- English
- Login / Register
ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

இந்தியாவிற்கான எஸ்யூவிகள்/இ-எஸ்யூவிகளில் பந்தயம் கட்டும் ஹோண்டா, ஜூலை 2023 -ல் எலிவேட் முன்பதிவுகள் தொடங்கும்
திட்டமிடப்பட்ட 5-மாடல் லைன்அப் எலிவேட் EV மாடலையும் உள்ளடக்கியது

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது உலகளவிய ஹோண்டா எலிவேட்
ஹோண்டா அறிமுகப்படுத்திய இந்த புதிய எஸ்யூவி ஆனது 2017 க்குப் பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஜப்பானிய மார்க்கின் முதல் புத்தம் புதிய மாடலாகும்.

அறிமுகத்துக்கு தயாராக உள்ள ஹோண்டா எலிவேட் - என்ன எதிர்பாக்கலாம்
கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவிற்கான ஹோண்டாவின் முதல் புத்தம் புதிய கார் எலிவேட் ஆகும்

இந்த ஜூன் மாதம் ஹோண்டா கார்களில் ரூ .30,000 க்கு மேல் சேமிக்கலாம்
ஹோண்டா வாடிக்கையாளர்களை பணத் தள்ளுபடி அல்லது இலவச உபகரணங்களுக்கு இடையில் தேர்வு செய்ய அனுமதிக்கிறது

ஜூன் 6 ஆம் தேதி ஹோண்டா எலிவேட் அறிமுகத்துக்கு முன்னர் மற்றொரு டீஸர் இங்கே
ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி சிறப்பான கார்களுக்கு ஹோண்டாவின் எலிவேட் போட்டியாளராக இருக்கும்.

ஜூன் மாத அறிமுகத்திற்கு முன்பாக தொடரும் ஹோண்டா எலிவேட் எஸ்யூவி சோதனை,புதிய விவரங்கள் தெரிய வந்திருக்கின்றன
ஹூண்டாய் கிரெட்டா,கியா செல்டோஸ்,மாருதி கிரான்ட் விட்டாரா, மற்றும் பல கார்களுக்கு எலிவேட் போட்டியாக இருக்கும்.













Let us help you find the dream car

ஹோண்டா எலிவேட்டில் இடம்பெறாத முதல் 5 விஷயங்கள்
காம்பாக்ட் எஸ்யூவி ஜூன் மாதம் உலகளவில் வெளியிடப்படும் மற்றும் சில டீலர்ஷிப்கள் ஏற்கனவே ஆஃப்லைன் முன்பதிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.

எலிவேட் எஸ்யூவி க்கான அறிமுக தேதியை அறிவித்த ஹோண்டா, ஆனால் பனோரோமிக் சன்ரூஃப் உடன் எலிவேட் கிடைக்காது
எஸ்யூவி யின் தோற்றத்தை மேலே இருந்து காட்டும் புதிய டீஸருடன் செய்திகள் வெளிவருகின்றன

ஹோண்டாவின் எலெக்ட்ரிக் எஸ்யூவி யில் நீங்கள் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள்!
எலிவேட், ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் மற்றும் அநேகமாக ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்.

ஹோண்டாவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி யின் பெயர் இறுதியாக வெளியாகியுள்ளது
சுமார் ஆறு ஆண்டுகளில் இந்தியாவுக்கான ஹோண்டாவின் முதல் புதிய மாடலாக எலிவேட் உள்ளது, மேலும் அதன் தயாரிப்பு வரிசையில் சிட்டியை இது முந்திச் செல்லும்.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் ஆனது சர்வீஸ் கட்டணத்தின் அடிப்படையில் அதன் பெட்ரோல் வெர்ஷனுக்கு எப்படி விலையை நிர்ணயம் செய்தது என்பதை பார்க்கலாம்
ஹோண்டா சிட்டியின் அனைத்து வேரியண்டுகளுக்கும் ஒவ்வொரு 10,000km முடிந்த பிறகு வழக்கமான பராமரிப்பு தேவைப்படுகிறது

இந்த மார்ச் மாதத்தில் ஹூண்டாய் கார்களில் ரூ.27,000 வரை பலன்களைப் பெறுங்கள்
முன்பு பல ஹோண்டா கார்களுக்கு இலவச ஆக்சஸெரீஸ் ஆப்ஷன் கிடைக்கும் . ஆனால் அது போல இல்லாமல் இந்த மாதம் ஒரே ஒரு மாடலுடன் மட்டுமே அவை வழங்கப்படுகின்றன.

ஏப்ரல் மாதத்தில் நான்காம் தலைமுறை சிட்டி கார்களுக்கு விடை கொடுக்கும் ஹோண்டா
புதிய சிட்டியின் விலை மலிவான ஆப்ஷனான பழைய காம்பாக்ட் செடான் தற்போது SV மற்றும் V என இரண்டு வேரியண்ட்களாக விற்கப்படுகின்றன.

ஒரு சிறிய மேக்ஓவர் உடன் வந்துள்ள ஹோண்டா சிட்டி, ADAS வசதி ஹைபிரிட் இல்லாத வேரியண்டிலும் கிடைக்கிறது
ஸ்டாண்டர்ட் சிட்டி மற்றும் சிட்டி ஹைப்ரிட் இரண்டும் முறையே புதிய என்ட்ரி - லெவல் வேரியண்ட் SV மற்றும் V ஆகியவற்றைப் பெற்றுள்ளன.

முதல் முறையாக இந்திய சாலைகளில் தென்பட்ட ஹோண்டாவின் புதிய SUV. மாருதி கிராண்ட் விட்டாராவுக்கு போட்டியாளரா
செடானின் வலுவான-ஹைப்ரிட் டிரைவ் டிரெயின் உள்ளிட்ட ஹோண்டா சிட்டியின் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் போன்றவற்றை காம்பாக்ட் SUV-யும் பெற்றுள்ளது.
மற்ற பிராண்டுகள்
மாருதி
ஹூண்டாய்
டாடா
மஹிந்திரா
க்யா
ஸ்கோடா
ரெனால்ட்
வோல்க்ஸ்வேகன்
எம்ஜி
டொயோட்டா
மெர்சிடீஸ்
ஜீப்
நிசான்
பிஎன்டபில்யூ
ஆடி
இசுசு
ஜாகுவார்
வோல்வோ
லேக்சஸ்
லேண்டு ரோவர்
போர்ஸ்சி
பெரரி
ரோல்ஸ் ராய்ஸ்
பேன்ட்லே
புகாட்டி
ஃபோர்ஸ்
மிட்சுபிஷி
பஜாஜ்
சிட்ரோய்ன்
லாம்போர்கினி
மினி
ஆஸ்டன் மார்டின்
மாசிராட்டி
டெஸ்லா
பிஒய்டி
ஃபிஸ்கர்
பிஎம்வி
ப்ராவெய்க்
ஸ்ட்ரோம் மோட்டார்ஸ்
சமீபத்திய கார்கள்
- Mercedes-Benz G-ClassRs.2.55 சிஆர்*
- பிஎன்டபில்யூ எம்2Rs.98 லட்சம்*
- மாருதி ஜிம்னிRs.12.74 - 15.05 லட்சம்*
- மாருதி DzireRs.6.51 - 9.39 லட்சம்*
- ஹூண்டாய் வேணுRs.7.72 - 13.18 லட்சம்*
வரவிருக்கும் கார்கள்
- லேண்டு ரோவர் டிபென்டர் 5-door ஹைபிரிடு எஸ்இRs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலைஅறிமுக எதிர்பார்ப்பு: jul 2023
புதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்