• English
  • Login / Register
  • டாடா நிக்சன் முன்புறம் left side image
  • டாடா நிக்சன் பின்புறம் left view image
1/2
  • Tata Nexon
    + 16நிறங்கள்
  • Tata Nexon
    + 45படங்கள்
  • Tata Nexon
  • 6 shorts
    shorts
  • Tata Nexon
    வீடியோஸ்

டாடா நிக்சன்

4.6637 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.8 - 15.60 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view ஜனவரி offer

டாடா நிக்சன் இன் முக்கிய அம்சங்கள்

engine1199 cc - 1497 cc
ground clearance208 mm
பவர்99 - 118.27 பிஹச்பி
torque170 Nm - 260 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typefwd
  • பின்புற ஏசி செல்வழிகள்
  • பார்க்கிங் சென்ஸர்கள்
  • advanced internet பிட்டுறேஸ்
  • சன்ரூப்
  • ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
  • டிரைவ் மோட்ஸ்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • 360 degree camera
  • வென்டிலேட்டட் சீட்ஸ்
  • ஏர் ஃபியூரிபையர்
  • cooled glovebox
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

நிக்சன் சமீபகால மேம்பாடு

டாடா நெக்ஸான் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

டாடா நெக்ஸான் பாரத் NCAP ஆல் கிராஷ்-டெஸ்ட் செய்யப்பட்டது. இது 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. மற்ற செய்திகளில் வாடிக்கையாளர்கள் இப்போது டீலர்ஷிப்களில் டாடா நெக்ஸான் -ன் CNG வேரியன்ட்களை நேரில் பார்க்கலாம்.

நெக்ஸான் -ன் விலை எவ்வளவு?

டாடா நெக்ஸானின் விலையை பொறுத்தவரையில் பேஸ் பெட்ரோல்-மேனுவல் மோடின் விலை ரூ. 8 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. மற்றும் டாப்-எண்ட் டீசல்-ஆட்டோமெட்டிக் க்கு ரூ.15.80 லட்சம் வரை இருக்கிறது. சிஎன்ஜி வேரியன்ட்களின் விலை ரூ.8.99 லட்சம் முதல் ரூ.14.59 லட்சம் வரை ( விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை) ஆகும்.

டாடா நெக்ஸான் -ல் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

டாடா நெக்ஸான் 4 வேரியன்ட்களில் கிடைக்கும்: ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் ஃபியர்லெஸ். இந்த நான்கிலும் ஒவ்வொன்றும் (O), பிளஸ் மற்றும் S போன்ற சப் வேரியன்ட்களை பெறுகின்றன. இவற்றில் சில வேரியன்ட்கள் #Dark எடிஷன் ட்ரீட்மென்ட்டிலும் கிடைக்கின்றன. டார்க் எடிஷன் பிரபலமான காஸ்மெட்டிக் ஸ்பெஷல் எடிஷன் ஆகும். இது டாடா அதன் ரேஞ்சில் உள்ள ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற மற்ற மாடல்களிலும் கிடைக்கிறது.

பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?

7-இன்ச் டச் ஸ்கிரீன், 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் மவுண்டட் கன்ட்ரோல்கள் மற்றும் ரியர் ஏசி வென்ட்கள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டிருப்பதால் நெக்ஸான் ப்யூர் பணத்திற்கான மதிப்பு வாய்ந்த வேரியன்ட்டாக இருக்கும். ஒன்-அபோவ்-பேஸ் ப்யூர் வேரியன்ட்டின் விலை ரூ.9.80 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது மற்றும் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் விருப்பங்களுக்கு ஏற்ப வேறுபடலாம். இந்த வேரியன்ட் CNG ஆப்ஷனுடன் வருகிறது.

நெக்ஸான் என்ன வசதிகளை பெறுகிறது?

