ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
டாடா WPL 2024 தொடரின் அதிகாரப்பூர்வ காராக Tata Punch EV அறிவிக்கப்பட்டுள்ளது
டாடா மகளிர் பிரீமியர் லீக் 2024 பிப்ரவரி 23, 2024 முதல் ம ார்ச் 17, 2024 வரை நடைபெறவுள்ளது.
இந்தியாவில் Land Cruiser 300 காரின் 250க்கும் மேற்பட்ட யூனிட்களை ரீகால் செய்யும் டொயோட்டா நிறுவனம்
இந்த ரீகால் பாதிக்கப்பட்ட எஸ்யூவி -களுக்கு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ECU -வில் ஏற்பட்டுள்ள மென்பொருள் பாதிப்பை சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது
Mercedes-Maybach GLS 600 காரை வாங்கினார் இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே
மெர்சிடிஸ்-மேப ேக் GLS 600 காரை இதற்கு முன்னர் பாலிவுட் பிரபலங்களான டாப்ஸி பண்ணு மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் வாங்கியுள்ளனர்.
Renault Kwid மற்றும் Dacia Spring EV: படங்களில் ஒரு ஒப்பீடு
டேசியா ஸ்பிரிங் EV கார் புதிய ஜென் ரெனால்ட் க்விட் மாடலுக்கான முன்னோட்டத்தை காட்டுகிறது. இது 2025 -ல் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mahindra Scorpio N Z8 செலக்ட் வேரியன்ட் வெளியிடப்பட்டது… விலை ரூ 16.99 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றது
புதிய Z8 செலக்ட் வேரியன்ட் மிட்-ஸ்பெக் Z6 மற்றும் ஹை யர்-ஸ்பெக் Z8 டிரிம்களுக்கு இடையில் உள்ளது. மேலும் இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
Tata Punch EV Smart Plus மற்றும் Tata Tiago EV XZ Plus Tech Lux லாங் ரேஞ்ச்: எந்த EV -யை வா ங்குவது சரியானதாக இருக்கும்?
ஒப்பீட்டளவில் இரண்டு EV -களும் ஒரே மாதிரியான பேட்டரி பேக்கையே கொண்டுள்ளன.
புதிதாக அறிமுகமான 2024 Dacia Spring EV -யில் கார் புதிய தலைமுறை Renault Kwid காரில் எவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதை காட்டுகின்றது
ரெனால்ட் க்விட் புதிய தலைமுறை இந்தியாவில் 2025 -ல் விற்பனைக்கு வரலாம்