
2020 ஹூண்டாய் கிரெட்டாவிற்கு எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது க்யா செல்டோஸ், நிஸான் கிக்ஸைக் காட்டிலும் குறைவாக இருக்குமா?
செல்டோஸை காட்டிலும் சிறந்த சிறப்பம்சங்களுடன் இருக்கும் இது அதிக விலை கொண்டதாக இருக்க வேண்டும், அல்லவா?

2020 ஹூண்டாய் கிரெட்டாவின் உட்புற வடிவமைப்பு காட்சிப்படுத்தப்பட்டது
இரண்டாவது தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச பட்டியலுடன் அதிக விலை கூடுதலான உட்புற அமைப்பைக் கொண்டுள்ளதுஇரண்டாவது தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச பட்டியலுட

2020 ஹூண்டாய் கிரெட்டாவின் மாதிரிகள் வாரியாக இயந்திர விருப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன
2020 கிரெட்டா இ, இஎக்ஸ், எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஓ) ஆகிய ஐந்து வகைகளில் வழங்கப்படும்

2020 ஹூண்டாய் கிரெட்டாவின் அறிமுகத்திற்கு முந்தைய முன்பதிவு தொடங்கியுள்ளது
முன் பணமாக ரூபாய் 25,000 கொடுத்து ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் முன்பதிவு செய்யலாம்

வாரத்தின் முதல் 5 கார்கள் குறித்த செய்திகள்: மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா வெ ல்ஃபைர், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், 2020 எலைட் ஐ20 & ஹூண்டாய் கிரெட்டா
இந்த வாரம் ஹூண்டாய் நிறுவன கார்கள் தலைப்பு செய்திகளில் முதலிடத்தைப் பெற்று மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தியது

2020 ஹூண்டாய் க்ரெட்டா உள்தோற்றம் மார்ச் 17 துவக்கத்திற்கு முன்னால் டீஸ் செய்யப்பட்டது
வெளிப்புறத்தைப் போலவே, உட்புறமும் ஒரு பெரிய புதுப்பிப்பைப் பெறுகிறது

இந்தியாவில் 2020 ஹூண்டாய் கிரெட்டாவின் அறிமுகம் மார்ச் 17 அன்று என உறுதிப்படுத்தப்பட்டது
இது க்யா செல்டோஸுடன் ஆற்றல் இயக்கி விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளும்