ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
16,444 ஈக்கோஸ்போர்ட் கார்களை ஃபோர்டு திரும்ப பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது
2015 ஆம் ஆண்டின் இரண்டா வது அரையாண்டு, வாகன தயாரிப்பாளர்களுக்கு ராசியுள்ளதாக அமையவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஏனெனில் கடந்த ஜூலை மாதம் ஜீப்பில் இருந்து துவங்கி, செப்டம்பரில் ஹோண்டாவிற்கு நகர்ந்து,
வரும் வாரங்களில் மஹிந்திரா பினி ன்பாரினா நிறுவனத்தை கையகப்படுத்தி கொள்ள உள்ளது
வரும் வாரங்களில் இத்தாலிய நாட்டு வடிவமைப்பு நிறுவனமான பிநின்பாரினா நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பெராரி மற்றும் இன்னும் பிற ப்ரீமியம் கார் ப்ரேன்ட்களுடன் இணைந்து பணியாற்றயுள்ளது இந்த நிற
வங்காளதேசம், பூட்டான், இந்தியா, நேபாள் ஆகிய நாடுகள் நடத்தும் ஃப்ரென்ட்ஷிப் மோட்டார் ரேலி 2015-க்கு டொயோட்டா ஆதரவு
வங்காளதேசம், பூட்டான், இந்தியா மற்றும் நேபாள் (BBIN) ஆகிய நாடுகள் சேர்ந்து நடத்தும் ஃப்ரென்ட்ஷிப் மோட்டார் ரேலி 2015-க்கு, டொயோட்டா நிறுவனம் தனது ஆதரவையும், பங்கேற்பையும் அறிவித்துள்ளது. இந்த போட்ட
சுபாரு தன்னுடைய இம்ப்ரெஸா செடான் கார்களின் கான்செப்டை வெளியிட்டது.
ஜெய்பூர் : இரண்டு கார்களுமே அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ள மேம்படுத்தப்பட்ட புதிய இம்ப்ரெஸா கார்களுக்கு அடிப்படையாக அமையும். இந்த கார்கள் தற்போது உள்ள கார்களைக் காட்டிலும் எடை குறைவாகவும், அதே சமயம் அளவ
எஸ்யுவி வாகன பிரிவில் AMT தொழில்நுட்பம் வேகமாக பிரபலமடைந்து வருகிறது.
ஜெய்பூர் : வாகன ஓட்டுனர்கள் மத்தியில் இந்த நவீன AMT தொழில்நுட்பம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்றே தோன்றுகிறது. துவக்கத்தில் பிரபலமாக உள்ள ப்ரீமியம் செடான் பிரிவு கார்களில் அதிகமாக பயன்படுத
டாடா கைட்டின் அதிகாரப்பூர்வ ஸ்கெட்ச் வெளியிடப்பட்டது
டாடாவின் கைட் ஹாட்ச் பேக் காருக்கான டீசர் வெளியிட்ட சிறிது நாட்களுக்குப் பின்னர், டாடா நிறுவனம் இதன் அதிகாரபூர்வ ஸ்கெட்ச்சை வெளியிட்டுள்ளது. ஹாட்ச்பேக் மற்றும் சேடான் என்ற இரு விதமான பிரிவுகளுக்கு ஏற்
மிக விரைவில் இந்தியாவில் வெளிவரவிருக்கிற சுவாரசியமான கார்களின் தொகுப்பு
கடந்த சில மாதங்களாக, கார் தயாரிப்பாளர்கள் புதிய ஃபேஸ்லிஃப்ட்கள் மற்றும் புதிய மாடல்களை தீபாவளியை முன்னிட்டு வெளியிட்ட வண்ணம் இருந்தனர். இந்த அ றிமுகப்படலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது, ஏனெனில், இரண்டு
முதல் முறையாக மறைக்கப்படாத நிலையில் டொயோட்டா இனோவா உளவுப்படத்தில் சிக்கியது
2016 டொயோட்டா இனோவா காரின் அதிகாரபூர்வமான படங்கள், சமீபத் தில் ஆன்லைனில் கசிந்தது. சிற்றேடு ஒன்றில் வெளியான இனோவா காரின் படங்களை எடுத்து ஆட்டோநெட்மேக்ஸ்.நெட் ஆன்லைனில் வெளியிட்டதால், அது இணையத்தளத்த
அடுத்து வரவுள்ள 124 ஸ்பைடர் ரோட்ஸ்டரின் முதல் படத்தை ஃபியட் வெளியிட்டது
ஃபியட் ந ிறுவனம், தனது புதிய ரோடுஸ்டரான 124-யின் முதல் படத்தை (டீஸர்), சமூக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த மாற்றத்திற்குட்பட்ட (கன்வெர்டபிள்) கார், அடுத்து வரவுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் ஷோவில்
டெல்லியில் வாகனங்களின் விலை உயருகிறது
நவம்பர் 5, 2015 வடக்கு டெல்லி நகராட்சி கார்கள் மீது விதிக்கப்படும் ஒரு முறை பார்கிங் கட்டணத்தை மாற்றி அமைப்பது பற்றிய திட்டம் ஒன்றை வெளியிட்டது. அந்த கட்டணம் காரின் பதிவு கட்டணத்தோடு சேர்க்கப்படும். இ
அற்புதமான சலுகைகளுடன் இந்த வருட தீபாவளியை கொண்டாடுங்கள் !
தீபாவளி திருநாள் நமது நாட்டின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று. நாடு முழுதும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. இந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் மேலும் கூட்டும் விதத்தில் இ
புதிய பிலாபுங்க்ட் சான் மரீனோ 330: ரூ. 14,990 என்ற விலையில் அறிமுகம்
பிலாபுங்க்ட் இந்தியா நிறுவனம் சான் மரீனோ 330 என்ற 6.2 அங்குல டபுள் டின் டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட ் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஜெர்மன் மின்னணு உபகரண நிறுவனம் இந்த புதிய சிஸ்டத்திற்கு ரூ.
துபாயை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட வைட் கோல்டு மெக்லாரன் 650S ஸ்பைடர்
மத்திய கிழக்கு நாடுகளுக்காக குறிப்பிடத்தக்க ஆடம்பர வகையில், 650S ஸ்பைடர் காரின் ஒரு சிறப்பு பதிப்பை, 2015 துபாய் மோட்டார் ஷோவில் மெக்லாரன் நிறுவனம் வெளியிட உள்ளது. 650S ஸ்பைடர் ஆல் சஹாரா 79 என்ற பெய
வோல்க்ஸ்வேகன் TDI உரிமையாளர்களுக்கு $1000 மற்றும் இலவச ரோடுசைடு அசிஸ்டென்ஸ் அளிக்கப்படுகிறது
நீங்கள் ‘பாதிக்கப்பட்ட’ 2.0L TDI என்ஜின் கொண்ட வோல்க்ஸ்வேகன் காரின் உரிமையாளரா? ஆம் என்றால், நீங்கள் $1000 வென்றிருக்கிறீர்கள். ஏனெனில் 2.0L TDI உரிமையாளர்களுக்கு, வோல்க்ஸ்வேகன் பிரிபெய்டு விசா லோ
ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வர்டிபிள் வெளியிடப்பட்டது
வாகன சந்தையில் அறிமுகமாவதற்கு முன்பே, ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வர்டிபிள் கார் வெளியிடப்பட்டது. புதிய ரேஞ்ச் ரோவர் இவோக்கை, உலகத்திலேயே மிகவும் ஆடம்பரமான SUV கார் என்று கூறினால் அது மிகை ஆகாது. முதல் முதல
சமீபத்திய கார்கள்
- மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி 63Rs.1.95 சிஆர்*
- Marut ஐ DzireRs.6.79 - 10.14 லட்சம்*
- எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஸ்மார்ட் ப்ரோ 7str டீசல்Rs.20.65 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 லட்சம்*
- மெர்சிடீஸ் ஜி கிளாஸ் ஏஎம்ஜி ஜி 63Rs.3.60 சிஆர்*