ஹூண்டாய் ஆரா

Rs.6.54 - 9.11 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி

ஹூண்டாய் ஆரா இன் முக்கிய அம்சங்கள்

engine1197 cc
பவர்68 - 82 பிஹச்பி
torque95.2 Nm - 113.8 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
mileage17 கேஎம்பிஎல்
fuelசிஎன்ஜி / பெட்ரோல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

ஆரா சமீபகால மேம்பாடு

ஹூண்டாய் ஆரா பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

ஹோண்டா இந்த அக்டோபரில் ஹூண்டாய் ஆராவை ரூ.43,000 வரை தள்ளுபடியுடன் வழங்குகிறது. பண தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை இதில் அடங்கும்.

ஹூண்டாய் ஆராவின் விலை என்ன?

ஹூண்டாய் ஆரா பெட்ரோல்-மேனுவல் ஆப்ஷன் உடன் E டிரிம் ரூ. 6.49 லட்சம் வரையிலும், எஸ்எக்ஸ் சிஎன்ஜி பதிப்பின் விலை ரூ.9.05 லட்சம் வரையிலும் உள்ளது. CNG வேரியன்ட்கள் E CNG டிரிம்மிற்கு ரூ.7.49 லட்சத்தில் தொடங்குகின்றன. (அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி)

ஹூண்டாய் ஆராவில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

ஹூண்டாய் ஆரா 4 வேரியன்ட்களில் கிடைக்கும்: E, S, SX, SX (O). CNG வேரியன்ட்கள் E, S மற்றும் SX டிரிம்களை அடிப்படையாகக் கொண்டவை.

பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க ஹூண்டாய் ஆராவின் வேரியன்ட் எது?

, ஹூண்டாய் ஆராவின் சிறந்த மாறுபாடாக SX Plus (AMT வேரியன்ட்) கருதப்படுகிறது. 8.89 லட்சம் விலையில், 8 அங்குல தொடுதிரை, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோமெட்டிக் ஏசி போன்ற வசதிகளுடன் வருகிறது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை உள்ளன.

ஹூண்டாய் ஆரா என்ன வசதிகளைப் கொண்டுள்ளது ?

8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே (எம்ஐடி) கொண்ட அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவை ஆராவில் உள்ள வசதிகளாகும். இது ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்கள், கூல்டு க்ளோவ் பாக்ஸ், ஹெயிட் அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஹூண்டாய் ஆரா எவ்வளவு விசாலமானது?

ஹூண்டாய் ஆராவின் கேபின் விசாலமானதாக இருக்கிறது. மேலும் பின்புற இருக்கைகள் போதுமான தொடை ஆதரவுடன் போதுமான லெக் ரூம் அறை மற்றும் முழங்கால் ரூமை கொண்டுள்ளன. இருப்பினும், ரூஃப் டிஸைன் ஹெட் ரூமை ஓரளவு எடுத்துக் கொள்கிறது, மேலும் ஷோல்டர் அறையும் சிறப்பாக இருக்கும். ஹூண்டாய் ஆராவுக்கான சரியான பூட் ஸ்பேஸ் விவரங்களை வழங்கவில்லை, ஆனால் எங்கள் அனுபவத்தின் அடிப்படையில், இது நீண்ட மற்றும் ஆழமான பூட் -டை கொண்டுள்ளது. இது பெரிய பைகளை எளிதாக வைக்க உதவுகிறது.

ஹூண்டாய் ஆராவுடன் என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைக்கும் ?

ஆரா 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (83 PS/114 Nm) மூலம் இயக்கப்படுகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT (ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) உடன் கிடைக்கிறது. 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தொழிற்சாலை பொருத்தப்பட்ட CNG கிட் (69 PS/95 Nm) 'E', 'S' மற்றும் 'SX' வேரியன்ட்களில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஆராவின் மைலேஜ் என்ன?

ஆரா -வுக்கான கிளைம்டு மைலேஜ் விவரங்களை ஹூண்டாய் வழங்கவில்லை, மேலும் அதன் நிஜ-உலக மைலேஜ் செயல்திறனை நாங்கள் இன்னும் சோதிக்கவில்லை.

ஹூண்டாய் ஆரா எவ்வளவு பாதுகாப்பானது?

