ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

MG Comet EV ஆனது MY2025 அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது
மாடல் இயர் அப்டேட் மூலமாக காமெட் EV -ல் வேரியன்ட் வாரியாக சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் சில வேரியன்ட்களின் விலை ரூ.27,000 வரை உயர்ந்துள்ளது.

MG Comet EV Blackstorm பதிப்பு வெளியிடப்பட்டது
இந்த ஆல்-பிளாக் பிளாக்ஸ்டார்ம் பதிப்பு காமெட் EV -ன் டாப்-ஸ்பெக் எக்ஸ்க்ளூஸிவ் வேரியன்ட்டை அடிப்படையாக க் கொண்டது

MG Comet EV Blackstorm காரின் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது
வழக்கமான மாடலுடன் ஒப்பிடுகையில் ஆல் பிளாக் எக்ஸ்ட்டீரியர், உட்புற தீம் ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கலாம். வேறு எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை.

சாம்பார் சால்ட் ஏரியில் 0-100 கி.மீ/மணி வேகத்தை எட்டிய அதிவேக காராக MG Cyberster உருவெடுத்துள்ளது
MG சைபர்ஸ்டெர் இந்தியாவில் முதல் ஆல்-எலக்ட்ரிக் 2-டோர் கன்வெர்ட்டிபிள் கார் ஆக இருக்கும். இது மார்ச் 2025 -க்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 50 லட்சத்தில் இருந்த

MG Windsor EV உற்பத்தியில் 15,000 யூனிட்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது
விண்ட்சர் EV ஒரு நாளைக்கு சுமார் 200 முன்பதிவுகளை பெறு கிறது என MG நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 14 பிரீமியம் 'MG செலக்ட்' டீலர்ஷிப்களை MG துவங்கவுள்ளது
'செலக்ட்' பிராண்டிங்கின் கீழ் MG அறிமுகப்படுத்தும் முதல் இரண்டு கார்கள் - இந்திய ாவின் முதல் ரோட்ஸ்டர் மற்றும் பிரீமியம் MVP ஆகும்.

MY25 அப்டேட்டுடன் MG Astor-இன் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினின் விற்பனை நிறுத்தப்பட்டது!
MG ஆஸ்டர் ஆனது ஸ்பிரிண்ட், ஷைன், செலக்ட், ஷார்ப் புரோ மற்றும் சாவி புரோ ஆகிய ஐந்து வேரியன்ட்களில் தற்போது கிடைக்கிறது. மேலும் இது 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகி

MG Astor 2025 அப்டேட்: காரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது
மாடல் இயர் (MY25) அப்டேட்டின் ஒரு பகுதியாக பனோரமிக் சன்ரூஃப் இப்போது மேலும் எளிமையாக அணுகக்கூடியதாக மாறியுள்ளது.

விரைவில் MG Comet EV பிளாக்ஸ்டார்ம் பதிப்பு வெளியாகவுள்ளது. என்ன எதிர்பார்க்கலாம் ?
இந்தியாவில் எம்ஜி -யின் வரிசையில் எம்ஜி க்ளோஸ்டர், எம்ஜி ஹெக்டர் மற்றும் எம்ஜி ஆஸ்டருக்கு பிறகு பிளாக்ஸ்டார்ம் பதிப்பை பெறும் நான்காவது மாடலாக எம்ஜி காமெட் இவி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MG Comet EV, ZS EV மற்றும் சில மாடல்களின் விலையை உயர்த்தியது எம்ஜி நிறுவனம்
பேஸ் டிரிம்களின் விலை உயர்த்தப்படவில்லை என்றாலும் கூட என்றாலும் டாப் வேரியன்ட்களின் விலையில் அதிகரித்திருப்பதால் ஒட்டுமொத்த விலை வரம்பும் மாறியுள்ளது.

MG Windsor EV -யின் விலை ரூ.50,000 வரை உயர்ந்துள்ளது
3 வேரியன்ட்களின் விலையும் ஒரே மாதிரியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இலவச பொது சார்ஜிங் சலுகையும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2025 -வில் எம்ஜி நிறுவனம் காட்சிக்கு வைத்த வாகனங்களின் விவரங்கள்
ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் ஒரு எலக்ட்ரிக் MPV, ஃபிளாக்ஷிப் எஸ்யூவி மற்றும் புதிய பவர்டிரெய்ன் ஆப்ஷனுடன் கூடிய எஸ்யூவி உட்பட 3 புதிய கார்களை MG காட்சிப்படுத்தியது.

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் MG 7 Trophy வெளியிடப்பட்டுள்ளது
MG 7 செடான் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 265 PS மற்றும் 405 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.

இந்தியாவில் வெளியிடப்பட்டது புதிய MG Astor
இந்தியாவில் எம்ஜி நிறுவனம் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜினுடன் அறிமுகப்படுத்தும் முதல் காராக இது உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் அறிமுகமானது MG Majestor
2025 மெஜெஸ்டரின் வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் பழைய பதிப்பில் இருந்த அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள ுடன் வருகிறது.
மற்ற பிராண்டுகள்
மாருதி
டாடா
க்யா
டொயோட்டா
ஹூண்டாய்
மஹிந்திரா
ஹோண்டா
ஸ்கோடா
ஜீப்
ரெனால்ட்
நிசான்
வோல்க்ஸ்வேகன்
சிட்ரோய்ன்
மெர்சிடீஸ்
பிஎன்டபில்யூ
ஆடி
இசுசு
ஜாகுவார்
வோல்வோ
லேக்சஸ்
லேண்டு ரோவர்
போர்ஸ்சி
பெரரி
ரோல்ஸ் ராய்ஸ்
பேன்ட்லே
புகாட்டி
ஃபோர ்ஸ்
மிட்சுபிஷி
பஜாஜ்
லாம்போர்கினி
மினி
ஆஸ்டன் மார்டின்
மாசிராட்டி
டெஸ்லா
பிஒய்டி
மீன் மெட்டல்
ஃபிஸ்கர்
ஓலா எலக்ட்ரிக்
போர்டு
மெக்லாரென்
பிஎம்வி
ப்ராவெய்க்
ஸ்ட்ரோம் மோட்டார்ஸ்
வாய்வே மொபிலிட்டி
சமீபத்திய கார்கள்
- ஆஸ்டன் மார்டின் வான்க்யூஸ்Rs.8.85 சிஆர்*
- புதிய வேரியன்ட்ரெனால்ட் கைகர்Rs.6.10 - 11.23 லட்சம்*
- புதிய வேரியன்ட்ரெனால்ட் க்விட்Rs.4.70 - 6.45 லட்சம்*