ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
புது பொலிவுடன் போலோ பண்டிகைக்கு தயாராகிவிட்டது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
தீபாவளி பண்டிகை வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அனைத்து கார் தயாரிப்பாளர்களும், வாடிக்கையாளர்களை ஈற்பதற்கென்றே பல விதமான சலுகைகளை அள்ளித் தெளிக்கின்றனர். இதே போல, VW நிறுவனமும் தனது சி