ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2024 ஜூல ை மாதம் இந்தியாவில் அறிமுகமான புதிய கார்களின் பட்டியல் இங்கே
ஹூண்டாய் எக்ஸ்டர் நைட் எடிஷன் முதல் மஸராட்டி கிரேகேல் எஸ்யூவி வரை ஜூலை மாதம் பல்வேறு புதிய கார் அறிமுகங்களை பார்க்க முடிந்தது.
5 டோர் Mahindra Thar Roxx மிட்-ஸ்பெக் வேரியன்ட் இன்டீரியர் படம் பிடிக்கப்பட்டுள்ளது, பெரிய டச்ஸ்கிரீன் மற்றும் வழக்கமான சன்ரூஃப் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இந்த ஸ்பை ஷாட்களில் வொயிட் மற்றும் பிளாக் டூயல் தீம் இன்ட்டீரியர் மற்றும் இரண்டாவது வரிசை பெஞ்ச் இருக்கை ஆகியவற்றைப் பார்க்க முடிகிறது.
2024 Nissan X-Trail கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை ரூ 49.92 லட்சமாக நிர்ணயம்
X-டிரெயில் எஸ்யூவி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு திரும்பியுள்ளது. இது முழுமையாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட காராக விற்கப்படுகிறது.
வரவிருக்கும் MG Cloud EV பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்
குளோபல்மாடல்களில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் பயணிகளின் வசதியை மேம்படுத்த சோபா மோட் போன்றவை கிளவுடில் உள்ளன!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ு தென்னாப்பிரிக்காவில் விற்பனை செய்யப்படும் Renault Triber கார் குளோபல் NCAP சோதனையில் 2-நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது
டிரைவரின் ஃபுட்வெல் பகுதி நிலையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ரெனால்ட் ட்ரைபரின் பாடிஷெல் நிலையற்றதாக இருந்தது மேலும் லோடிங்கை தாங்கும் திறன் இல்லை.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Maruti Suzuki Ertiga குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்களில் 1-ஸ்டார் என்ற மோசமான பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது
மாருதி சுஸூகி எர்டிகாவின் பாடிஷெல் 'நிலையற்றது' என மதிப்பிடப்பட்டது.
Honda Elevate உடன் ஒப்பிடும் போது Tata Curvv கூடுதலாக இந்த 7 வசதிகளை கொண்டிருக்கும்
ஹோண்டா எலிவேட் உடன் ஒப்பிடும் போது டாடா கர்வ்வ் ஆனது நவீன வடிவமைப்பை தவிர பெரிய ஸ்கிரீன்கள் மற்றும் கூடுதல் வசதிகளையும் வழங்கும்.