ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Hyundai Creta N Line காரின் கலர் ஆப்ஷன்கள் பற்றிய முழுமையான விவரம் இங்கே
கிரெட்டா N லைன் கார் புதிதாக இரண்டு எக்ஸ்க்ளூஸிவ் கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது. இது வழக்கமான கிரெட்டா எஸ்யூவி உடன் கிடைக்காது.
Hyundai Creta N Line மற்றும் டர்போ-பெட்ரோல் போட்டியாளர்கள்: கிளைம்டு மைலேஜ் ஒப்பீடு
கியா செல்டோஸ் மட்டுமே 6-ஸ்பீடு iMT (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) ஆப்ஷனுடன் வரும் ஒரே எஸ ்யூவி ஆகும்.
Tata Punch EV Empowered Plus S Long Range மற்றும் Mahindra XUV400 EC Pro: எந்த EV -யை வாங்குவது சரியானதாக இருக்கும்?
ஒரே விலையில் ஃபுல்லி லோடட் எலக்ட்ரிக் மைக்ரோ எஸ்யூவியை வாங்கலாம். அல்லது அதிக செயல்திறன் கொண்ட சற்றே பெரிய எலக்ட்ரிக் எஸ்யூவியின் என்ட்ரி லெவல் வேரியன்ட்களில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
Hyundai Creta N Line மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
ஸ்கோடா குஷாக் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் கியா ச ெல்டோஸ் ஆகியவற்றின் பெர்ஃபாமன்ஸ் வேரியன்ட்களை விட இது பணத்துக்கு சிறந்த மதிப்பை வழங்குமா?
ஹூண்டாய் கார்களில் இந்த மார்ச் மாதம் ரூ.43000 மதிப்பிலான ஆஃபர்கள் கிடைக்கும்
கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.3000 உடன் கிடைக்கும்.
இந்தியாவில் வெளியிடப்பட்டது Hyundai Creta N Line: விலை ரூ.16.82 லட்சத்தில் இருந்து தொடக்கம்
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா N லைன் கார் இந்தியாவில் i20 N லைன் மற்றும் வென்யூ N லைனுக்கு பிறகு மூன்றாவது ‘N லைன்’ மாடலாக வெளியாகியுள்ளது.
Tata Tiago EV Tata Tigor EV மற்றும் Tata Nexon EV ஆகிய கார்களை மார்ச் மாதத்தில் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான தள்ளுபடியுடன் வாங்கலாம்
ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் EV -யின் யூனிட்களுக்கு அதிகமான சேமிப்பு கிடைக்கிறது. ஆனால் இவை நகரத்திற்கு நகரம் மாறுபடும்.