ரி லெவல் வேரியன்ட்களில் கூட, மிகவும் அம்சம் நிறைந்த காம்பாக்ட் எஸ்யூவி -களில் ஒன்று.
    • பல்வேறு இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் காம்போக்கள்.
    • கனெக்ட்டட் ஃபியூச்சர்களின் விரிவான தொகுப்பை வழங்குகிறது.
    • சாய்க்கக் கூடிய பின் இருக்கை, ஜன்னல் சன்பிளைண்ட்ஸ் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றால் மேம்படுத்தப்பட்ட பின் இருக்கை அனுபவம்
    • வசதியான மற்றும் அமைதியான கேபின்
  • நாம் விரும்பாத விஷயங்கள்

    • ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் முதல் இரண்டு வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது.
    • 360 டிகிரி கேமரா & முன் பார்க்கிங் சென்சார்கள் போன்ற அம்சங்கள் இல்லை.
    • தோற்றம் எல்லோருக்கும் பிடிக்காமல் போகலாம்
CarDekho Experts:
ஹூண்டாய் கிரெட்டா மிகச் சரியான, பலரையும் ஈர்க்கக்கூடிய ஒரு சிறிய எஸ்யூவி. இது விசாலமானது, வசதியானது, அம்சங்கள் நிறைந்தது, ஓட்டுவதற்கு எளிதானது மற்றும் சக்திவாய்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது. பழைய காருடன் ஒப்பிடுகையில், டிரைவ் மற்றும் ஃபீல் அடிப்படையில் ஒரு பெரிய அப்டேட்டைப் பெறுகிறது.

அராய் mileage14 கேஎம்பிஎல்
சிட்டி mileage18 கேஎம்பிஎல்
fuel typeடீசல்
இன்ஜின் டிஸ்பிளேஸ்மென்ட்1493 cc
no. of cylinders4
அதிகபட்ச பவர்113.45bhp@4000rpm
max torque250nm@1500-2750rpm
சீட்டிங் கெபாசிட்டி5
ட்ரான்ஸ்மிஷன் typeஆட்டோமெட்டிக்
பூட் ஸ்பேஸ்433 litres
fuel tank capacity50 litres
உடல் அமைப்புஎஸ்யூவி

    ஹூண்டாய் கிரெட்டா 2020-2024 பயனர் மதிப்புரைகள்

    கிரெட்டா 2020-2024 சமீபகால மேம்பாடு

    லேட்டஸ்ட் அப்டேட்: ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா -வில் காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் "அட்வென்ச்சர்" பதிப்பை வெளியிட்டுள்ளது.

    விலை: ஹூண்டாய் கிரெட்டாவின் விலை ரூ 10.87 லட்சம் முதல் ரூ 19.20 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கிறது.

    வேரியன்ட்கள்: ஹூண்டாய் அதன் காம்பாக்ட் எஸ்யூவியை ஏழு டிரிம்களில் வழங்குகிறது: E, EX, S, S+, SX Executive, SX மற்றும் SX(O). நைட் எடிஷன் S+ மற்றும் S(O) டிரிம்களில் மட்டுமே கிடைக்கும்.  மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட "அட்வென்ச்சர்" பதிப்பு காம்பாக்ட் எஸ்யூவி  -யின் SX மற்றும் SX(O) வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டது.

    நிறங்கள்: இது ஆறு மோனோடோன் மற்றும் ஒரு டூயல்-டோன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது: போலார் ஒயிட், டெனிம் ப்ளூ, பாண்டம் பிளாக், டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், ரெட் மல்பெரி மற்றும் பாண்டம் பிளாக் ரூஃப் உடன் போலார் ஒயிட். ஒரு புதிய ரேஞ்சர் காக்கி பெயிண்ட் விருப்பமும் க்ரெட்டாவின் "அட்வென்ச்சர்" பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    சீட்டிங் கெபாசிட்டி: கிரெட்டாவில் ஐந்து பயணிகள் வரை பயணிக்க முடியும்.

    இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: ஹூண்டாய் கிரெட்டாவை இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்குகிறது: 1.5-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் (115PS/144Nm) மற்றும் 1.5-லிட்டர் டீசல் (116PS/250Nm). பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டும் ஆறு வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் ஸ்டாண்டர்டாக இணைக்கப்பட்டுள்ளன. ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்களுக்கு, பெட்ரோல் யூனிட்டில் CVT கியர்பாக்ஸ் மற்றும் டீசல் யூனிட் ஒன்று 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.

    அம்சங்கள்: அதன் அம்சங்கள் பட்டியலில் ஒரு செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பத்துடன் கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஒரு பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், பவர்-அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட், 60:40 ஸ்பிளிட் பின் இருக்கைகளையும்  ஸ்டாண்டர்ட்டாகவும் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகளையும் பெறுகிறது.

    பாதுகாப்பு: இது ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (VSM), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் (HAC), ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவற்றைப் ஸ்டாண்டர்டாக பெறுகிறது. இது டயர் அழுத்த கண்காணிப்பு அமைப்பு (TPMS) மற்றும் பின்புற பார்க்கிங் கேமராவுடன் வருகிறது.

    போட்டியாளர்கள்: ஹூண்டாய் கிரெட்டா கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மற்றும் MG ஆஸ்டர் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. டாடா ஹாரியர் மற்றும் MG ஹெக்டருக்கு போட்டியாக இதன் டாப் வேரியன்ட்கள். மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் இதற்கு ஒரு மாற்றாகவும் கருதப்படலாம்.

    2024 ஹூண்டாய் கிரெட்டா: ஃபேஸ்லிஃப்டட் ஹூண்டாய் கிரெட்டா இந்தியாவில் சோதனையின் போது முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க

    ஹூண்டாய் கிரெட்டா 2020-2024 Car News & Updates

    • நவீன செய்திகள்

    ஹூண்டாய் கிரெட்டா 2020-2024 வீடியோக்கள்

    • 14:05
      Hyundai Creta 2024 Review: Rs 1 Lakh Premium Justified?
      3 மாதங்கள் ago | 1.5K Views

    ஹூண்டாய் கிரெட்டா 2020-2024 படங்கள்

    ஹூண்டாய் கிரெட்டா 2020-2024 மைலேஜ்

    இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 18.5 கேஎம்பிஎல். இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 18 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 17 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 16.8 கேஎம்பிஎல்.

    மேலும் படிக்க
    எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
    டீசல்ஆட்டோமெட்டிக்18.5 கேஎம்பிஎல்
    டீசல்மேனுவல்18 கேஎம்பிஎல்
    பெட்ரோல்மேனுவல்17 கேஎம்பிஎல்
    பெட்ரோல்ஆட்டோமெட்டிக்16.8 கேஎம்பிஎல்

    ஹூண்டாய் கிரெட்டா 2020-2024 Road Test

    2024 Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்

    இந்த அப்டேட்கள் கிரெட்டாவை மேம்படுத்தியுள்ளன, அவை இந்த காரை தேர்ந்தெடுக்க உதவுகின்றனவா .?

    By nabeelJan 19, 2024
    Hyundai Exter: இரண்டாவது நீண்ட கால விமர்சன அறிக்கை: 8000 கி.ம...

    எக்ஸ்டர் எங்களுடனான 3000 கிமீ சாலைப் பயணத்தில் இணைந்து கொண்டது, மேலும் எங்களை இது ஆச்சரியப்படுத்தியது

    By arunDec 27, 2023
    மேலும் படிக்க

    போக்கு ஹூண்டாய் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    Are you confused?

    48 hours இல் Ask anything & get answer

    Ask Question

    கேள்விகளும் பதில்களும்

    • சமீபத்திய கேள்விகள்

    What is the mileage of Hyundai Creta?

    What is the diffrent between Tata Nexon and Hyundai Creta?

    What is the maintenance cost of Hyundai Creta and Skoda Slavia?

    What are the available finance options of Hyundai creta?

    What is the kerb weight of the Hyundai Creta?

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை