ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
சென்ற வார செய்திகளின் தொகுப ்பு: கடந்த வாரத்தில் ரெனால்ட் க்விட் மற்றும் ஃபோர்டு ஃபிகோ ஆகியவற்றின் அறிமுகத்தை கண்டோம். மேலும் வோல்க்ஸ்வேகன் USA-ன் ஏமாற்ற கூடிய மாசு கட்டுப்பாட்டு சாப்ட்வேர் மூலம் அனைவருக்கும் பெரும் ஏமாற்றம் மற்றும் பல
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இரு வாகனங்களான ஃபோர்டு ஃபிகோ மற்றும் ரெனால்ட் க்விட் ஆகியவற்றின் அறிமுகம் கடந்த வாரத்தில் நடைபெற்றது. ஃபோர்டு நிறுவனம் தனது காருக்கு அடிப்படை விலையாக ரூ.4.29 லட்சம் என நி