ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Hyundai Verna காரின் இப்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது
ஹூண்டாய் வெர்னாவின் பேஸ்-ஸ்பெக் EX வேரியன்ட் விலை மட்டும் உயர்த்தப்படவில்லை.
புதிய Honda Amaze காரின் டீசர் வெளியாகியுள்ளது
புதிய வடிவமைப்பைத் தவிர புதிய ஜென் ஹோண்டா அமேஸ் புதிய கேபின் செட்டப் மற்றும் மேலும் சில கூடுதல் வசதிகளை கொண்டிருக்கும்.
2024 Maruti Dzire காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்
புதிய தலைமுறை மாருதி டிசையர் 2024 ஸ்விஃப ்ட்டின் அதே கேபின் செட்டப்பை கொண்டிருக்கும். ஆனால் தற்போதைய ஜென் மாடலை போலவே பெய்ஜ் மற்றும் பிளாக் கேபின் தீம் உடன் வரும்.
Mahindra XEV 9e மற்றும் BE 6e கார்களின் டீஸர் வெளியாகியுள்ளது
இரண்டு கார்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. XEV 9e முன்பு XUV e9 என்ற பெயரிலும் BE 6e ஆனது BE.05 என்ற பெயரிலு ம் முன்பு குறிப்பிடப்பட்டன.
2025 Honda City ஃபேஸ்லிஃப்ட் உலகளவில் வெளியிடப்பட்டது
2025 ஹோண்டா சிட்டியில் டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை பழைய மாடலை போலவே உள்ளன.
2024 நவம்பரில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் கார்கள்
வரும் நவம்பர் மாதம் நெக்ஸானுக்கு போட்டியாக அறிமுகமாகவுள்ள ஸ்கோடாவின் கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாருதி அதன் பிரபலமான செடானின் புதிய தலைமுறை மாடலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்க
Skoda Kylaq காரில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் 7 சிறப்பான வசதிகள்
பவர்ஃபுல்லான டர்போ-பெட்ரோல் இன்ஜின் முதல் சன்ரூஃப் வரை ஃபிரான்க்ஸ் மற்றும் டெய்சர் கார்களை விட கைலாக் காரில் கொடுக்கப்படவுள்ள 7 வசதிகளின் விவரங்கள் இங்கே
தீபாவளி ஸ்பெஷல்: தனித்துவமான ஹெட்லைட்களை கொண்ட கா ர்கள்
மாருதி 800 -ன் செவ்வக வடிவ ஹெட்லைட்கள் முதல் டாடா இண்டிகாவின் டியர்டிராப் - வடிவ ஹெட்லைட்கள் வரை இந்தியா -வில் இதுவரை வந்த ஆல் ஹெட்லைட்கள் கொண்ட கார்களின் பட்டியல் இங்கே.
2024 Maruti Dzire -ன் புதிய ஸ்பை ஷாட்கள் வெளியாகியுள்ளன
2024 மாருதி டிசையர் முற்றிலும் புதிய வடிவிலான முன்பக்கம் உள்ளது. ஆகவே புதிய ஸ்விஃப்ட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தை இது கொண்டுள்ளது.
90,000 க்கும் மேற்பட்ட கார்களை ஹோண்டா ரீகால் செய்கிறது
ரீகால் செய்யப்படும் கார்களில் உள்ள பழுதடைந்த எரிபொருள் (ஃபியூல்) பம்புகள் இலவசமாக மாற்றப்படும்.
2024 Maruti Dzire இந்த தேதியில் வெளியாகவுள்ளது
புதிய வடிவமைப்பு, புதிய உட்புறம், புதிய வசதிகள் ஆகியவற்றுடன் புதிய டிசையர் வரும். மேலும் குறிப்பிடத்தக்க வகையில் புதிய மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Skoda Kylaq மற்றும் போட்டியாளர்கள்: பவர்டிரெய்ன் ஒப்பீடு
பெரும்பாலான சப்காம்பாக்ட் எஸ்யூவி -கள் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை கொடுக்கின்றன. ஆனால் கைலாக் -ல் ஒரே ஒரு ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும்: அது குஷாக்கிலிருந்து பெறப்பட்ட 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜி
2024 Jeep Meridian வேரியன்ட் வாரியான வசதிகள்
2024 மெரிடியன் லாங்கிடியூட், லாங்கிடியூட் பிளஸ், லிமிடெட் (O) மற்றும் ஓவர்லேண்ட் என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது.
புதிதாக 2024 Kia Carnival காரை வாங்கிய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா
கிரிக்கெட் வீரர் மற்றும் பிரபலம் சுரேஷ் ரெய்னா 2024 கியா கார்னிவலின் முதல் வாடிக்கையாளராக மாறியுள்ளார்.