ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

இந்த வாரத்தின் முதல் நிலையில் இருக்க கூடிய 5 காரைப் பற்றிய செய்திகள்: ஹூண்டாய் கிரெட்டா 2020, ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட், டொயோட்டா எட்டியோஸ் மற்றும் பல கார்கள்
வாரத்தின் மிகச் சிறந்த வாகன செய்திகளில் முக்கிய செய்தியாக ஹூண்டாயின் புதிய கார்களைப் பற்றியே இருக்கின்றது

2021 க்குள் வரவிருக்கும் கார்களுக்கு, 6 புதிய ஹூண்டாய் க்ரெட்டா 2020 போட்டியாக இருக்கும்
காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கொரிய தயாரிப்பின் இரண்டாம்-தலைமுறைக்குப் போட்டியாக இன்னும் சில அறிமுகங்களைக் காணலாம்

பிஎஸ் 6 மஹிந்திரா பொலெரோ அறிமுகத்திற்கு முன்பு சோதனை ஓட்டம் செய்யப்பட்டது
பிஎ ஸ் 6 பொலெரோ மாற்றம் செய்யப்பட்ட முன் பக்க அமைப்பைப் பெறுகிறது, இப்போது அது மோதுதல்-சோதனை செய்யப்பட்டு உள்ளது

வாரத்தின் முதல் 5 கார்கள் குறித்த செய்திகள்: ஹூண்டாய் க்ரெட்டா 2020, பிஎஸ்6 ஃபோர்டு எண்டெவர், ஹூண்டாய் வெனியு மற்றும் பல
பெரும் ஆரவாரங்களுக்கு இடையில் புதிய-தலைமுறை க்ரெட்டா இந்த வாரம் சில பிஎஸ்6 புதுப்பிப்புகள் மற்றும் புதிய அறிமுகங்களைச் செய்துள்ளது

மார்ச் 2020 இல் பிஎஸ்4 மற்றும் பிஎஸ்6 மாருதி கார்களில் உங்களால் எந்தளவு சேமிக்க முடியும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த முறையும் நெக்ஸா மாதிரிகள் சலுகைகள் பட்டியலிலிருந்து விலகியுள்ளது

இரண்டாம்-தலைமுறையான மஹிந்திரா தார் ஜூன் 2020-ல் அறிமுகம் செய்யப்படும்
இது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு இயந்திர விருப்பங்களுடன் கிடைக்கும்

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் லீடர்ஷிப் பதிப்பு ரூபாய் 21.21 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இதன் 2.4 விஎக்ஸ் எம்டி 7-இருக்கைகள் கொண்ட வகையைக் காட்டிலும் 62,000 ரூபாய் அதிகம்

2020 ஹூண்டாய் கிரெட்டா தற்போது மார்ச் 16 அன்று அறிமுகத்திற்கு வரவிருக்கிறது
இது முன்னர் மார்ச் 17 அன்று அறிமுகம் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காட்சிப்படுத்தப்பட்டது; மார்ச் அறிமுகத்திற்கு முன்பாகவே முன்பதிவுகள் தொடங்கிவிட்டது
ஆன்லைன் மற்றும் ஹூண்டாய் விற்பனை நிலையங்களில் ரூபாய் 25,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யலாம்

புதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, இந்தியாவில் 2022 க்குள் அறிமுகம் செய்யப்படும்
உட்புறமும் வெளிப்புறமும், புதிய எண்டெவர் அடித்தளத்திலிருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது

டாடா ஹாரியர் பெட்ரோல் இயந்திரம் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, 2020 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இது 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இயந்திரம் பெறுவதாகக் கூறப்படுகிறது

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் ரெனால்ட் கேப்டூர் ஃபேஸ்லிஃப்ட் முன்பே ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டது
இந்தியாவில் அறிமுகம் செய்யவிருப்பதில் புதிய இயந்திர விருப்பத்துடன் சிறிய வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் சிறப்பம்ச புதுப்பிப்புகளைப் பெறும்

லேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கைமுறை செலுத்துதலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது
இப்போதைக்கு, லேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட சப்-4 எம் எஸ்யூவியின் தானியங்கி முறை செலுத்துதல் வகைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன

ஹூண்டாய் கிரெட்டா 2020 வை விடக் கூடுதலாக 6 அம்சங்களை கியா செல்டோஸ் வழங்குகிறது
செல்டோஸின் அம்ச பட்டியலானது புதிய கிரெட்டாவிற்கும் பொருந்துவது சிரமம்

கியா செல்டோசை விட கூடுதலான 6 அம்சங்களை 2020 ஹூண்டாய் கிரேட்டா வழங்குகிறது
புதிய-தலைமுறை கிரெட்டா அதன் பாதுகாப்பான வரம்பு வரை சில பிரீமியத் தந்திரங்களை வழங்குகிறது, இது காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் தன்னுடைய சிம்மாசனத்தை மீண்டும் பெற முயற்சிப்பது போல் தெரிகிறது
சமீபத்திய கார்கள்
- புதிய வேரியன்ட்சிட்ரோய்ன் சி3Rs.6.23 - 10.19 லட்சம்*
- புதிய வேரியன்ட்ஹூண்டாய் எக்ஸ்டர்Rs.6 - 10.51 லட்சம்*
- புதிய வேரியன்ட்எம்ஜி விண்ட்சர் இவிRs.14 - 18.10 லட்சம்*
- புதிய வேரியன்ட்ஜீப் வாங்குலர்Rs.67.65 - 73.24 லட்சம்*
- புதிய வேரியன்ட்டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்Rs.19.94 - 32.58 லட்சம்*
சமீபத்திய கார்கள்
- மஹிந்திரா ஸ்கார்பியோ என் இசட்2Rs.13.99 - 24.89 லட்சம்*
- மஹிந்திரா தார்Rs.11.50 - 17.62 லட்சம்*
- டாடா ஆல்டரோஸ்Rs.6.65 - 11.30 லட்சம்*
- மாருதி எர்டிகாRs.8.84 - 13.13 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டாRs.11.11 - 20.50 லட்சம்*