• புகுபதிகை / பதிவு
 • Maruti Swift Front Left Side Image
1/1
 • Maruti Swift
  + 101Images
 • Maruti Swift
 • Maruti Swift
  + 5Colours
 • Maruti Swift

மாருதி ஸ்விப்ட்

காரை மாற்று
1858 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு
Rs.4.99 - 8.86 லக்ஹ*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
மே சலுகைகள்ஐ காண்க
Don't miss out on the festive offers this month

மாருதி ஸ்விப்ட் இன் முக்கிய அம்சங்கள்

மைலேஜ் (அதிகபட்சம்)28.4 kmpl
என்ஜின் (அதிகபட்சம்)1248 cc
பிஹெச்பி81.8
டிரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமேட்டிக்
சீட்கள்5
சர்வீஸ் செலவுRs.4,483/yr

ஸ்விப்ட் சமீபகால மேம்பாடு

நவீன மேம்பாடு: 2018 மாருதி ஸ்விஃப்ட்டில் பயணிக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து, குளோபல்NCAP இன் பரிசோதனையில் இரண்டு ஸ்டார் மதிப்பீட்டை பெற்றுள்ளது.

2018 மாருதி ஸ்விஃப்ட்டின் விலை ரூ.4.99 மற்றும் ரூ.8.76 லட்சத்திற்கு (எக்ஸ்- ஷோரூம் டெல்லி) இடைப்பட்டதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்விஃப்ட், எல், வி, இசட் மற்றும் இசட்+ என்ற நான்கு வகைகளில் கிடைக்கிறது. இவை பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் அமைந்து, ஒரு 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (ஏஎம்டி) என்று ஏதாவது ஒன்றுடன் இணைந்து செயல்படுகிறது. முன்னதாக வந்த ஸ்விஃப்ட்ஏஎம்டி, வி மற்றும் இசட் வகைகளில் கிடைத்தது. ஆனால் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளை தொடர்ந்து, தற்போது இதனுடன் இசட்+ வகையிலும் மாருதி நிறுவனம் வழங்குகிறது. ஏஆர்ஏஐ சான்றிதழின்படி, 2018 ஸ்விஃப்ட் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவைக்கு முறையே 22 கி.மீ மற்றும் 28.4 கி.மீ மைலேஜ் அளிக்கிறது. ஸ்விஃப்ட் காரின் மேற்கண்ட இவ்விரு வகைகளையும் மேனுவல் மற்றும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன்களில் நாங்கள் ஓட்டி பரிசோதித்தோம். அதன் செயல்பாடுகளைக் குறித்து அறிய எங்களின் முதல் முறை ஓட்டின மதிப்புரையைப் படியுங்கள்.

இந்த 2018 மாருதி ஸ்விஃப்ட் காரில், ஆட்டோ எல்இடி ப்ராஜெக்டர் ஹெட்லெம்ப்கள் உடன் கூடிய டேடைம் ரன்னிங் எல்இடி-கள், டெயில் லெம்ப் உடன் கூடிய எல்இடி பிரேக் லைட்கள் மற்றும் 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்டு யூனிட் உடன் கூடிய ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட பல புதிய அம்சங்களைப் பெற்றுள்ளது. மேலும் இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி மற்றும் பிரேக் அசிஸ்ட், தரமான இசோஃபிக்ஸ்சைல்டு சீட் ஆங்கர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள், இந்த புதிய மாடலில் காணப்படுகிறது.

ஏர்பேக் கன்ட்ரோலர் யூனிட்டில் ஏற்படக் கூடிய பிரச்சனையின் விளைவாக, 2018 ஸ்விஃப்ட் தயாரிப்பின் 566 கார்களை, மாருதி சுஸூகி நிறுவனம் தாமாக திரும்ப அழைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த கார்கள் 2018 மே மாதம் 7 ஆம் தேதிக்கும் 2018 ஜூலை மாதம் 5 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட கால அளவில் தயாரிக்கப்பட்ட கார்கள் ஆகும். இதை குறித்து படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஃபோர்டு ஃபிகோ, ஹூண்டாய் கிராண்டு ஐ10 மற்றும் சில விரிவாக்கப்பட்ட ஃபோர்டு ப்ரீஸ்டைல் கார்களுடன் இந்த புதிய ஸ்விஃப்ட் கார் போட்டியிடுகிறது.

அதிக சேமிப்பு!
பயன்படுத்திய புது டெல்லி இல் மாருதி ஸ்விப்ட் இலிருந்து 52% !க்கு கிடைக்க கூடிய சிறந்த டீல்கள் வரை சேமிக்க

மாருதி ஸ்விப்ட் விலை பட்டியலில் (வகைகளில்)