வேரியன்ட்டை பொறுத்து வசதிகளில் மாற்றம் இருக்கலாம். ஆனால் சில முக்கிய வசதிகள் இங்கே:

LED டே லைட்களுடன் கூடிய LED ஹெட்லேம்ப்கள் (DRLs), வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷன்களுடன் கனெக்டட் LED டெயில்லேம்ப், டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கு), இணைக்கப்பட்ட கார் டெக்னாலஜி, பின்புற ஏசி வென்ட்களுடன் ஆட்டோ ஏசி , வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே (கிரியேட்டிவ் +), வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், காற்றோட்டமான முன் இருக்கைகள் மற்றும் 360 டிகிரி கேமரா (கிரியேட்டிவ் + முதல்). நெக்ஸான் -ன் வாய்ஸ்-ஆக்டிவேட்டட் சன்ரூஃப் ஒரு பிரீமியம் கேபின் ஆகும். இது லோவர்-ஸ்பெக் ஸ்மார்ட்+ S வேரியன்ட்டிலிருந்தும் கிடைக்கிறது. நெக்ஸான் CNG ஆனது ஒரு பனோரமிக் சன்ரூஃபை பெறுகிறது. இது நெக்ஸான் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) உடன் இன்னும் வழங்கப்படவில்லை.

எவ்வளவு விசாலமானது?

நெக்ஸான் வசதியாக ஐந்து பெரியவர்களுக்கு அமரக்கூடியது, சராசரி அளவு பயணிகளுக்கு போதுமான கால் அறை மற்றும் ஹெட்ரூம் உள்ளது. அதன் செக்மென்ட்டில் உள்ள ஒரே கார் இதுவாகும், முன்பக்க பயணிகள் இருக்கையும் உயரத்தை சரி செய்து கொள்ளக்கூடியது. 382 லிட்டர் சரக்கு இடவசதியுடன், நெக்ஸான் உங்கள் அன்றாட அத்தியாவசியப் பொருட்களையும் வார இறுதிப் பயணங்களையும் எளிதாகக் கையாள முடியும். அதன் அமைப்பைப் பொறுத்தவரை, பல முழு அளவிலான சூட்கேஸ்களைக் காட்டிலும், பல நடுத்தர அல்லது சிறிய சூட்கேஸ்கள் மற்றும் ஒரு பெரிய சூட்கேஸ்களில் பொருத்துவது எளிதாக இருக்கும். நீங்கள் ஆள்களை விட அதிகமான லக்கேஜ்களை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தால் ஹையர் வேரியன்ட்கள் 60:40 ஸ்பிளிட் ஃபங்ஷனை பெறுகின்றன. இருப்பினும் நெக்ஸான் சிஎன்ஜியில், 321 லிட்டராக (61 லிட்டர் குறைவாக) உள்ளது கார்னம் டூயல்-சிஎன்ஜி சிலிண்டர்கள் காரணமாக பூட் ஸ்பேஸ் குறைகிறது. 

என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன? 

2 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. ஒவ்வொன்றும் உங்கள் ஓட்டும் பாணி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பல டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது:

  • 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல்: இந்த இன்ஜின் அடிப்படை வேரியன்ட்டில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது, இல்லையெனில் இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனைப் பெறுகிறது. இரண்டு வேரியன்ட்யான ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களும் இங்கே வழங்கப்படுகின்றன - 6-ஸ்பீடு ஏஎம்டி அல்லது 7-ஸ்பீடு டிசிடி, மற்றொன்று டாப் வேரியன்ட்டிற்கான ஒரே ஆப்ஷன் ஆகும். இது 120 PS பவர் மற்றும் 170 Nm டார்க் ஆகியவற்றுடன் செயல்திறனிலும் தாராளமாக உள்ளது. இந்த இன்ஜின் CNG ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அங்கு இது 100 PS மற்றும் 170 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. ஆனால் பிரத்தியேகமாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • 1.5-லிட்டர் டீசல்: டீசல் இன்ஜின் அதன் ஆற்றல் சமநிலை மற்றும் நெடுஞ்சாலைகளில் சிறந்த மைலேஜ் -க்காக ஆல்-ரவுண்டராகக் கருதப்படுகிறது. டாடா நெக்ஸான் உடன் இது 115 PS மற்றும் 260 Nm  அவுட்புட்டை கொடுக்கிறது, மேலும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது.  

டாடா நெக்ஸானின் மைலேஜ் என்ன?

நீங்கள் தேர்ந்தெடுக்கும் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷனை பொறுத்து ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸானின் மைலேஜ் வேறுபடலாம். இங்கே ஒரு பார்வை:

  • 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல்: 17.44 கிமீ/லி (மேனுவல்), 17.18 கிமீ/லி (6AMT), 17.01 கிமீ/லி (DCA), 24 km/kg (CNG)

  • 1.5-லிட்டர் டீசல்: 23.23 கிமீ/லி (மேனுவல்), 24.08 கிமீ/லி (ஆட்டோமெட்டிக்)

இந்த மைலேஜ் சோதனைகளிலிருந்து கிடைத்தவை என்பதால் ரியல் வேர்ல்டு மைலேஜ் என்பது ஒவ்வொரு பவர்டிரெய்னுக்கும் 4-5 கிமீ/லி என கிளைம்டு மைலேஜை விட குறைவாகவே இருக்கும்.

உங்களின் புதிய காருக்கு மைலேஜ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால், டாடா நெக்ஸானுக்கு விரைவில் தொழிற்சாலை பொருத்தப்பட்ட CNG ஆப்ஷன் கிடைக்கலாம்.

டாடா நெக்ஸான் எவ்வளவு பாதுகாப்பானது?

டாடா நெக்ஸான் ஆனது பாரத் NCAP ஆல் 2024 ஆண்டு கிராஷ்-டெஸ்ட் செய்யப்பட்டது. அப்போது அது 5 ஸ்டார் கிராஷ் டெஸ்ட் மதிப்பீட்டைப் பெற்றது.  பாதுகாப்புக்காக வேரியன்ட்டின் அடிப்படையில் வேறுபடலாம். ஆனால் அனைத்து வேரியன்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், EBD உடன் ABS, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் ஆகியவை உள்ளன. ஹைய்ர் ஸ்பெக் வேரியன்ட்கள் 360 டிகிரி கேமராவை பிளைண்ட் வியூ மானிட்டர், முன் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (டிபிஎம்எஸ்) ஆகியவற்றையும் வழங்குகிறது.

எத்தனை வண்ண ஆப்ஷன்கள் உள்ளன? 

நெக்ஸான் 6 மோனோடோன் நிறங்கள் மற்றும் 7 டூயல்-டோன் ஷேடுகளில் வருகிறது. அவை:

கால்கரி ஒயிட், டேடோனா கிரே, ஃபிளேம் ரெட், ப்யூர் கிரே, கிரியேட்டிவ் ஓஷன், அட்லஸ் பிளாக், ப்ரிஸ்டைன் வைட் வித் பிளாக் ரூஃப், டேடோனா கிரே வித் ஒயிட் ரூஃப், டேடோனா கிரே வித் பிளாக் ரூஃப், ஃபிளேம் ரெட் வித் வொயிட் ரூஃப், ஃபிளேம் ரெட் வித் பிளாக் ரூஃப், CrSafety வசதிகள் வேரியன்ட்டின் அடிப்படையில் மாறுபடும், ஆனால் அனைத்து வேரியன்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், EBD உடன் ABS, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் ஆகியவை அடங்கும். உயர் ஸ்பெக் வேரியன்ட்கள் பிளைண்ட் வியூ மானிட்டர், முன் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்புடன் கூடிய 360 டிகிரி கேமராவையும் வழங்குகின்றன. குளோபல் என்சிஏபியின் கிராஷ் டெஸ்ட்ஸீடிவ் ஓஷனில் வொயிட் ரூஃப் மற்றும் ஃபியர்லெஸ் பர்பில் கருப்பு ரூஃப்யுடன் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளதால், இந்த ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பதிப்பு, நெக்ஸனின் பாதுகாப்பு மதிப்பீட்டின் நற்பெயரை நிலைநிறுத்தியுள்ளது.

நாங்கள் குறிப்பாக விரும்புவது:

நீங்கள் அனைவரையும் தலையை திருப்பி பார்க்க வைக்க விரும்பினால் ஃபியர்லெஸ் பர்ப்பிள் மற்றும் கூர்மையான, அதிநவீன தோற்றத்தை விரும்பினால் அட்லஸ் பிளாக்  

நீங்கள் 2024 நெக்ஸான் காரை வாங்க வேண்டுமா?

நெக்ஸான் ஒரு சிறந்த குடும்ப காரை உருவாக்குகிறது. இது போதிய இடவசதியையும், பாதுகாப்பு வசதிகளையும் உள்ளடக்கிய விரிவான வசதிகளை வழங்குகிறது. Kia Sonet மற்றும் Mahindra XUV 3XO போன்ற போட்டியாளர்களும் அதே விலையில் வாங்குவதை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

இதற்கான மாற்று கார்கள் என்ன? 

டாடா நெக்ஸான் ஆனது மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, சோனெட், மஹிந்திரா XUV 3XO, நிஸான் மேக்னைட், மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற வலுவான போட்டியாளர்களுடன் போட்டியிடுகிறது. இதேபோன்ற பட்ஜெட்டுக்கு, மாருதி ஃபிரான்க்ஸ் அல்லது டொயோட்டா டெய்சர் போன்ற கிராஸ்ஓவர் ஆப்ஷன்களையும் நீங்கள் பரிசீலிக்கலாம். நீங்கள் ஒரு பெரிய எஸ்யூவியை நோக்கி சாய்ந்திருந்தால், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற பெரிய கார்களின் மிட்-ஸ்பெக் வேரியன்ட்களை நீங்கள் தேர்வு செய்யலாம். 

கருத்தில் கொள்ள வேண்டிய மற்ற விஷயங்கள்: நெக்ஸான் இன் அனைத்து-எலக்ட்ரிக் பதிப்பும் உள்ளது நெக்சன் இவி, இது மேலே குறிப்பிட்டுள்ளவற்றின் மேல் இன்னும் அதிக பிரீமியம் வசதிகளை வழங்குகிறது. நெக்ஸான் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது மற்றும் அதிகபட்சமாக 465 கிமீ ரேஞ்சை கொடுக்கக்கூடியது. இதன் விலை ரூ. 14.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்).

