• English
    • Login / Register
    • டாடா ஹெரியர் முன்புறம் left side image
    • டாடா ஹெரியர் grille image
    1/2
    • Tata Harrier
      + 9நிறங்கள்
    • Tata Harrier
      + 16படங்கள்
    • Tata Harrier
    • 1 shorts
      shorts
    • Tata Harrier
      வீடியோஸ்

    டாடா ஹெரியர்

    4.6238 மதிப்பீடுகள்rate & win ₹1000
    Rs.15 - 26.50 லட்சம்*
    *எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
    view holi சலுகைகள்

    டாடா ஹெரியர் இன் முக்கிய அம்சங்கள்

    இன்ஜின்1956 சிசி
    பவர்167.62 பிஹச்பி
    torque350 Nm
    சீட்டிங் கெபாசிட்டி5
    drive typeஃபிரன்ட் வீல் டிரைவ்
    மைலேஜ்16.8 கேஎம்பிஎல்
    • powered முன்புறம் இருக்கைகள்
    • வென்டிலேட்டட் சீட்ஸ்
    • ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
    • டிரைவ் மோட்ஸ்
    • க்ரூஸ் கன்ட்ரோல்
    • ஏர் ஃபியூரிபையர்
    • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
    • 360 degree camera
    • சன்ரூப்
    • adas
    • key சிறப்பம்சங்கள்
    • top அம்சங்கள்
    space Image

    ஹெரியர் சமீபகால மேம்பாடு

    லேட்டஸ்ட் அப்டேட்: டாப் 20 நகரங்களில் டாடா ஹாரியருக்கான காத்திருப்பு கால விவரங்களை விவரித்துள்ளோம்.

    விலை: ஹாரியரின் விலை ரூ.15.49 லட்சம் முதல் ரூ.26.44 லட்சம் வரை உள்ளது. (அறிமுக எக்ஸ்-ஷோரூம் டெல்லி).

    வேரியன்ட்கள்: ஸ்மார்ட், ப்யூர், அட்வென்ச்சர் மற்றும் ஃபியர்லெஸ் ஆகிய நான்கு வேரியன்ட்களில் இந்த எஸ்யூவி கிடைக்கும்.

    நிறங்கள்: இந்த காரை 7 கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம்: சன்லைட் யெல்லோவ், கோரல் ரெட், பெப்பிள் கிரே, லூனார் வொயிட், ஓபரான் பிளாக், சீவீட் கிரீன் மற்றும் ஆஷ் கிரே.

    பூட் ஸ்பேஸ்: இதில் 445 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்கிறது.

    இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: 2023 டாடா ஹாரியர் முன்பு இருந்த அதே 2-லிட்டர் டீசல் இன்ஜினுடன் (170PS/350Nm) வருகிறது. இந்த யூனிட்6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. எஸ்யூவி -யின் கிளைம்டு மைலேஜ் இங்கே:

         MT - 16.80 கிமீ/லி

         AT - 14.60 கிமீ/லி

    அம்சங்கள்: ஹாரியர் ஃபேஸ்லிஃப்டில் உள்ள அம்சங்களில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் முழு டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் 10-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும். இது பல வண்ண ஆம்பியன்ட் லைட்ஸ், டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக் ஏசி , வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 6-வே பவர் டிரைவர் இருக்கை, 4-வே பவர் கொண்ட கோ-டிரைவரின் இருக்கை, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், பனோரமிக் சன்ரூஃப், ஜெஸ்டர் பவர்டு டெயில்கேட் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் ஆகியவற்றை பெறுகிறது.

    பாதுகாப்பு: ஹாரியர் ஃபேஸ்லிஃப்டில் ஏழு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஹில் அசிஸ்ட், 360-டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் அடங்கும்.

    போட்டியாளர்கள்: இது மஹிந்திரா XUV700, MG ஹெக்டர், ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸின் டாப்-ஸ்பெக் டிரிம்களுடன் போட்டியிடும்.

    மேலும் படிக்க
    ஹெரியர் ஸ்மார்ட்(பேஸ் மாடல்)1956 சிசி, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.15 லட்சம்*
    ஹெரியர் ஸ்மார்ட் (o)1956 சிசி, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.15.85 லட்சம்*
    ஹெரியர் பியூர்1956 சிசி, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.16.85 லட்சம்*
    ஹெரியர் பியூர் (o)1956 சிசி, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.17.35 லட்சம்*
    ஹெரியர் பியூர் பிளஸ்1956 சிசி, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.18.55 லட்சம்*
    ஹெரியர் பியூர் பிளஸ் எஸ்1956 சிசி, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.18.85 லட்சம்*
    ஹெரியர் பியூர் பிளஸ் எஸ் dark1956 சிசி, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.19.15 லட்சம்*
    ஹெரியர் பியூர் பிளஸ் ஏடி1956 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.19.35 லட்சம்*
    ஹெரியர் அட்வென்ச்சர்1956 சிசி, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.19.55 லட்சம்*
    ஹெரியர் பியூர் பிளஸ் எஸ் ஏடி1956 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.19.85 லட்சம்*
    ஹெரியர் பியூர் பிளஸ் எஸ் dark ஏடி1956 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.20 லட்சம்*
    மேல் விற்பனை
    ஹெரியர் அட்வென்ச்சர் பிளஸ்1956 சிசி, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
    Rs.21.05 லட்சம்*
    ஹெரியர் அட்வென்ச்சர் பிளஸ் dark1956 சிசி, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.21.55 லட்சம்*
    ஹெரியர் அட்வென்ச்சர் பிளஸ் ஏ1956 சிசி, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.22.05 லட்சம்*
    ஹெரியர் அட்வென்ச்சர் பிளஸ் ஏடி1956 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.22.45 லட்சம்*
    ஹெரியர் fearless1956 சிசி, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.22.85 லட்சம்*
    ஹெரியர் அட்வென்ச்சர் பிளஸ் dark ஏடி1956 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.22.95 லட்சம்*
    ஹெரியர் fearless dark1956 சிசி, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.23.35 லட்சம்*
    ஹெரியர் அட்வென்ச்சர் பிளஸ் ஏ டி1956 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.23.45 லட்சம்*
    ஹெரியர் fearless ஏடி1956 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.24.25 லட்சம்*
    ஹெரியர் fearless பிளஸ்1956 சிசி, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.24.35 லட்சம்*
    ஹெரியர் fearless dark ஏடி1956 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.24.75 லட்சம்*
    ஹெரியர் fearless பிளஸ் dark1956 சிசி, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.24.85 லட்சம்*
    Recently Launched
    ஹெரியர் fearless பிளஸ் stealth1956 சிசி, மேனுவல், டீசல், 16.8 கேஎம்பிஎல்
    Rs.25.10 லட்சம்*
    ஹெரியர் fearless பிளஸ் ஏடி1956 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.25.75 லட்சம்*
    ஹெரியர் fearless பிளஸ் dark ஏடி1956 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.26.25 லட்சம்*
    Recently Launched
    ஹெரியர் fearless பிளஸ் stealth ஏடி(டாப் மாடல்)1956 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 16.8 கேஎம்பிஎல்
    Rs.26.50 லட்சம்*
    வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
    space Image

    டாடா ஹெரியர் comparison with similar cars

    டாடா ஹெரியர்
    டாடா ஹெரியர்
    Rs.15 - 26.50 லட்சம்*
    டாடா சாஃபாரி
    டாடா சாஃபாரி
    Rs.15.50 - 27.25 லட்சம்*
    மஹிந்திரா எக்ஸ்யூவி700
    மஹிந்திரா எக்ஸ்யூவி700
    Rs.13.99 - 25.74 லட்சம்*
    mahindra scorpio n
    மஹிந்திரா scorpio n
    Rs.13.99 - 24.89 லட்சம்*
    ஹூண்டாய் கிரெட்டா
    ஹூண்டாய் கிரெட்டா
    Rs.11.11 - 20.50 லட்சம்*
    எம்ஜி ஹெக்டர்
    எம்ஜி ஹெக்டர்
    Rs.14 - 22.89 லட்சம்*
    டாடா கர்வ்
    டாடா கர்வ்
    Rs.10 - 19 லட்சம்*
    க்யா Seltos
    க்யா Seltos
    Rs.11.13 - 20.51 லட்சம்*
    Rating4.6238 மதிப்பீடுகள்Rating4.5175 மதிப்பீடுகள்Rating4.61K மதிப்பீடுகள்Rating4.5747 மதிப்பீடுகள்Rating4.6376 மதிப்பீடுகள்Rating4.4319 மதிப்பீடுகள்Rating4.7360 மதிப்பீடுகள்Rating4.5415 மதிப்பீடுகள்
    Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
    Engine1956 ccEngine1956 ccEngine1999 cc - 2198 ccEngine1997 cc - 2198 ccEngine1482 cc - 1497 ccEngine1451 cc - 1956 ccEngine1199 cc - 1497 ccEngine1482 cc - 1497 cc
    Fuel Typeடீசல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்
    Power167.62 பிஹச்பிPower167.62 பிஹச்பிPower152 - 197 பிஹச்பிPower130 - 200 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower141.04 - 167.67 பிஹச்பிPower116 - 123 பிஹச்பிPower113.42 - 157.81 பிஹச்பி
    Mileage16.8 கேஎம்பிஎல்Mileage16.3 கேஎம்பிஎல்Mileage17 கேஎம்பிஎல்Mileage12.12 க்கு 15.94 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்Mileage15.58 கேஎம்பிஎல்Mileage12 கேஎம்பிஎல்Mileage17 க்கு 20.7 கேஎம்பிஎல்
    Airbags6-7Airbags6-7Airbags2-7Airbags2-6Airbags6Airbags2-6Airbags6Airbags6
    GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-
    Currently Viewingஹெரியர் vs சாஃபாரிஹெரியர் vs எக்ஸ்யூவி700ஹெரியர் vs scorpio nஹெரியர் vs கிரெட்டாஹெரியர் vs ஹெக்டர்ஹெரியர் vs கர்வ்ஹெரியர் vs Seltos
    space Image

    டாடா ஹெரியர் இன் சாதகம் & பாதகங்கள்

    நாம் விரும்பும் விஷயங்கள்

    • அளவில் பெரியது மற்றும் கம்பீரமான சாலை தோற்றம்
    • தாராளமான அம்சங்கள் பட்டியல்
    • பயன்படுத்த எளிதான தொழில்நுட்பத்தைப் பெறுகிறது
    View More

    நாம் விரும்பாத விஷயங்கள்

    • பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை
    • ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன் இல்லை

    டாடா ஹெரியர் கார் செய்திகள்

    • நவீன செய்திகள்
    • ரோடு டெஸ்ட்
    • Tata Curvv பெட்ரோல் மற்றும் டீசல் விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்
      Tata Curvv பெட்ரோல் மற்றும் டீசல் விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்

      கர்வ் -ன் வடிவமைப்பு நிச்சயமாக கவர்ச்சிகரமாக உள்ளது. ஆனால் அன்றாட தேவைகளுக்கு ஏற்றவாறு இருக்கிறதா ?

      By arunOct 17, 2024
    • Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன
      Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன

      நவீன தோற்றம் மற்றும் பிரீமியம் வசதிகளுடன் டாடா நெக்ஸான் இந்த பிரிவில் தலைவராக இருக்கும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் அதனுடன் ஒரு எச்சரிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது

      By ujjawallSep 11, 2024
    • Tata Punch இவி விமர்சனம்: தேவைப்படும் பன்ச் இதில் உள்ளதா ?.
      Tata Punch இவி விமர்சனம்: தேவைப்படும் பன்ச் இதில் உள்ளதா ?.

      வசதிகள் மற்றும் ரீஃபைன்மென்ட் ஆனால் பன்ச் பெர்ஃபாமன்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் பன்ச் இவி ஸ்டாண்டர்டான பன்ச் ஏற்கனவே ஈர்க்கக்கூடிய வசதிகளின் தொகுப்பை கொண்டுள்ளது.

      By ujjawallSep 09, 2024
    • Tata Curvv EV விமர்சனம்: இது ஸ்டைல் உடன் பொருந்திப் போகிறதா ?
      Tata Curvv EV விமர்சனம்: இது ஸ்டைல் உடன் பொருந்திப் போகிறதா ?

      டாடா கர்வ் EV -யை பற்றி ஏற்கெனவே நிறைய பரபரப்பு உள்ளது. அதே போல இது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்கிறதா ?