பாதுகாப்பு வசதிகளில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், பின்புற பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடங்கும். ஹூண்டாய் ஆராவுக்கான கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு மதிப்பீடுகள் இன்னும் வரவில்லை.

ஹூண்டாய் ஆராவுடன் எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?

ஹூண்டாய் 6 மோனோடோன் கலர்களில் ஆராவை வழங்குகிறது: ஃபியரி ரெட், டைபூன் சில்வர், ஸ்டாரி நைட், அட்லஸ் ஒயிட், டைட்டன் கிரே மற்றும் டீல் ப்ளூ.  

நாங்கள் குறிப்பாக விரும்புவது:

ஸ்டாரி நைட்

நீங்கள் ஹூண்டாய் ஆராவை வாங்க வேண்டுமா?

ஹூண்டாய் ஆரா என்பது சப்காம்பாக்ட் செடான் ஆகும். இது வசதிகளுடன் வருகிறது. தரமான உட்புறத்தை கொண்டுள்ளது. மேலும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி பவர் ட்ரெயின்களின் தேர்வை வழங்குகிறது. ரூ.10 லட்சத்திற்கும் குறைவான செடானில் இந்த அனைத்து குணங்களையும் நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் ஹூண்டாய் ஆரா நிச்சயமாக உங்களின் குடும்பத்துக்கான அடுத்த செடானாக இருக்கும்.

ஹூண்டாய் ஆராவுக்கான மாற்று கார்கள் என்ன?

ஹூண்டாய் ஆரா மாருதி சுஸுகி டிசையர், ஹோண்டா அமேஸ் மற்றும் டாடா டிகோர் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க
ஹூண்டாய் ஆரா brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ஆரா இ(பேஸ் மாடல்)1197 cc, மேனுவல், பெட்ரோல், 17 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.6.54 லட்சம்*view பிப்ரவரி offer
ஆரா எஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 17 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.7.38 லட்சம்*view பிப்ரவரி offer
ஆரா இ சிஎன்ஜி1197 cc, மேனுவல், சிஎன்ஜி, 22 கிமீ / கிலோ1 மாத காத்திருப்புRs.7.55 லட்சம்*view பிப்ரவரி offer
மேல் விற்பனை
ஆரா எஸ்எக்ஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 17 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.8.15 லட்சம்*view பிப்ரவரி offer
ஆரா எஸ் சி.என்.ஜி.1197 cc, மேனுவல், சிஎன்ஜி, 22 கிமீ / கிலோ1 மாத காத்திருப்புRs.8.37 லட்சம்*view பிப்ரவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஹூண்டாய் ஆரா comparison with similar cars

ஹூண்டாய் ஆரா
Rs.6.54 - 9.11 லட்சம்*
மாருதி டிசையர்
Rs.6.84 - 10.19 லட்சம்*
ஹோண்டா அமெஸ் 2nd gen
Rs.7.20 - 9.96 லட்சம்*
ஹோண்டா அமெஸ்
Rs.8.10 - 11.20 லட்சம்*
ஹூண்டாய் எக்ஸ்டர்
Rs.6.20 - 10.50 லட்சம்*
ஹூண்டாய் ஐ20
Rs.7.04 - 11.25 லட்சம்*
மாருதி பாலினோ
Rs.6.66 - 9.83 லட்சம்*
டாடா டைகர்
Rs.6 - 9.50 லட்சம்*
Rating4.4186 மதிப்பீடுகள்Rating4.7373 மதிப்பீடுகள்Rating4.2322 மதிப்பீடுகள்Rating4.669 மதிப்பீடுகள்Rating4.61.1K மதிப்பீடுகள்Rating4.5116 மதிப்பீடுகள்Rating4.4575 மதிப்பீடுகள்Rating4.3334 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்
Engine1197 ccEngine1197 ccEngine1199 ccEngine1199 ccEngine1197 ccEngine1197 ccEngine1197 ccEngine1199 cc
Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி
Power68 - 82 பிஹச்பிPower69 - 80 பிஹச்பிPower88.5 பிஹச்பிPower89 பிஹச்பிPower67.72 - 81.8 பிஹச்பிPower82 - 87 பிஹச்பிPower76.43 - 88.5 பிஹச்பிPower72.41 - 84.48 பிஹச்பி
Mileage17 கேஎம்பிஎல்Mileage24.79 க்கு 25.71 கேஎம்பிஎல்Mileage18.3 க்கு 18.6 கேஎம்பிஎல்Mileage18.65 க்கு 19.46 கேஎம்பிஎல்Mileage19.2 க்கு 19.4 கேஎம்பிஎல்Mileage16 க்கு 20 கேஎம்பிஎல்Mileage22.35 க்கு 22.94 கேஎம்பிஎல்Mileage19.28 கேஎம்பிஎல்
Airbags6Airbags6Airbags2Airbags6Airbags6Airbags6Airbags2-6Airbags2
Currently Viewingஆரா vs டிசையர்ஆரா vs அமெஸ் 2nd genஆரா vs அமெஸ்ஆரா vs எக்ஸ்டர்ஆரா vs ஐ20ஆரா vs பாலினோஆரா vs டைகர்
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.17,474Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க
ஹூண்டாய் ஆரா offers
Benefits On Hyundai Aura Cash Benefits Upto ₹ 15,0...
22 நாட்கள் மீதமுள்ளன
கம்ப்ளீட் சலுகைஐ காண்க