மேலும் படிக்க
நிக்சன் ஸ்மார்ட்(பேஸ் மாடல்)1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.44 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8 லட்சம்*
நிக்சன் ஸ்மார்ட் பிளஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.44 கேஎம்பிஎல்2 months waitingRs.8.90 லட்சம்*
நிக்சன் ஸ்மார்ட் சிஎன்ஜி1199 cc, மேனுவல், சிஎன்ஜி, 17.44 கிமீ / கிலோ1 மாத காத்திருப்புRs.9 லட்சம்*
நிக்சன் ஸ்மார்ட் பிளஸ் எஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.44 கேஎம்பிஎல்2 months waitingRs.9.20 லட்சம்*
நிக்சன் ஸ்மார்ட் பிளஸ் சிஎன்ஜி1199 cc, மேனுவல், சிஎன்ஜி, 17.44 கிமீ / கிலோ2 months waitingRs.9.69 லட்சம்*
Recently Launched
நிக்சன் பியூர் பிளஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.44 கேஎம்பிஎல்
Rs.9.70 லட்சம்*
நிக்சன் ஸ்மார்ட் பிளஸ் எஸ் சி.என்.ஜி.1199 cc, மேனுவல், சிஎன்ஜி, 17.44 கிமீ / கிலோ2 months waitingRs.9.99 லட்சம்*
Recently Launched
நிக்சன் பியூர் பிளஸ் எஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.44 கேஎம்பிஎல்
Rs.10 லட்சம்*
நிக்சன் ஸ்மார்ட் பிளஸ் டீசல்1497 cc, மேனுவல், டீசல், 23.23 கேஎம்பிஎல்2 months waitingRs.10 லட்சம்*
Recently Launched
நிக்சன் பியூர் பிளஸ் அன்ட்1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.18 கேஎம்பிஎல்
Rs.10.40 லட்சம்*
Recently Launched
நிக்சன் பியூர் பிளஸ் சிஎன்ஜி1199 cc, மேனுவல், சிஎன்ஜி, 17.44 கிமீ / கிலோ
Rs.10.70 லட்சம்*
Recently Launched
நிக்சன் பியூர் பிளஸ் எஸ் டீசல்1497 cc, மேனுவல், டீசல், 23.23 கேஎம்பிஎல்
Rs.11 லட்சம்*
Recently Launched
நிக்சன் பியூர் பிளஸ் எஸ் சி.என்.ஜி.1199 cc, மேனுவல், சிஎன்ஜி, 17.44 கிமீ / கிலோ
Rs.11 லட்சம்*
Recently Launched
நிக்சன் பியூர் பிளஸ் டீசல்1497 cc, மேனுவல், டீசல், 23.23 கேஎம்பிஎல்
Rs.11 லட்சம்*
நிக்சன் கிரியேட்டிவ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.44 கேஎம்பிஎல்2 months waitingRs.11 லட்சம்*
நிக்சன் ஸ்மார்ட் பிளஸ் எஸ் டீசல்1497 cc, மேனுவல், டீசல், 23.23 கேஎம்பிஎல்2 months waitingRs.11.30 லட்சம்*
நிக்சன் கிரியேட்டிவ் பிளஸ் எஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.44 கேஎம்பிஎல்2 months waitingRs.11.30 லட்சம்*
நிக்சன் கிரியேட்டிவ் சிஎன்ஜி1199 cc, மேனுவல், சிஎன்ஜி, 17.44 கிமீ / கிலோ2 months waitingRs.11.69 லட்சம்*
Recently Launched
நிக்சன் பியூர் பிளஸ் டீசல் அன்ட்1497 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 24.08 கேஎம்பிஎல்
Rs.11.70 லட்சம்*
நிக்சன் கிரியேட்டிவ் பிளஸ் எஸ் dark1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.44 கேஎம்பிஎல்2 months waitingRs.11.70 லட்சம்*
நிக்சன் கிரியேட்டிவ் ஏஎம்டீ1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.18 கேஎம்பிஎல்2 months waitingRs.11.70 லட்சம்*
நிக்சன் கிரியேட்டிவ் பிளஸ் எஸ் அன்ட்1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.18 கேஎம்பிஎல்2 months waitingRs.12 லட்சம்*
நிக்சன் கிரியேட்டிவ் dca1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.01 கேஎம்பிஎல்2 months waitingRs.12.20 லட்சம்*
நிக்சன் கிரியேட்டிவ் டீசல்1497 cc, மேனுவல், டீசல், 23.23 கேஎம்பிஎல்2 months waitingRs.12.40 லட்சம்*
Recently Launched
நிக்சன் கிரியேட்டிவ் பிளஸ் பிஎஸ் dark1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.44 கேஎம்பிஎல்
Rs.12.70 லட்சம்*
