ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Tata Altroz ரேசரை டெஸ்ட் டிரைவ் செய்த பிறகு நாங்கள் தெரிந்து கொண்ட 5 முக்கிய விஷயங்கள்
டாடா ஆல்ட்ரோஸ் ரேசரில் மேம்படுத்தப்பட்ட டர்போ-பெட்ரோல் இன்ஜின், ஸ்போர்ட்டியர் டிசைன் எலமென்ட்கள் மற்றும் பல புதிய அம்சங்களைப் பெறுகிறது.
ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்கள் 2029 ஆம் ஆண்டிற்குள் 7 மடங்கு பிரபலமாகக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்
ஸ்ட்ராங் ஹைபிரிட் கார்களின் சந்தைப் பங்கு தற்போது 2.2 சதவீதமாக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது கணிசமான அதிகரிக்கும் என என எதிர்பார்க்கப்படுகிறது.
Skoda Kushaq மற்றும் Slavia கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது, இரண்டுக்கும் புதிய வேரியன்ட் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன
இரண்டு ஸ்கோடா கார்களுக்கும் இந்த புதிய மாற்றியமைக்கப்பட்ட விலை என்பது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பொருந்தும்.
Tata Altroz Racer மற்றும் Hyundai i20 N Line மற்றும் Maruti Fronx: கார்களின் விவரங்கள் ஒப்பீடு
ஹூண்டாய் i20 N லைன் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதற்கிடையில் டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் தற்போதைக்கு மேனுவல் டிரான்ஸ்மிஷனை மட்டுமே கொண்டுள்ளது.