எல்எஸ்ஐ1197 cc , மேனுவல், பெட்ரோல், 22.0 kmpl1 மாத காத்திருப்புRs.4.99 லக்ஹ*
விஎக்ஸ்ஐ1197 cc , மேனுவல், பெட்ரோல், 22.0 kmpl
மேல் விற்பனை
1 மாத காத்திருப்பு
Rs.5.98 லக்ஹ*
ஐடிஐ1248 cc , மேனுவல், டீசல், 28.4 kmpl1 மாத காத்திருப்புRs.5.99 லக்ஹ*
AMT VXI1197 cc , ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.0 kmpl1 மாத காத்திருப்புRs.6.46 லக்ஹ*
இசட்எக்ஸ்ஐ1197 cc , மேனுவல், பெட்ரோல், 22.0 kmpl1 மாத காத்திருப்புRs.6.61 லக்ஹ*
விடிஐ1248 cc , மேனுவல், டீசல், 28.4 kmpl
மேல் விற்பனை
1 மாத காத்திருப்பு
Rs.6.97 லக்ஹ*
AMT ZXI1197 cc , ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.0 kmpl1 மாத காத்திருப்புRs.7.08 லக்ஹ*
இசட்எக்ஸ்ஐ பிளஸ் 1197 cc , மேனுவல், பெட்ரோல், 22.0 kmpl1 மாத காத்திருப்புRs.7.41 லக்ஹ*
AMT VDI1248 cc , ஆட்டோமெட்டிக், டீசல், 28.4 kmpl1 மாத காத்திருப்புRs.7.44 லக்ஹ*
இசட்டிஐ1248 cc , மேனுவல், டீசல், 28.4 kmpl1 மாத காத்திருப்புRs.7.59 லக்ஹ*
ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ பிளஸ் 1197 cc , ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.0 kmpl1 மாத காத்திருப்புRs.7.85 லக்ஹ*
AMT ZDI1248 cc , ஆட்டோமெட்டிக், டீசல், 28.4 kmpl1 மாத காத்திருப்புRs.8.06 லக்ஹ*
இசட்டிஐ பிளஸ் 1248 cc , மேனுவல், டீசல், 28.4 kmpl1 மாத காத்திருப்புRs.8.39 லக்ஹ*
ஏஎம்பி இசட்டிஐ பிளஸ் 1248 cc , ஆட்டோமெட்டிக், டீசல், 28.4 kmpl1 மாத காத்திருப்புRs.8.86 லக்ஹ*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

மாருதி ஸ்விப்ட் மதிப்பீடு

கடந்த 2005 ஆம் ஆண்டு ஸ்விஃப்ட் காரை, இந்தியாவில் மாருதி சுஸூகி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. நம் நாட்டில் 12 ஆண்டுகளாக இருக்கும்இந்த ஸ்விஃப்ட் கார், அதன் பிரிவில் அதிக முக்கியத்துவம் கொண்ட காராக இன்னும் திகழ்கிறது. இந்த முன்னணி இடத்தை பிடிப்பதற்கு, ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன்படும் ஒரு ஸ்போர்டியான ஹேச்பேக்காக அது உள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது புதிய ஸ்விஃப்ட் 2018 கார் வெளியாவதால், அதற்கான பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது வெளியீட்டில் உள்ள மாடலில் உள்ளஎல்லா அம்சங்களின் சிறப்பு தன்மையை இது பெற்றிருக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில், தற்போது உள்ளதுடன் மேலும் பல அம்சங்களையும் சேர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதை எல்லாம் அது நிறைவேற்றுமா? அதை ஒரு சுற்று பார்த்து விட்டு, எங்கள் கருத்துக்களை இதோ கீழே தருகிறோம

ஸ்விஃப்ட் காரின்கடந்த 12 ஆண்டுகளில் முதன் முறையாக, மாருதி சுஸுகி நிறுவனத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இதன் உடன்பிறப்பாக கருதப்படும் கச்சிதமான சேடன் மாடலான டிசையர் வைத்து, புதிய ஸ்விஃப்ட் காரில் நாம் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்ற யூகத்தை நமக்கு அளித்துள்ளது. இந்த ஸ்விஃப்ட் காருக்கு அதன் உண்மையான ஸ்போர்ட்டி தன்மையை அளித்துள்ள மாருதி சுஸூகி நிறுவனம், அதன் ஹேட்ச்பேக் தன்மையை மாற்றி, புதிய பாதையில் விட்டுள்ளது, எதிர்பார்க்காத ஒரு காரியம் ஆகும். இதில் ஒரு கேள்வி என்னவென்றால் – முந்தைய காருக்கு மாற்றாக வரும் இந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ஸ்விஃப்ட், அதை விட சிறப்பாக இருக்குமா?

“இந்த புதிய தலைமுறையைச் சேர்ந்த ஸ்விஃப்ட், சுவாரசியமான தன்மைகளை தன்னகத்தே கொண்டதாகும்.”

தற்போது ஸ்விஃப்ட் இன்னும் நடைமுறைக்கு ஏற்றதாக மாறி உள்ளது. அதன்படி, அதிக இடவசதி, அம்சங்கள் மற்றும் அதிகளவிலான பூட் என்று அமைந்து, ஓட்டுவதற்கு தற்போது கூடுதல் குதூகலத்தை அளிப்பதாக உள்ளது. துவக்க வகைகளில், அளிக்கும் பணத்திற்கு ஏற்ற பிரிமியம் அனுபவம் அளிக்கப்படுவது இல்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, ஸ்விஃப்ட் 2018, முன்னே இருந்த அதே சிறப்புத் தன்மை மற்றும் குதூகலத்தை தொடர்வதாக உள்ளது. இன்னும் சில அம்சங்கள் அதில் சேர்ந்துள்ளன.

Maruti Swift Exterior

கடந்த காலத்தில் வந்த ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகியவை, முன்பகுதி அமைப்பில் ஒத்த அமைப்பை கொண்ட இரட்டைகள் போல இருந்தன. முன்பகுதியில் உள்ள கிரில் வடிவமைப்பில் மட்டும் லேசான மாற்றங்களைப் பெற்றிருந்தன.

இதே நிலையை தான் புதிய ஸ்விஃப்ட் காரும் தொடர்கிறது. எடுத்துக்காட்டாக, இதில் உள்ள ஹேட்லெம்ப்கள், ஏறக்குறைய அதே போன்றது தான். போனட் மற்றும் முன்பக்க பின்டர்கள் கூட, அதே அமைப்பில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுப் பகுதியில் இந்த முறை, ஒத்த தன்மைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகிய இரண்டிலும் ஒரு ஹெக்ஸாகோனல் முன்பக்க கிரில்காணப்படுகிறது. ஸ்விஃபட் காரில் அது கொஞ்சம் பெரிதாகவும், எந்த கிரோம் வெளியோட்டமும் அற்றதாகவும் உள்ளது. இதன் விளைவாக, ஸ்விஃப்ட் கார் பெருத்த தன்மை குறைந்ததாகவும் அதிக கவர்ச்சியாகவும் விளங்குகிறது. டிசையர் உடன் ஒப்பிடும் போது, ஸ்விஃப்ட் காரில் உள்ள முன்பக்க பம்பரின் வடிவமைப்பில் கூட மாற்றத்தை காண முடிகிறது. அதே நேரத்தில் இரண்டு கார்களிலும் வட்டமான ஃபோக் லெம்ப்கள் உள்ளன. ஸ்விஃப்ட் காரில் ஒரு மெல்லிய ஏர் பேம் கொண்டு, பம்பரை ஒட்டி சென்று, ஃபோக் லெம்ப் இருப்பிடம் வரை இருபுறமும் செல்வதால், அதிக ஸ்போர்டியான தன்மையை வெளிப்படுத்துகிறது.

மறைக்கப்பட்ட நிலையில் உள்ள பின்பக்க டோர் ஹேண்டில் இருப்பதால், பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது, ஸ்விஃப்ட் கார் 3 டோர் ஹேட்ச் போல காட்சி அளிக்கிறது. அது ஒரு தெளிவான காட்சியை அளித்தாலும், டோர் ஹேண்டில் அதிக சவுகரியமாக இருக்க வேண்டிய இடத்தில் அது அமையவில்லை.

இந்த புதிய ஸ்விஃப்ட் காரின் ஏ-பில்லர் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டிருப்பது, புதிய டிசையர் உடனான ஒப்பீட்டில் உயர்ந்த நிலையை அளிக்கிறது. ஏனெனில் அது ஒட்டுமொத்தத்தில் பாடி–நிறத்திலேயே அமைந்துள்ளது. எனவே தற்போது மேற்கூறிய இரு கார்களும் தங்களின் முந்தைய தலைமுறையில் ஒத்த அமைப்பில் இருந்து நிலையில், தற்போது வேறுபட்டு உள்ளன.

தற்போது வெளியீட்டில் உள்ள ஸ்விஃப்ட் காரின் பின்பக்கத்தோடு ஒப்பிட்டால், அது அவ்வளவு நன்றாக தெரியவில்லை. பின்பக்கத்தில் உள்ள விண்டுஸ்கிரீன் மெட்டலில் (ஹேட்ச்சில்) இருந்து பிளாஸ்டிக் (பம்பர்) இடையிலான விகிதாசாரத்தில், தற்போது பெரிய அளவிலான பிரபல தன்மையோடு இருப்பதாக தெரியவில்லை. மாருதி சுஸூகி தயாரிப்புகளிலேயே முதன் முறையாக, இந்த ஸ்விஃப்ட் காரில் மட்டுமே எங்கேயும் வகைகளுக்கான பேட்ஜ் இல்லாமல் காணப்படுகிறது. டீசல் பதிப்பின் முன்பக்க பின்டரில் மட்டுமே டிடிஐஎஸ் இன்சைட்டா-வை பெற்றுள்ளது.

Exterior Comparison

Nissan Micra ActiveHyundai Grand i10Maruti Swift
Length (mm)3801 mm3765mm3840mm
Width (mm)1665 mm1660mm1735mm
Height (mm)1530 mm1520mm1530mm
Ground Clearance (mm)154 mm165mm163mm
Wheel Base (mm)2450 mm2425mm2450mm
Kerb Weight (kg)--955Kg

Boot Space Comparison

Maruti SwiftHyundai Grand i10Nissan Micra Active
Volume268 Liters256-liters251-litres
 

Swift Interior

இந்த புதிய ஸ்விஃப்ட் காரின் டேஸ்போர்டு மற்றும் ஸ்டீரியங் வீல் ஆகியவற்றில் ஆழமான கருநீல நிறத்திலான உள்ளீடுகள் உடன் கூடிய முழுமையான கருப்பு நிற கேபின்கள் காணப்படுகின்றன. இதனால் கேபின் மிகவும் ஸ்போர்டியாவும் முன்பு இருந்ததை விட சிறப்பாகவும் உள்ளது. மேலும் மற்ற மாருதி சுஸூகி கார்களில் இருக்கும் பிளாஸ்டிக் தரம் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களை விட, இதில் சிறப்பாக தெரிகிறது. தற்போதைய டேஸ்போர்டு வடிவமைப்பு, டிசையர் காரில் உள்ளதன் நகல் அல்ல என்பதை இங்கே கண்டிப்பாக பதிவிட வேண்டிய ஒரு முக்கியமான காரியம் ஆகும். எடுத்துக்காட்டாக, மத்தியில் உள்ள ஏர்கான் வென்ட்களை குறிப்பிடலாம். ஸ்விஃப்ட் காரில் இது வட்ட வடிவிலும் டிசையர் காரில் சாய்கோண வடிவிலும் அமைந்துள்ளது. ஸ்விஃப்ட் காரில் உள்ள ஏர்கான் கினாப்கள் கூட வட்ட வடிவில் அமைந்து, அதன் தயாரிப்பு உடன் பிறப்பின் அமைப்பில் இருந்து வேறுபடுகிறது.இவற்றை எல்லாம் பெற்று, அதிக பிரிமியம் தோற்றத்தில் அமைந்துள்ளதோடு, சாலையை சிறப்பாக பார்த்து இயக்கவும் பயன்படுகின்றன. இப்படி ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, பல்வேறு உள்ளமைப்பு தன்மைகளை டிசையர் காரிடம் இருந்து ஸ்விஃப்ட் பகிர்ந்து கொண்டாலும், தற்போது தனக்கே உரிய தனித்தன்மை உடன் காட்சி அளிக்கிறது.

முன்பக்க சீட்கள் அதிக ஆதரவு அளிப்பவையாகவும் பின்பக்கத்தை சூழ்ந்து வண்ணம், தோள் பகுதிகள் மற்றும் இடுப்பு ஆகியவற்றில் சரியான இடத்தில் குஷன் பெற்றவையாகவும் உள்ளன. ஓட்டுநரின் சீட் உயரத்தை மாற்றி அமைக்கும் வகையில் இருந்தாலும் ஸ்டீரிங்கை நிமிர்த்துவதில் மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியீட்டில் உள்ள மாடல் உடன் ஒப்பிடும் போது, இதில் ஒரு டெலிஸ்கோபிக் ஸ்டீயரிங் அளித்திருப்பது புது வரவாக உள்ளது. குறிப்பாக, உயரமான ஓட்டுநர்களின் கால்களை நீட்டி கொள்ள எதுவாக, முன்பக்கத்தில் அதிக கால் இடைவெளி (லெக் ஸ்பேஸ்) அளிக்கப்பட்டிருக்கிறது. முன்பக்க சீட்டில் இருந்து பார்க்கும் போது, காட்சி அமைப்பு கச்சிதமாக உள்ளது. பில்லர்கள் பக்கவாட்டு காட்சிகளை தடுப்பது இல்லை. இதனால் காரை வளைப்பதற்கும், முன்பக்கத்தில் பார்க்கிங் செய்வதற்கும் பெரும்பாலான ஓட்டுநர்களுக்கு சிரமமாக தெரியாது.

முந்தைய தலைமுறையை சேர்ந்த ஸ்விஃப்ட் காரில், முட்டி இடவசதி குறைவு என்பதை ஒரு குறைப்பாடாக இருந்த நிலையில், இந்த புதிய பதிப்பில் அதற்கான தீர்வு காணப்படுகிறது. தற்போதைய புதிய ஹார்ட்டெக் தளத்தின் மூலம் கேபினுக்கு உள்ளே அதிக இடவசதி மற்றும் வீல்பேஸ் 20 மிமீ வரை மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது5’8” உள்ள இரண்டு பெரியவர்கள், தங்கள் முட்டி இடவசதியில் சமரசம் செய்யாமல் வசதியாக பின்பக்கத்தில் அமர்ந்து பயணிக்க முடியும். லோடிங் லிப் அதிக உயரமாக வசதியற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தாலும், பூட் இடவசதி 58 லிட்டர் வரைஅதிகரிக்கப்பட்டுள்ளது.

Maruti Swift Performance

ஸ்விஃப்ட் கார் தொடர்ந்து அதே என்ஜின்களை கொண்டே இயக்கப்பட்டு, அதே வெளியீட்டை அளிக்க உள்ளது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் கூட அப்படி தொடரும். இதில் ஒரு புதிய சேர்ப்பாக இருப்பது, 5 ஸ்பீடு ஏஎம்டி தான். அது வி மற்றும் இசட் வகைகளில், பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் ஸ்விஃப்ட் கார்களில் காணப்படுகின்றன. இவ்விரு என்ஜின்களும், தங்களுக்கே உரிய சிறப்பான தன்மைகளோடு செயல்பாட்டை தருகின்றன. பெட்ரோல் என்ஜினை பொறுத்த வரை, மென்மையாகவும் அமைதியாகவும் செயல்பாட்டை அளித்து 4 ஆயிரம் ஆர்பிஎம் வரை தருகிறது. டீசல் என்ஜினை பொறுத்த வரை, அதிக டர்கி மற்றும் அதிக எரிபொருள் சேமிப்பை அளித்து, டர்போ மூலம் 2 ஆயிரம் ஆர்பிஎம் வரை ஆற்றலை வெளியிடுகிறது. மேனுவல் ஸ்விஃப்ட், ஒரு இனிமையான கார் பயணத்தை அளிக்கிறது. லேசானகிளெச் மற்றும் குறைந்த இழுவை கியர்பாக்ஸ் பிரச்சனையை மட்டுமே சந்திக்க நேரிடுகிறது. ஆனால் ஏஎம்டி வகையில், அது தான் முக்கியமாக பேசப்படுகிறது.

மாருதி சுஸூகியை பொறுத்த வரை, அது ஏஎம்டி அல்லது ஏஜிஎஸ் என்று எதுவாக இருந்தாலும், கியர்பாக்ஸ் என்று வரும் போது, அது மலை, இறக்கம், சமநிலம், கரடுமுரடு, குண்டும் குழியும் அல்லது ஒரு சீரான எஸ்பிரஸ் பாதை என்று பெரும்பாலான எந்த மாதிரியான டிரைவிங் சூழ்நிலையை நிர்வாக வல்லது. தற்போதைய ஸ்விஃப்ட் காரின் செயல்பாடு வேகமாக உள்ளதோடு, தேவைக்கு ஏற்ற சூழற்சியை எளிதாக புரிந்து கொள்கிறது. வழக்கமான ஏஎம்டி ஹெட்நாட், கியர் மாற்றங்களுக்கு தகுந்தாற் போல ஒத்து இணைக்கப்பட்டுள்ளது. உயர்வில் கியரை அதிகரித்தல் மற்றும் அதன் உயர்ந்த டர்கியூ நேரத்தில் டீசல் என்ஜினில் கியர் குறைத்தல் போன்ற சூழ்நிலைகள் மட்டுமே விதிவிலக்காக அமைகிறது. அதாவது இந்த புதிய ஸ்விஃப்ட் காருக்கு ஏஎம்டி கியர் லீவர், குறுகிய தூரத்திற்கு செல்லும் பயணங்களுக்கு சிறந்த ஒரு தன்மையாக கருதப்படுகிறது என்பதை இங்கு கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய ஒன்று.

Performance Comparison (Diesel)

Hyundai Grand i10Maruti Swift
Power73.97bhp@4000rpm74bhp@4000rpm
Torque (Nm)190.24Nm@1750-2250rpm190Nm@2000rpm
Engine Displacement (cc)1186 cc1248 cc
TransmissionManualManual
Top Speed (kmph)151.63 Kmph
0-100 Acceleration (sec)13.21 Seconds
Kerb Weight (kg)-960Kg
Fuel Efficiency (ARAI)24.0kmpl28.4kmpl
Power Weight Ratio--
 

Performance Comparison (Petrol)

Maruti SwiftHyundai Grand i10Nissan Micra Active
Power74bhp@4000rpm73.97bhp@4000rpm67.04bhp@5000rpm
Torque (Nm)190Nm@2000rpm190.24nm@1750-2250rpm104Nm@4000rpm
Engine Displacement (cc)1248 cc1186 cc1198 cc
TransmissionManualManualManual
Top Speed (kmph)151.63 Kmph160 Kmph
0-100 Acceleration (sec)13.21 Seconds15 Seconds
Kerb Weight (kg)955Kg--
Fuel Efficiency (ARAI)28.4kmpl24.0kmpl18.97kmpl
Power Weight Ratio---

கையாளுதல் மற்றும் பயணம்

இந்த புதிய ஹார்ட்டெக் தளத்தில் புதிய ஸ்விஃப்ட் தயாரிக்கப்பட்டு இருப்பது சிறப்பானது. ஏனெனில் எப்போதும் இல்லாத முப்படை எண்ணில் அமைந்த வேகத்தில் பயணிக்க முடியும் என்பதோடு வளைவுகளை எடுப்பது எளிதாகிறது. ஸ்விஃப்ட் காரில் சற்று எடை அதிகரிக்கப்பட்டு இருந்தாலும், முந்தைய டீசல் மற்றும் பெட்ரோல் கார்களை விட, ஏதுவாக பயணத்தை அளிக்கிறது. ஸ்டீயரிங்லேசாக அமைந்து, அதிக தொடர்புக்குரிய தன்மைகளை பெற்றிருக்கவில்லை. ஆனால் அது வெற்றிடமாக இருப்பதாக தெரியவில்லை. ஒரு நேர்கோட்டை நோக்கி செல்ல உதவும் உள்ளீடுகளை அதில் காண முடிவதில்லை. எடைக் குறைந்த ஸ்டீயரிங் என்பதால், நகர்புற வேகத்திற்கும் பார்க்கிங் செய்வதற்கும் வசதியாக உள்ளது.

இதில் ஆச்சரியப்படுத்திய ஒரு காரியம் என்னவென்றால், மூன்றாம் தலைமுறையில் கூட அதே சஸ்பென்ஸன் அமைப்பை, மாருதி சுஸூகி நிறுவனம் அளித்துள்ளது. மிகவும் கரடுமுரடான அல்லது மோசமான சாலைகளை தவிர, மற்றப்படி சாலையில் உறுதியாகவும் கட்டுப்பாட்டை கொண்டதாகவும் ஸ்விஃப்ட் கார் பயணிக்கிறது. மிகவும் கரடுமுரடான பாதைகளில் செல்லும் போது, கேபினுக்குள் அதை தெளிவாக உணர முடிகிறது.ஆனால் பயணம் அசவுகரியமானதாக தெரியவில்லை. பேலினோ உடன் அதை ஒப்பிட்டு பார்க்கவும் முடியவில்லை.

Swift Safety

இந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த மாருதி சுஸூகியில் முன்பக்க இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி மற்றும் ஐஎஸ்ஓஎஃப்எக்ஸ் சைல்டு ஆங்கர்கள் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. இதனுடன் பின்பக்க பார்க்கிங் சென்ஸர்கள், ஒரு பின்பக்க கேமரா மற்றும் முன்பக்க ஃபோக் லெம்ப்கள் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. இத்தனை தரமான பாதுகாப்பு சாதனங்களைப் பெற்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும். ஏனெனில் பாதுகாப்பு என்ற விஷயத்தில், மாருதி சுஸூகி நிறுவனத்தின் இந்திய தயாரிப்பு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குளோபல் என்சிஏபி கிரேஷ் பரிசோதனையில் ஸ்விஃப்ட் காருக்கு 2 ஸ்டார்கள் (5 ஸ்டார்களில்) மட்டுமே கிடைத்துள்ளதால், இந்தியாவிற்கான கார் தயாரிப்பில் வடிவமைப்பில் உள்ள நிலையற்ற தன்மை எளிதில் அறியலாம். ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்கான தயாரிப்பில் நடத்தப்பட்ட கிரேஷ் பரிசோதனையில் இப்படிப்பட்ட நிலையில் இருக்கவில்லை. கட்டமைப்பு குறித்த கடுமையானபிரச்சனைகள் எழும்பிய நிலையிலும், இந்தியாவில் ஸ்விஃப்ட் கார் விற்பனையாகி வருகிறது.

Maruti Swift Variants

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் மொத்தம் 10 வகைகளில் அளிக்கப்படுகிறது. அவையாவன: LDi, LDi(O), VDi, VDi(O), ZDi, LXi, LXi(O), VXi, VXi(O) and ZXi.

மாருதி ஸ்விப்ட் இன் சாதகம் & பாதகங்கள்

Things We Like

 • என்விஹெச்– ஒரு உயர்தர ஓட்டும் அனுபவத்தை அளிக்கக் கூடிய மேம்பட்ட கேபின் பாதுகாப்பு
 • ுதிய பிளாட்ஃபார்ம் மூலம் புதிய ஸ்விஃப்ட் காரில் மேம்பட்ட கேபின் இடவசதி
 • டைனாமிக்ஸ் –ஆர்வலர்களுக்கு எந்த விதமான சமரசமும் (மைலேஜ் மற்றும் பயன்பாடு) இல்லாத ஒரு நல்ல கார்.
 • ஏஎம்டி தேர்வு– இரண்டு விதமான என்ஜின்களுடன் மூன்று வகைகளுக்கும் ஆட்டோமெட்டிக் வசதி அளிக்கப்படுகிறது.

Things We Don't Like

 • அதிக பிரிமியம் மற்றும் இடவசதியான பேலினோ-வாக அமைய, பல்வேறு வகைகளின் விலை அதிகரிக்கின்றன.
 • பயணம்– மோசமான சாலைகளுக்கு ஏற்ப அமைக்கப்படவில்லை
 • ஸ்விஃப்ட் காரின் கேபின் உட்புறம் உள்ள பிளாஸ்டிக் தரமானதாக தெரிந்தாலும் அவ்வளவு பிரிமியமாக இல்லை
 • பாதுகாப்பு குறித்த ஐயப்பாடுகள். இந்தியாவிற்கான வகையில் (ஐரோப்பிய / ஜப்பானிய வகையைப் போல இல்லை) இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் ஆகியவற்றை பெற்ற போதும் குளோபல் என்சிஏபி கிரேஷ் சோதனைகளில் வெறும் 2 ஸ்டார்களை மட்டுமே பெற்றுள்ளது.

தனித்தன்மையான அம்சங்கள்

 • Pros & Cons of Maruti Swift

  ஆட்டோ எல்இடி ப்ராஜெக்டர் ஹெட்லெம்ப்கள் உடன் கூடிய எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள்

 • Pros & Cons of Maruti Swift

  2018 ஸ்விஃப்ட் காரில் ஒரு 7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்டு சிஸ்டம் உடன் கூடிய ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளது.

 • Pros & Cons of Maruti Swift

  2018 ஸ்விஃப்ட் காரில் உள்ள தட்டையான கீழ்பகுதியை கொண்ட ஸ்டீயரிங் வீல், ஒரு ஸ்போர்டியான தன்மையை அளிக்கிறது.

மாருதி ஸ்விப்ட் பயனர் மதிப்பீடுகள்

4.5/5
அடிப்படையிலான1858 பயனர் மதிப்பீடுகள்
Chance to win image iPhone 7 & image vouchers - T&C *

மதிப்பிடு & மதிப்பீடு

 • All (1857)
 • Looks (572)
 • Comfort (483)
 • Mileage (514)
 • Engine (270)
 • Interior (248)
 • Space (188)
 • Price (229)
 • More ...
 • நவீனமானது
 • MOST HELPFUL
 • VERIFIED
 • Maruti Swift

  Awesome drive pleasure.. good control on higher speeds.. steering is so smooth so that can be fun to handle.. good quality .. all black interior gives a sporty look .. VX...மேலும் படிக்க

  m
  manjunatha M
  On: May 20, 2019 | 32 Views
 • Maruti Swift

  Quality of engine is good and the interior design is mind-blowing and has very good mileage

  C
  Chethan Prakash
  On: May 20, 2019 | 5 Views
 • Just an Average Car

  A great car from mileage perspective but the plastic quality is too low and build is quite bad.

  A
  Adinath Ghosh
  On: May 20, 2019 | 5 Views
 • Better looks and interiors

  Swift has gone compacted now. It has got better exterior looks as well as looks like some imported car model. A little of change in the interiors have enhanced its looks....மேலும் படிக்க

  M
  Mr Anand
  On: May 20, 2019 | 26 Views
 • for AMT ZXI

  A vote of thanks to Maruti

  I have bought the Maruti Swift a year ago and it has brought immense satisfaction to the family. The Swift is the most preferable car for traveling in the city and for lo...மேலும் படிக்க

  M
  Mathew Binny
  On: May 19, 2019 | 26 Views
 • Amazing Performance

  Perfomance is good, looks are also good.Car's balancing and weight is not as per the expectations.

  h
  harshit aggarwal
  On: May 19, 2019 | 11 Views
 • Safety issue

  Good car but built quality is very poor. And other things quite OK.

  B
  Biswa Bhusan Mardaraj Ray
  On: May 19, 2019 | 22 Views
 • Best in the world

  Maruti Swift is Very good very fast Swift is the best car in the world.

  A
  Arvind Rajak
  On: May 19, 2019 | 20 Views
 • ஸ்விப்ட் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க

மாருதி ஸ்விப்ட் வீடியோக்கள்

 • BS6 Effect: NO Maruti Diesel Cars From April 2020 | #In2Mins | CarDekho.com
  2:15
  BS6 Effect: NO Maruti Diesel Cars From April 2020 | #In2Mins | CarDekho.com
  May 03, 2019
 • Maruti Swift Crash Test | Scores 2/5 Stars | All Details #In2Mins
  2:14
  Maruti Swift Crash Test | Scores 2/5 Stars | All Details #In2Mins
  Oct 09, 2018
 • Maruti Swift ZDi AMT 10000km Review | Long Term Report | CarDekho.com
  11:44
  Maruti Swift ZDi AMT 10000km Review | Long Term Report | CarDekho.com
  Oct 08, 2018
 • Suzuki Swift Hybrid | 32kmpl Mileage, Specs, Launch and More | #In2Mins
  2:10
  Suzuki Swift Hybrid | 32kmpl Mileage, Specs, Launch and More | #In2Mins
  Aug 20, 2018
 • 2018 Maruti Suzuki Swift vs Hyundai Grand i10 (Diesel) Comparison Review | Best Small Car Is...
  8:1
  2018 Maruti Suzuki Swift vs Hyundai Grand i10 (Diesel) Comparison Review | Best Small Car Is...
  Apr 19, 2018

மாருதி ஸ்விப்ட் நிறங்கள்

 • Silky silver
  சில்கி சில்வர்
 • Pearl Metallic Arctic White
  பெர்ல் மெட்டாலிக் ஆர்டிக் வெள்ளை
 • Magma Grey
  மேக்மா சாம்பல்
 • Midnight Blue
  மிட்நைட் நீலம்
 • Prime Lucent Orange
  பிரைம் லுசென்ட் ஆரஞ்சு
 • Fire Red
  5எல் சிவப்பு

மாருதி ஸ்விப்ட் படங்கள்

 • Maruti Swift Front Left Side Image
 • Maruti Swift Side View (Left) Image
 • Maruti Swift Front View Image
 • Maruti Swift Rear view Image
 • Maruti Swift Top View Image
 • Maruti Swift Front Fog Lamp Image
 • Maruti Swift Headlight Image
 • Maruti Swift Taillight Image

மாருதி ஸ்விப்ட் செய்திகள்

மாருதி ஸ்விப்ட் சாலை சோதனை

 • Maruti Swift ZDi AMT: Long Term Review Part 2

  Six months in our long-term test fleet, the Swift diesel automatic has given us a smooth, fuss-free experience overall, except for one niggle  

  By CarDekhoNov 06, 2018
 • Maruti Suzuki Swift VS Hyundai Grand i10: Review

  We praised the new Maruti Suzuki Swift for bringing back some excitement to a segment that’s become all about value and practicality. Will this excitement manage to distance itself from the almost joint segment-leader, the Hyundai Grand i10?

  By Alan RichardApr 25, 2018
 • 2018 Maruti Suzuki Swift: First Drive Review

  Does the new Swift make as compelling a case as it used to in its previous avatar? Read more to find out.

  By JagdevJan 20, 2018
 • Maruti Suzuki Swift

  Maruti gives its largest selling model a facelift. Is the new Swift worth the effort to be re-crowned the ‘King' of its segment let us find out as we take this hot hatch for a short spin?

