ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்தியாவில் வேகமெடுக்கும் Tesla-வின் பயணம்: புதிய EV கொள்கையானது விரைவான அறிமுகம் மற்றும் குறைந்த இறக்குமதி கட்டணங்களுக்கு உதவுகின்றது
இருப்பினும் டெஸ்லா போன்ற உலகளாவிய EV உற்பத்தியாளர்களுக்கு இந்தக் கொள்கையின் மூலமாக பலன்களைப் பெற ஒரு விதிமுறை உள்ளது.
Maruti Fronx பேஸ்டு கிராஸ்ஓவரான Toyota Taisor இந்தியாவில் வெளியிடப்படும் தேதி மற்றும் கூடுதல் விவரங்கள்
மாருதி ஃப்ரான்க்ஸ்-பேஸ்டு டொயோட்டா எஸ்யூவி -யில் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம்.
Tata Nexon EV ஃபேஸ்லிஃப்ட் லாங் ரேஞ்ச் Vs Tata Nexon EV (பழையது): ரியல் வேர்ல்டு செயல்திறன் ஒப்பீடு
டாடா நெக்ஸான் EV-யின் புதிய லாங் ரேஞ்ச் வேரியன்ட் அதிக பவரை கொண்டுள்ளது. இருப்பினும் பழைய நெக்ஸானுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவான டார்க்கை கொடுக்கின்றது.
Lexus LM இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது: விலை ரூ.2 கோடி -யில் இருந்து தொடங்குகிறது
புதிய லெக்ஸஸ் LM லக்ஸரி வேன் 2.5 லிட்டர் ஸ்டிராங்-ஹைப்ரிட் பெட்ரோல் பவர்டிரெய ்ன் மற்றும் ஆல்-வீல் டிரைவ் (AWD) செட்டப் உள்ளது.
Tata Nexon CNG கார் சோதனை தொடங்கியது, கார் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்திய சந்தையில் டர்போ-பெட்ரோல் இன்ஜி னுடன் வரும் முதல் CNG கார் இதுவாக இருக்கலாம்.
Hyundai Creta N மற்றும் Kia Seltos GTX Line: படங்களில் ஒப்பீடு
இரண்டு எஸ்யூவி -களும் ஸ்போர்டியர் பம்பர் டிசைன்களை கொண்டுள்ளன. மற்றும் அவற்றின் வழக்கமான வேரியன்ட்களை காட்டிலும் ஆல் பிளாக் இன்டீரியர் உடன் வருகின்றன.
அடுத்த ஆண்டில் வெளியாகின்றதா Tata Punch Facelift ?. சோதனை செய்யப்படும் போது கார் முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது
டாடா பன்ச் -ன் சோதனை கார் படம் பிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாக இருக்கலாம். ஃபேஸ்லிஃப்ட் 2025 ஆண்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் புதிய உற்பத்தி தொழிற்சாலைக்காக ரூ.9000 கோடியை முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்
இந்த ஆலை வர்த்தக வாகனங்கள் அல்லது பயணிகள் வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படுமா என்பது பற்றிய தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.