ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Mahindra XUV 3XO (XUV300 ஃபேஸ்லிஃப்ட்) காரின் மேலும் ஒரு டீஸர் வெளியானது, வசதிகளின் விவரங்கள் தெரிய வருகின்றன
மஹிந்திரா XUV 3XO சப்-4 மீட்டர் பிரிவில் பனோரமிக் சன்ரூஃப் பெறும் முதல் காராக இருக்கும்.
இந்த ஏப்ரல் மாதத்தில் Maruti Grand Vitara மற்றும் Toyota Hyryder போன்ற சிறந்த காம்பாக்ட் எஸ்யூவி கார்களுக்கான காத்திருப்பு காலம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் MG ஆஸ்டர் ஆகியவை இந்த மாதத்தில் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய சிறிய எஸ்யூவிகளாக உள ்ளன.
தென்னாப்பிரிக்காவில் அறிமுகமானது Toyota Fortuner மைல்ட்-ஹைப்ரிட் வேரியன்ட்
2.8 லிட்டர் டீசல் இன்ஜினுடன் இணைக்கப்பட்ட மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டத்தை பெறும் முதல் டொயோட்டா ஃபார்ச்சூனர் இதுவாகும்.
2024 ஏப்ரல் மாதத்தில் மாருதி நெக்ஸா காருக்கு ரூ. 87,000 வரை சலுகைகள் கிடைக்கின்றன
மாற்றியமைக்கப்பட்ட சலுகைகள் இப்போது ஏப்ரல் 2024 இறுதி வரை செல்லுபடியாகும்.
MG Hector Blackstorm எடிஷன் காரின் விவரங்களை 7 படங்களில் விரிவாக பார்க்கலாம்
குளோஸ்டர் மற்றும் ஆஸ்டர் எஸ்யூவி -களுக்கு பிறகு பிளாக்ஸ்டார்ம் எடிஷனை பெறும் எம்ஜியின் மூன்றாவது எஸ்யூவி ஹெக்டர் ஆகும்.
Mahindra Bolero Neo Plus காரின் கலர் ஆப்ஷன்கள் விவரங்கள் இங்கே
இது இரண்டு வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது: P4 மற்றும் P10
5 படங்களின் மூலம் Mahindra Bolero Neo Plus பேஸ் வேரியன்ட்டின் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்
மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ் P4 பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் என்பதால் ஃப்ரண்ட் ஃபாக் லைட்ஸ், டச்ஸ்க்ரீன் மற்றும் மியூசிக் சிஸ்டம் போன்றவை இதனுடன் கிடைப்பதில்லை
Hyundai Venue எக்ஸிகியூட்டிவ் வேரியன்டை பற்றிய விவரங்களை 7 படங்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்
ஹூண்டாய் வென்யூவின் டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்னைத் தேடும் எஸ்யூவி ஆர்வலர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட சமீபத்திய என்ட்ரி-லெவல் வேரியன்டை அறி முகப்படுத்தியுள்ளது. இந்த காரில் ஒரே டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக 6-ஸ்ப
இந்த ஏப்ரலில் ஒரு ஹூண்டாய் எஸ்யூவியை டெலிவரி எடுக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை இங்கே பார்க்கலாம்
சராசரி காத்திருப்பு நேரம் சுமார் 3 மாதங்களாக உள்ளது. நீங்கள் எக்ஸ்டர் அல்லது கிரெட்டாவை வாங்க விரும்பினால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் !
புதிய ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் இன்ட்டீரியர் டீசர் வெளியிடப்பட்டுள்ளது, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
டீசரில் காட்டப்பட்டுள்ளபடி 3 வரிசை பயணிகளுக்கான கேப்டன் இருக்கைகள் மற்றும் அதன் 3-டோர் உடன்பிறப்பை விட சிறப்பான வசதிகள் பொறுத்தப்பட்ட கேபினை பெறுகிறது.