      By tusharAug 20, 2024
    • Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்
      Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்

      டாடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காரான நெக்ஸான் EV கார்தேக்கோ -வின் லாங் டேர்ம் ஃபிளீட்டில் இணைகிறது!

      By arunAug 07, 2024

    டாடா ஹெரியர் பயனர் மதிப்புரைகள்

    4.6/5
    அடிப்படையிலான238 பயனாளர் விமர்சனங்கள்
    ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
    Mentions பிரபலம்
    • All (238)
    • Looks (61)
    • Comfort (96)
    • Mileage (36)
    • Engine (57)
    • Interior (57)
    • Space (19)
    • Price (22)
    • More ...
    • நவீனமானது
    • பயனுள்ளது
    • Critical
    • S
      sachin on Mar 06, 2025
      5
      Best Car Of My Life
      Best car of my life. Very good features. Good looking. Verg Good Performance. Very good Mileage. Good safety. Very good comfort. Very good for family members. Also its sevices is so good.
      மேலும் படிக்க
      2
    • A
      amlan kumar bhuyan on Mar 03, 2025
      4.5
      Tata Harrier Review: Sleek And Aggressive SUV
      The Tata Harrier, no doubt, is a powerful boast, full of wonders, stylish and commanding views. While there is other competitors offering alternatives without petrol engine, is not a very desired option. So, refinement along with the rest boost the main issues that need to be addressed.
      மேலும் படிக்க
    • O
      om sarthak mahapatra on Feb 23, 2025
      5
      Harrier We Love U
      Loved it my brother bought it and its perfect and fine I liked its features it feels like we are sitting in elephant and we love our harrier so much
      மேலும் படிக்க
    • P
      pranal j dhote on Feb 23, 2025
      5
      Really Loved The Test Drive
      The perfect for the 5 seater car. Also the alloy wheel are so good you can't feel any bager while seating. Loved it very well also the interior. Also the exterior.
      மேலும் படிக்க
    • K
      kalavapalli bharath kumar reddy on Feb 17, 2025
      4
      Harrier Hit
      I have taken so many test drives and drove my uncles car which is very nice and planning to buy another in 3 months and want to travel long now
      மேலும் படிக்க
      1
    • அனைத்து ஹெரியர் மதிப்பீடுகள் பார்க்க

    டாடா ஹெரியர் வீடியோக்கள்

    • Full வீடியோக்கள்
    • Shorts
    • Tata Harrier Review: A Great Product With A Small Issue12:32
      Tata Harrier Review: A Great Product With A Small Issue
      6 மாதங்கள் ago99.5K Views
    • Tata Nexon, Harrier & Safari #Dark Editions: All You Need To Know3:12
      Tata Nexon, Harrier & Safari #Dark Editions: All You Need To Know
      11 மாதங்கள் ago257.4K Views
    • Tata Harrier -  Highlights
      Tata Harrier - Highlights
      6 மாதங்கள் ago1 View

    டாடா ஹெரியர் நிறங்கள்

    டாடா ஹெரியர் படங்கள்

    • Tata Harrier Front Left Side Image
    • Tata Harrier Grille Image
    • Tata Harrier Headlight Image
    • Tata Harrier Taillight Image
    • Tata Harrier Wheel Image
    • Tata Harrier Exterior Image Image
    • Tata Harrier Exterior Image Image
    • Tata Harrier Exterior Image Image
    space Image

