ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
சீன நிறுவனமான லீகோவுடன் (LeEco) இணைந்து ஆஸ்டன் மார்டின் மின்சார காரைத் தயாரிக்கிறது
பிரிட்டிஷ ் வாகன தயாரிப்பாளரான ஆஸ்டன் மார்டின், சீன கன்ஸ்யூமர் எலக்டிரானிக்ஸ் நிறுவனமான லீகோவுடன் (முன்னர் Letv என்று அழைப்பட்டது) இணைந்து தனது முதல் எலக்ட்ரிக் வாகனத்தை தயாரிக்க, ஒரு ஒப்பந்தத்தில் கைய
புத ிய ஆசியான்-மாதிரி ஹோண்டா சிவிக், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது
10வது தலைமுறையைச் சேர்ந்த சிவிக்கின் ஆசியான் அவதாரத்தை இன்று, ஜப்பானிய வாகனத் தயாரிப்பாளர் வெளியிட்டார். ஆசியாவில் உள்ள பெரும்பாலான சந்தைகளில், இந்த கார் இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையி
மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனம் ஜப்பானில் 3.7 லட்சம் வாகனங்களை திரும்ப அழைத்துள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் டொயோடா நிறுவனம் சீட் பெல்ட் குறைபாடு காரணமாக தனது 2.9 மில்லியன் வாகனங்களை உலகம் முழுமையிலும் இருந்து திரும்ப அழைத்திருந்தது. இப்போது மிட்சுபிஷி நிறுவனத்தினர் தங்களது ஜப்பான
டொயோடா உலகம் முழுமையிலும் இருந்து தனது 2.9 மில்லியன் வாகனங்களை திரும்ப அழைத்துள்ளது.
சீட் பெல்டில் உள்ள சிறிய குறைபாடு காரணமாக டொயோடா நிறுவனம் சுமார் 3 மில்லியன் வாகனங்களை திரும்ப அழைத்துள்ளது. பின்புற இருக்கைகளில் உள்ள சீட் பெல்ட், விபத்து நேர்கையில் அறுந்து போவதற்கான சாத்தியகூறுகள்