ஹூண்டாய் ஆரா கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
டீலர்ஷிப்களை வந்தடைந்தது புதிய Hyundai Creta EV

ஹூண்டாயின் இந்திய வரிசையில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் EV ஆக கிரெட்டா எலக்ட்ரிக் உள்ளது.

By dipan Jan 20, 2025
டூயல் CNG சிலிண்டர்களுடன் Hyundai Aura E வேரியன்ட் அறிமுகம்

இந்த அப்டேட்டுக்கு முன்னர் ஹூண்டாய் ஆராவிற்கு மிட்-ஸ்பெக் S மற்றும் SX டிரிம்களுடன் மட்டுமே சிஎன்ஜி ஆப்ஷன் கிடைத்தது. அவற்றின் விலை ரூ.8.31 லட்சமாக இருந்தது.

By dipan Sep 03, 2024
இந்த ஜூலையில் ஹூண்டாய் கார்களில் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடிகளைப் பெறுங்கள்

இந்த மாதம் இந்த ஹூண்டாய் கார்களில் கேஷ் டிஸ்கவுண்டுகள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் கார்ப்பரேட் பலன்களைப் பெறலாம்.

By tarun Jul 14, 2023
புதிய ஹூண்டாய் ஆரா எதிராக போட்டியாளர்கள்: விலைகள் எப்படி இருக்கிறது?

ஃபேஸ்லிஃப்ட் மூலம், ஹூண்டாய் ஆரா முன்பை விட சற்று விலை உயர்ந்துள்ளது. மிட்லைஃப் புதுப்பிப்பைத் தொடர்ந்து விலைகளின் அடிப்படையில் அதன் போட்டியாளர்களுடன் எவ்வாறு ஒப்பிடுகிறது என்பதைக் கண்டறிய வேண்டிய நேர

By rohit Jan 25, 2023
ஹூண்டாய் ஆரா புதிய தோற்றம் மற்றும் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் புதுப்பொலிவைப் பெறுகிறது

சப் காம்பாக்ட் செடான் ஆனது இந்த பிரிவில் முதன்முறையாக நான்கு ஏர்பேக்குகளை மற்ற பாதுகாப்பு பிட்களுடன் சேர்த்து தரநிலையாக பெறுகிறது

By tarun Jan 24, 2023

ஹூண்டாய் ஆரா பயனர் மதிப்புரைகள்

Mentions பிரபலம்

ஹூண்டாய் ஆரா நிறங்கள்

ஹூண்டாய் ஆரா படங்கள்

ஹூண்டாய் ஆரா வெளி அமைப்பு

Recommended used Hyundai Aura cars in New Delhi

போக்கு ஹூண்டாய் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular செடான் cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.21.90 - 30.50 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Abhijeet asked on 9 Oct 2023
Q ) How many colours are available in the Hyundai Aura?
DevyaniSharma asked on 24 Sep 2023
Q ) What are the features of the Hyundai Aura?
DevyaniSharma asked on 13 Sep 2023
Q ) Which is the best colour for the Hyundai Aura?
Abhijeet asked on 12 Apr 2023
Q ) What is the maintenance cost of the Hyundai Aura?
PandurangRode asked on 25 Mar 2023
Q ) What is the fuel tank capacity?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை