சிட்ரோய்ன் பசால்ட்

Rs.8.25 - 14 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி

சிட்ரோய்ன் பசால்ட் இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1199 சிசி
பவர்80 - 109 பிஹச்பி
torque115 Nm - 205 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typeஃபிரன்ட் வீல் டிரைவ்
மைலேஜ்18 க்கு 19.5 கேஎம்பிஎல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

பசால்ட் சமீபகால மேம்பாடு

சிட்ரோன் பசால்ட் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

இந்தியாவில் சிட்ரோன் பசால்ட் எஸ்யூவி-கூபே கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரெஞ்சு வாகனத் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் டோக்கன் தொகையான ரூ.11,001 -க்கு பசால்ட் -க்கான ஆர்டர் புத்தகங்களையும் திறந்துள்ளது.

சிட்ரோன் பாசால்ட்டின் விலை எவ்வளவு?

சிட்ரோன் பாசால்ட்டின் விலை ரூ. 7.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இதன் டாப் எண்ட் வேரியன்ட் ரூ.13.57 லட்சத்தில் உள்ளது. ( விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை அறிமுகம்).

சிட்ரோன் பாசால்ட்டில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

சிட்ரோன் நிறுவனம் பாசால்ட் காரை யூ, பிளஸ் மற்றும் மேக்ஸ் என மூன்று வேரியன்ட்களில் இந்த காரை வழங்கும். மிட்-ஸ்பெக் பிளஸ் வேரியன்ட் மட்டுமே 1.2 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் (NA) பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறும். பேஸ்-ஸ்பெக் யூ வேரியன்ட் NA பெட்ரோல் ஆப்ஷனை மட்டுமே பெறுகிறது. அதே நேரத்தில் டாப்-ஸ்பெக் மேக்ஸ் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும்.

சிட்ரோன் பாசால்ட் காரிலுள்ள வசதிகள் என்ன ?

தற்போதுள்ள சி3 ஏர்கிராஸ் காம்பாக்ட் எஸ்யூவியை விட சிட்ரோன் பாசால்ட் அதிக பிரீமியம் வசதிகளை கொண்டுள்ளது. LED DRL -களுடன் LED ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்கள் ஆகியவை வெளிப்புற வசதிகளில் அடங்கும். உள்ளே, இது ஆட்டோமெட்டிக் ஏசி, 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றைப் பெறுகிறது. பாசால்ட் ஒரு காரில் சன்ரூஃப் கிடைக்காது. 

இது எவ்வளவு விசாலமானது? 

சிட்ரோன் பசால்ட் ஆனது 5 இருக்கைகள் கொண்ட கட்டமைப்பில் கிடைக்கும். மேலும் C3 ஏர்கிராஸ் காரை போலவே ஒரு பெரிய குடும்பத்தினருக்கு வசதியாக பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரில் என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைக்கும் ?

சிட்ரோனின் எஸ்யூவி-கூபே, C3 ஹேட்ச்பேக் போன்ற இன்ஜின் ஆப்ஷன்களை பயன்படுத்துகிறது. ஆப்ஷன்கள்: 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 110 PS மற்றும் 205 Nm வரை, மேலும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் (82 PS/115 Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

சிட்ரோன் பாசால்ட்டின் மைலேஜ் விவரங்கள்

கோரப்பட்ட மைலேஜ் விவரங்கள் பின்வருமாறு:

  • 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் MT - 18 கிமீ/லி

  • 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் MT - 19.5 கிமீ/லி

  • 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் AT - 18.7 கிமீ/லி

சிட்ரோன் பசால்ட் எவ்வளவு பாதுகாப்பானது?

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்ட்டு), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர்கள் ஆகியவை அடங்கும்.

நீங்கள் சிட்ரோன் பசால்ட் காரை வாங்க வேண்டுமா ?

சிட்ரோன் பசால்ட் ஒரு எஸ்யூவியின் வசதியையும் நடைமுறைத்தன்மையையும் வழங்குகிறது. அதே நேரத்தில் மற்ற சிறிய எஸ்யூவி களுக்கு அதன் கூபே ரூஃப்லைன் காரணமாக ஒரு ஸ்டைலான மாற்றாக இருக்கும். இது வசதிகள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கான அடிப்படை விஷயங்களை சரியாகப் பெறுகிறது. சந்தையில் உள்ள மற்ற காம்பாக்ட் எஸ்யூவி களுடன் ஒப்பிடுகையில் தனித்துவமான தோற்றம் மற்றும் விலை குறைவான காரை நீங்கள் விரும்பினால் சிட்ரோன் பசால்ட்டை நீங்கள் கவனத்தில் கொள்ளலாம்.

இந்த காருக்கான மாற்று வழிகள் என்ன?

சிட்ரோன் பாசால்ட் விஷன் ஆனது டாடா கர்வ்வ் உடன் போட்டியிடும். அதே நேரம் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா,ஃபோக்ஸ்வேகன் டைகுன், டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், மற்றும் ஹோண்டா எலிவேட் -க்கு ஸ்டைலான மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க
சிட்ரோய்ன் பசால்ட் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
பசால்ட் you(பேஸ் மாடல்)1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்Rs.8.25 லட்சம்*view பிப்ரவரி offer
பசால்ட் பிளஸ்1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்Rs.9.99 லட்சம்*view பிப்ரவரி offer
மேல் விற்பனை
பசால்ட் பிளஸ் டர்போ1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.5 கேஎம்பிஎல்
Rs.11.77 லட்சம்*view பிப்ரவரி offer
பசால்ட் max டர்போ1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.5 கேஎம்பிஎல்Rs.12.49 லட்சம்*view பிப்ரவரி offer
பசால்ட் max டர்போ dt1199 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.5 கேஎம்பிஎல்Rs.12.70 லட்சம்*view பிப்ரவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

சிட்ரோய்ன் பசால்ட் comparison with similar cars

சிட்ரோய்ன் பசால்ட்
Rs.8.25 - 14 லட்சம்*
டாடா கர்வ்
Rs.10 - 19.20 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO
Rs.7.99 - 15.56 லட்சம்*
மாருதி டிசையர்
Rs.6.84 - 10.19 லட்சம்*
மாருதி fronx
Rs.7.52 - 13.04 லட்சம்*
டாடா பன்ச்
Rs.6 - 10.32 லட்சம்*
ஹூண்டாய் வேணு
Rs.7.94 - 13.62 லட்சம்*
மாருதி பாலினோ
Rs.6.70 - 9.92 லட்சம்*
Rating4.427 மதிப்பீடுகள்Rating4.7338 மதிப்பீடுகள்Rating4.5229 மதிப்பீடுகள்Rating4.7374 மதிப்பீடுகள்Rating4.5558 மதிப்பீடுகள்Rating4.51.3K மதிப்பீடுகள்Rating4.4409 மதிப்பீடுகள்Rating4.4575 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine1199 ccEngine1199 cc - 1497 ccEngine1197 cc - 1498 ccEngine1197 ccEngine998 cc - 1197 ccEngine1199 ccEngine998 cc - 1493 ccEngine1197 cc
Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி
Power80 - 109 பிஹச்பிPower116 - 123 பிஹச்பிPower109.96 - 128.73 பிஹச்பிPower69 - 80 பிஹச்பிPower76.43 - 98.69 பிஹச்பிPower72 - 87 பிஹச்பிPower82 - 118 பிஹச்பிPower76.43 - 88.5 பிஹச்பி
Mileage18 க்கு 19.5 கேஎம்பிஎல்Mileage12 கேஎம்பிஎல்Mileage20.6 கேஎம்பிஎல்Mileage24.79 க்கு 25.71 கேஎம்பிஎல்Mileage20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்Mileage24.2 கேஎம்பிஎல்Mileage22.35 க்கு 22.94 கேஎம்பிஎல்
Boot Space470 LitresBoot Space500 LitresBoot Space-Boot Space-Boot Space308 LitresBoot Space366 LitresBoot Space350 LitresBoot Space318 Litres
Airbags6Airbags6Airbags6Airbags6Airbags2-6Airbags2Airbags6Airbags2-6
Currently Viewingபசால்ட் vs கர்வ்பசால்ட் vs எக்ஸ்யூவி 3XOபசால்ட் vs டிசையர்பசால்ட் vs fronxபசால்ட் vs பன்ச்பசால்ட் vs வேணுபசால்ட் vs பாலினோ
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.21,883Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க
சிட்ரோய்ன் பசால்ட் offers
Benefits on Citroen Basalt Discount Upto ₹ 1,00,00...
20 நாட்கள் மீதமுள்ளன
view முழுமையான offer

சிட்ரோய்ன் பசால்ட் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
லத்தீன் NCAP கிராஷ் டெஸ்ட்களில் Citroen Aircross 0-ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்று கார் பிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது

சிட்ரோயன் ஏர்கிராஸின் ஃபுட்வெல் பகுதி மற்றும் பாடிஷெல் ஆகியவை நிலையானதாக மதிப்பிடப்பட்டது மற்றும் கூடுதல் ஏற்றங்களைத் தாங்கும் திறன் கொண்டதாகக் கருதப்பட்டது

By shreyash Nov 22, 2024
Citroen Basalt டிரைவிங் ரிப்போர்ட்: நிறைகள் மற்றும் குறைகள்

பெரிய இட வசதியை கொண்ட பூட் மற்றும் வசதியான ஓய்வு இருக்கைகள் பசால்ட்டை சிறந்த தேர்வாக மாற்ற முயற்சித்துள்ளன. ஆனால் வசதிகள் மற்றும் பவர் பற்றாக்குறை அதைத் தடுக்கிறது.

By ansh Aug 26, 2024
Citroen Basalt -ன் வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் வெளியாகியுள்ளன

சிட்ரோன் பசால்ட்டின் டெலிவரி செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.

By dipan Aug 19, 2024
Citroen Basalt: ஒவ்வொரு வேரியன்ட்டிலும் என்ன கிடைக்கும் ?

இந்த கார் மூன்று வேரியன்ட்களில் வருகிறது: யூ, பிளஸ் மற்றும் மேக்ஸ்

By ansh Aug 14, 2024
Citroen Basalt -ல் கிடைக்கும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களின் விவரங்கள் இங்கே

சிட்ரோன் பாசால்ட் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் அதற்கென தனித்துவமான டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உடன் வருகின்றன.

By dipan Aug 12, 2024

சிட்ரோய்ன் பசால்ட் பயனர் மதிப்புரைகள்

Mentions பிரபலம்

சிட்ரோய்ன் பசால்ட் வீடியோக்கள்

  • Shorts
  • Full வீடியோக்கள்
  • Safety
    3 மாதங்கள் ago | 7 Views
  • Citroen Basalt - Features
    5 மாதங்கள் ago | 10 Views
  • Citroen Basalt Rear Seat Experience
    5 மாதங்கள் ago | 2 Views

சிட்ரோய்ன் பசால்ட் நிறங்கள்

சிட்ரோய்ன் பசால்ட் படங்கள்

சிட்ரோய்ன் பசால்ட் வெளி அமைப்பு

Recommended used Citroen Basalt alternative cars in New Delhi

போக்கு சிட்ரோய்ன் கார்கள்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
Rs.9 - 17.80 லட்சம்*
Rs.7.89 - 14.40 லட்சம்*
Rs.13.99 - 24.69 லட்சம்*
Rs.11.50 - 17.60 லட்சம்*
Rs.6 - 10.32 லட்சம்*

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை