ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Mahindra Thar ரோக்ஸ் பேஸ் மற்றும் டாப் வேரியன்ட்கள்: வித்தியாசம் என்ன ?
டாப்-ஸ்பெக் AX7 L வேரியன்ட்டில் நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் பேஸ்-ஸ்பெக் MX1 வேரியன்ட்டின் வசதிகளும் கூட மிகவும் ஈர்க்கக் கூடியதாக உள்ளது.
Hyundai Creta Knight எடிஷனின் விவரங்களை 7 படங்களில் பார்க்கலாம்
இந்த ஸ்பெஷல் எடிஷன் முன்-ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில் கிடைத்தது. இப்போது 2024 கிரெட்டாவின் மிட்-ஸ்பெக் S(O) மற்றும் டாப்-ஸ்பெக் SX(O) வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது.
MG Windsor EV மற்றும் Wuling Cloud EV: டாப் 5 வித்தியாசங்கள்
விண்ட்சர் EV மற்றும் கிளவுட் EV இரண்டும் ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும் வசதிகளை பகிர்ந்து கொள்கின்றன. ஆனால் கிளவுட் EV -யில் பெரிய பேட்டரி பேக் மற்றும் ADAS ஆகியவை உள்ளன.
ஸ்விஃப்ட் காரிலிருந்து 2024 Maruti Dzire பெறலா ம் என எதிர்பார்க்கப்படும் விஷயங்கள்
வடிவமைப்பில் சில விஷயங்களை தவிர 2024 டிசையர் ஸ்விஃப்ட்டிலிருந்து எடுத்துச் செல்லக்கூடிய கூடுதல் எலமென்ட்களை பாருங்கள்.
நவம்பர் 4 ஆம் தேதி அறிமுகமாகிறது 2024 Maruti Dzire
புதிய தலைமுறை டிசையர் முற்றிலும் புதிய வடிவமைப்பு, ஸ்விஃப்ட் காரை போலவே டேஷ்போர்டு மற்றும் புதிய 1.2-ல ிட்டர் 3 சிலிண்டர் Z-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஆகியவற்றுடன் வரலாம்.
கேபிசி வெற்றியாளருக்கு 1 கோடி ரூபாயுடன் பரிசளிக்கப்பட்ட Hyundai Venue கார்
கோன் பனேகா குரோர்பதி கேம் ஷோவில் ரூ.7 கோடி பரிசுத் தொகையை வென்றவருக்கு இந்த சீசனில் ஹ ூண்டாய் அல்கஸார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது இரண்டு சன்ரூஃப் ஆப்ஷன்களுடன் Tata Nexon கிடைக்கும்
பனோரமிக் சன்ரூஃப் எஸ்யூவி -ன் CNG பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்போது வழக்கமான நெக்ஸானின் ஃபுல்லி லோடட் வேரியன்ட்டிலும் இது கிடைக்கும்.
Tata Nexon: 4 ஃபியூல் ஆப்ஷன்களுடன் இந்தியாவில் கிடைக்கு ம் ஒரே கார்
நெக்ஸான் ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் EV பதிப்புகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் CNG பவர்டிரெயின் ஆப்ஷனையும் பெற்றது. ஆகவே சந்தையில் அனைத்து விதமான எரிபொருள் ஆப்ஷன்களிலும் கிடைக்
Mahindra Thar Roxx 4x4 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
தார் ராக்ஸின் 4WD (ஃபோர்-வீல் டிரைவ்) வேரியன்ட்கள் 2.2 லிட்டர் டீசல் பவர் டிரெய்ன்களுடன் மட்டுமே வழங்கப்படுகின்றன. மற்றும் இவை தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.
Tata Nexon CNG மற்றும் Maruti Brezza CNG: விவரங்கள் ஒப்பீடு
பிரபலமான மாருதி பிரெஸ்ஸா சிஎன்ஜி யை போட்டியில் இருந்து வீழ்த்துவதற்காக டாடா நெக்ஸான் சிஎன்ஜி நிறைய வசதிகளுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய விஷயங்களை காட்டும் Nissan Magnite ஃபேஸ்லிஃப்ட்டின் லேட்டஸ்ட் டீஸர்
புதிய டீஸரில் புதிய மேக்னைட்டின் டெயில் லைட்களை பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் கிரில் முன்பு இருந்த அதே வடிவமைப்பை தக்கவைத்துக் கொண்டது போலத் தெரிகிறது.
MG Windsor EV காருக்கான முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ளது
MG விண்ட்ஸர் EV இரண்டு விலை மாடல்களுடன் கிடைக்கும். நீங்கள் முழு மாடலுக்கும் முன்பணம் செலுத்த விரும்பினால் பேஸ் வேரியன்ட்டின் விலை ரூ. 13.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) இருந்து தொடங்குகிற து.
Nissan Magnite ஃபேஸ்லிஃப்ட் காரின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது
நிஸான் மேக்னைட்டின் இந்த டீசரில் காரிலுள்ள புதிய அலாய் வீல் வடிவமைப்பை பார்க்க முடிகிறது.
புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ள Tata Nexon EV கார்
டாடா நெக்ஸான் EV -யை 45 kWh பேட்டரி பேக்குடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இப்போது 489 கி.மீ ரேஞ்ச் இந்த காரில் கிடைக்கு ம். மேலும் இப்போது புதிய ரெட் டார்க் பதிப்பையும் டாடா அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முதல் டர்போ சார்ஜ்டு சிஎன்ஜி இன்ஜின்… Tata Nexon CNG அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
டாட ா நெக்ஸான் ஆனது இந்தியாவில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்ஜினுடன் வரும் முதல் சிஎன்ஜி கார் ஆகும்.
சமீபத்திய கார்கள்
- டொயோட்டா காம்ரிRs.48 லட்சம்*
- ஹோண்டா அமெஸ்Rs.8 - 10.90 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 - 14.40 லட்சம்*
- டாடா நிக்சன்Rs.8 - 15.80 லட்சம்*
- பிஎன்டபில்யூ எம்2Rs.1.03 சிஆர்*
சமீபத்திய கார்கள்
- டொயோட்டா ஃபார்ச்சூனர்Rs.33.43 - 51.44 லட்சம்*
- மஹிந்திரா scorpio nRs.13.85 - 24.54 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டாRs.11 - 20.30 லட்சம்*