ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Citroen Basalt மற்றும் Tata Curvv: விவரங்கள் ஒப்பீடு
டாடா கர்வ் மற்றும் சிட்ரோன் பசால்ட் ஆகிய இரண்டும் அடிப்படை விஷ யங்களை கொண்டுள்ளன. அதே சமயம் சில விஷயங்களில் இரண்டு கார்களுக்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்.
இந்தியாவில் MG Windsor EV இந்த தேதியில் அறிமுகமாகும்
MG விண்ட்ஸர் இவி என்பது ஒரு எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் மற்றும் சர்வதேச சந்தைகளில் விற்கப்படும் வூலிங் கிளவுட் இவி -யின் பெயர் மாற ்றப்பட்ட பதிப்பாகும்.
Mercedes-Benz GLE 300d AMG லைன் டீசல் வேரியன்ட் வெளியிடப்பட்டுள்ளது
மெர்சிடிஸ்-பென்ஸ் இப்போது GLE எஸ்யூவி-யின் மூன்று வேரியன்ட்களுக்கும் ‘AMG லைனை’ வழங்குகிறது: 300d, 450d மற்றும் 450
Mahindra Thar Roxx: அறிமுகம், வசதிகள் இதர விவரங்கள்
தார் ரோக்ஸ் வரும் ஆகஸ்ட் 15 -ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.12.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
2024 Kia Carnival, Kia EV9 கார்கள் இந்த தேதியில் அறிமுகமாகவுள்ளன
இரண்டு புதிய கியா கார்களும் வரும் அக்டோபர் 3 -ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
Citroen Basalt -ல் கிடைக்கும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களின் விவரங்கள் இங்கே
சிட்ரோன் பாசால்ட் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் அதற்கென தனித்துவமான டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உடன் வருகின்றன.