  By PrithviNov 27, 2014

Have any question? Ask now!

Guaranteed response within 48 hours

QnA image

மாருதி ஸ்விப்ட் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்

 • image
  • Cardekho Experts
  • , 45 minutes ago

  The downpayment and the EMI differ from the dealership to dealership. Moreover, if you are looking for a more aerodynamic car with better handling of the highways you may go with the Sedan whereas if you re looking for a car with more ground clearance to tackle the potholes and bumpy roads you may go for the SUV. You May check out the link below and add filters according to your requirement to make your search more precise.Click here for the options: https://bit.ly/2rymef0

  பயனுள்ளது (0)
 • raj has asked a question about Swift
  Q.

  Can swift go through a 7.5 ft road

  image
  • Cardekho Experts
  • , 6 hours ago

  Yes, you can drive on 7.5ft wide road. Because of 7.5ft = 2286 and Maruti Suzuki Swift wideness = 1735mm.

  பயனுள்ளது (0)
 • Siddhardh has asked a question about Swift
  Q.

  Best automatic hatchback?

  image
  • Cardekho Experts
  • , 2 hours ago

  The best car(automatic) depends on your requirements such as: = The best budget car is Datsun redi-GO.If budget is not an issue then Mini Cooper 3 DOOR.For an electric car, Mahindra e2oPlus is the best option. If you need great mileage on petrol then Maruti Swift.If you need great mileage in diesel then Volvo V40 Cross Country.You can explore more options by clicking on the given link: https://bit.ly/2Qfl6KrYou can apply filters to refine your search and can shortlist some options from the lot. Do let us know the hand-picked options so that we can help you to choose one.Choosing one may depend on several factors like brand preference, performance and specific feature requirement, seating capacity etc. Please drop down your requirements so that we can assist you further.

  பயனுள்ளது (0)
கேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க

Similar Maruti Swift பயன்படுத்தப்பட்ட கார்கள்

 • மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ பிஎஸ்ஐஐஐ
  மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ பிஎஸ்ஐஐஐ
  Rs75,000
  20051,61,906 Kmபெட்ரோல்
  விவரங்களைக் காண்க
 • மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ உடன் ஏபிஎஸ்
  மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ உடன் ஏபிஎஸ்
  Rs1 லக்ஹ
  200677,000 Kmபெட்ரோல்
  விவரங்களைக் காண்க
 • மாருதி ஸ்விப்ட் 1.3 எல்எஸ்ஐ
  மாருதி ஸ்விப்ட் 1.3 எல்எஸ்ஐ
  Rs1.1 லக்ஹ
  20061,10,000 Kmபெட்ரோல்
  விவரங்களைக் காண்க
 • மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ பிஎஸ்ஐஐஐ
  மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ பிஎஸ்ஐஐஐ
  Rs1.15 லக்ஹ
  200778,000 Kmபெட்ரோல்
  விவரங்களைக் காண்க
 • மாருதி ஸ்விப்ட் 1.3 விஎக்ஸ்ஐ
  மாருதி ஸ்விப்ட் 1.3 விஎக்ஸ்ஐ
  Rs1.25 லக்ஹ
  200680,000 Kmபெட்ரோல்
  விவரங்களைக் காண்க
 • மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ பிஎஸ்ஐஐஐ
  மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ பிஎஸ்ஐஐஐ
  Rs1.25 லக்ஹ
  200563,000 Kmபெட்ரோல்
  விவரங்களைக் காண்க
 • மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ பிஎஸ்ஐஐஐ
  மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ பிஎஸ்ஐஐஐ
  Rs1.25 லக்ஹ
  200960,025 Kmபெட்ரோல்
  விவரங்களைக் காண்க
 • மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ பிஎஸ்ஐஐஐ
  மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ பிஎஸ்ஐஐஐ
  Rs1.3 லக்ஹ
  200564,000 Kmபெட்ரோல்
  விவரங்களைக் காண்க

இந்தியா இல் மாருதி ஸ்விப்ட் இன் விலை

சிட்டிஆன்-ரோடு விலை
மும்பைRs. 5.87 - 10.45 லக்ஹ
பெங்களூர்Rs. 5.98 - 10.6 லக்ஹ
சென்னைRs. 5.79 - 10.18 லக்ஹ
ஐதராபாத்Rs. 6.08 - 10.7 லக்ஹ
புனேRs. 5.85 - 10.47 லக்ஹ
கொல்கத்தாRs. 5.56 - 9.78 லக்ஹ
கொச்சிRs. 5.65 - 10.09 லக்ஹ
உங்கள் நகரத்தை தேர்ந்தெடு

மாருதி கார்கள் டிரெண்டிங்

 • பிரபல
 • அடுத்து வருவது

Write your Comment மீது மாருதி ஸ்விப்ட்

206 comments
1
J
Jaspreet Arora
May 20, 2019 12:26:55 PM

test

  பதில்
  Write a Reply
  1
  H
  Hemant Sharma2
  Apr 16, 2019 6:15:57 PM

  NICE CAR

   பதில்
   Write a Reply
   1
   A
   Ajmer Singh
   Apr 5, 2019 3:10:10 PM

   Very good car my

    பதில்
    Write a Reply
    ×
    உங்கள் நகரம் எது?