    Recommended used Tata ஹெரியர் சார்ஸ் இன் புது டெல்லி

    • டாடா ஹெரியர் fearless பிளஸ் dark ஏடி
      டாடா ஹெரியர் fearless பிளஸ் dark ஏடி
      Rs24.50 லட்சம்
      202412,000 Kmடீசல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • டாடா ஹெரியர் அட்வென்ச்சர் பிளஸ்
      டாடா ஹெரியர் அட்வென்ச்சர் பிளஸ்
      Rs17.00 லட்சம்
      202450,000 Kmடீசல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • டாடா ஹெரியர் fearless பிளஸ் dark ஏடி
      டாடா ஹெரியர் fearless பிளஸ் dark ஏடி
      Rs28.00 லட்சம்
      20239,000 Kmடீசல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • டாடா ஹெரியர் XT Plus Dark Edition
      டாடா ஹெரியர் XT Plus Dark Edition
      Rs16.50 லட்சம்
      202310,000 Kmடீசல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • டாடா ஹெரியர் XZ Plus Jet Edition
      டாடா ஹெரியர் XZ Plus Jet Edition
      Rs16.95 லட்சம்
      202221,000 Kmடீசல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • டாடா ஹெரியர் XZA Plus Kaziranga Edition AT
      டாடா ஹெரியர் XZA Plus Kaziranga Edition AT
      Rs17.75 லட்சம்
      202225,600 Kmடீசல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • டாடா ஹெரியர் XZA Plus AT BSVI
      டாடா ஹெரியர் XZA Plus AT BSVI
      Rs17.45 லட்சம்
      202217,000 Kmடீசல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • டாடா ஹெரியர் XZA Plus AT BSVI
      டாடா ஹெரியர் XZA Plus AT BSVI
      Rs17.25 லட்சம்
      202233,000 Kmடீசல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • டாடா ஹெரியர் XZA Plus AT BSVI
      டாடா ஹெரியர் XZA Plus AT BSVI
      Rs14.95 லட்சம்
      202151,000 Kmடீசல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • டாடா ஹெரியர் XTA Plus Dark Edition AT BSVI
      டாடா ஹெரியர் XTA Plus Dark Edition AT BSVI
      Rs15.00 லட்சம்
      202240,000 Kmடீசல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    Ask QuestionAre you confused?

    48 hours இல் Ask anythin g & get answer

      கேள்விகளும் பதில்களும்

      Krishna asked on 24 Feb 2025
      Q ) What voice assistant features are available in the Tata Harrier?
      By CarDekho Experts on 24 Feb 2025

      A ) The Tata Harrier offers multiple voice assistance features, including Alexa inte...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      NarsireddyVannavada asked on 24 Dec 2024
      Q ) Tata hariear six seater?
      By CarDekho Experts on 24 Dec 2024

      A ) The seating capacity of Tata Harrier is 5.

      Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
      Anmol asked on 24 Jun 2024
      Q ) Who are the rivals of Tata Harrier series?
      By CarDekho Experts on 24 Jun 2024

      A ) The Tata Harrier compete against Tata Safari and XUV700, Hyundai Creta and Mahin...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      DevyaniSharma asked on 8 Jun 2024
      Q ) What is the engine capacity of Tata Harrier?
      By CarDekho Experts on 8 Jun 2024

      A ) The Tata Harrier features a Kryotec 2.0L with displacement of 1956 cc.

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      Anmol asked on 5 Jun 2024
      Q ) What is the mileage of Tata Harrier?
      By CarDekho Experts on 5 Jun 2024

      A ) The Tata Harrier has ARAI claimed mileage of 16.8 kmpl, for Manual Diesel and Au...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      இஎம்ஐ துவக்க அளவுகள்
      Your monthly EMI
      Rs.40,693Edit EMI
      48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
      Emi
      view இ‌எம்‌ஐ offer
      டாடா ஹெரியர் brochure
      brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
      download brochure
      கையேட்டை பதிவிறக்கவும்

      சிட்டிஆன்-ரோடு விலை
      பெங்களூர்Rs.18.96 - 33.21 லட்சம்
      மும்பைRs.18.12 - 31.75 லட்சம்
      புனேRs.18.35 - 32.11 லட்சம்
      ஐதராபாத்Rs.18.57 - 32.54 லட்சம்
      சென்னைRs.18.78 - 33.09 லட்சம்
      அகமதாபாத்Rs.16.92 - 31.39 லட்சம்
      லக்னோRs.17.51 - 31.39 லட்சம்
      ஜெய்ப்பூர்Rs.17.89 - 31.39 லட்சம்
      பாட்னாRs.17.57 - 31.39 லட்சம்
      சண்டிகர்Rs.17.10 - 31.39 லட்சம்

      போக்கு டாடா கார்கள்

      • பிரபலமானவை
      • உபகமிங்

      Popular எஸ்யூவி cars

      • டிரெண்டிங்
      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      அனைத்து லேட்டஸ்ட் எஸ்யூவி கார்கள் பார்க்க

      holi சலுகைஐ காண்க
      space Image
      புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
      ×
      We need your சிட்டி to customize your experience