நிக்சன் கிரியேட்டிவ் பிளஸ் எஸ் டீசல்1497 cc, மேனுவல், டீசல், 23.23 கேஎம்பிஎல்2 months waitingRs.12.70 லட்சம்*
நிக்சன் கிரியேட்டிவ் டீசல் அன்ட்1497 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 24.08 கேஎம்பிஎல்2 months waitingRs.13.10 லட்சம்*
Recently Launched
நிக்சன் fearless பிளஸ் பிஎஸ் dt1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.44 கேஎம்பிஎல்2 months waiting
Rs.13.30 லட்சம்*
நிக்சன் கிரியேட்டிவ் பிளஸ் எஸ் dark டீசல்1497 cc, மேனுவல், டீசல், 23.23 கேஎம்பிஎல்2 months waitingRs.13.30 லட்சம்*
நிக்சன் கிரியேட்டிவ் பிளஸ் எஸ் டீசல் அன்ட்1497 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 24.08 கேஎம்பிஎல்2 months waitingRs.13.40 லட்சம்*
மேல் விற்பனை
Recently Launched
நிக்சன் fearless பிளஸ் பிஎஸ் dark1199 cc, மேனுவல், பெட்ரோல், 17.44 கேஎம்பிஎல்2 months waiting
Rs.13.50 லட்சம்*
Recently Launched
நிக்சன் கிரியேட்டிவ் பிளஸ் பிஎஸ் dark சிஎன்ஜி1199 cc, மேனுவல், சிஎன்ஜி, 17.44 கிமீ / கிலோ
Rs.13.70 லட்சம்*
Recently Launched
நிக்சன் கிரியேட்டிவ் பிளஸ் பிஎஸ் dark dca1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.01 கேஎம்பிஎல்
Rs.13.90 லட்சம்*
Recently Launched
நிக்சன் கிரியேட்டிவ் பிளஸ் பிஎஸ் dark டீசல்1497 cc, மேனுவல், டீசல், 23.23 கேஎம்பிஎல்
Rs.14.10 லட்சம்*
Recently Launched
நிக்சன் fearless பிளஸ் பிஎஸ் dark சிஎன்ஜி1199 cc, மேனுவல், சிஎன்ஜி, 17.44 கிமீ / கிலோ
Rs.14.50 லட்சம்*
Recently Launched
நிக்சன் fearless பிளஸ் பிஎஸ் dt சிஎன்ஜி1199 cc, மேனுவல், சிஎன்ஜி, 17.44 கிமீ / கிலோ2 months waiting
Rs.14.60 லட்சம்*
Recently Launched
நிக்சன் fearless பிளஸ் பிஎஸ் dark dca1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.01 கேஎம்பிஎல்2 months waiting
Rs.14.70 லட்சம்*
மேல் விற்பனை
Recently Launched
நிக்சன் fearless பிளஸ் பிஎஸ் dt டீசல்1497 cc, மேனுவல், டீசல், 23.23 கேஎம்பிஎல்2 months waiting
Rs.14.70 லட்சம்*
Recently Launched
நிக்சன் கிரியேட்டிவ் பிளஸ் பிஎஸ் dark டீசல் அன்ட்1497 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 24.08 கேஎம்பிஎல்
Rs.14.80 லட்சம்*
Recently Launched
நிக்சன் fearless பிளஸ் பிஎஸ் dark டீசல்1497 cc, மேனுவல், டீசல், 23.23 கேஎம்பிஎல்2 months waiting
Rs.14.90 லட்சம்*
Recently Launched
நிக்சன் fearless பிளஸ் பிஎஸ் dt டீசல் அன்ட்1497 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 24.08 கேஎம்பிஎல்2 months waiting
Rs.15.40 லட்சம்*
Recently Launched
நிக்சன் fearless பிளஸ் பிஎஸ் dark டீசல் அன்ட்(top model)1497 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 24.08 கேஎம்பிஎல்2 months waiting
Rs.15.60 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
space Image

டாடா நிக்சன் comparison with similar cars

டாடா நிக்சன்
டாடா நிக்சன்
Rs.8 - 15.60 லட்சம்*
sponsoredSponsoredரெனால்ட் கைகர்
ரெனால்ட் கைகர்
Rs.6 - 11.23 லட்சம்*
டாடா பன�்ச்
டாடா பன்ச்
Rs.6.13 - 10.32 லட்சம்*
மாருதி brezza
மாருதி brezza
Rs.8.34 - 14.14 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO
Rs.7.99 - 15.56 லட்சம்*
டாடா கர்வ்
டாடா கர்வ்
Rs.10 - 19 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11.11 - 20.42 லட்சம்*
ஹூண்டாய் வேணு
ஹூண்டாய் வேணு
Rs.7.94 - 13.62 லட்சம்*
Rating4.6637 மதிப்பீடுகள்Rating4.2494 மதிப்பீடுகள்Rating4.51.3K மதிப்பீடுகள்Rating4.5680 மதிப்பீடுகள்Rating4.5213 மதிப்பீடுகள்Rating4.7324 மதிப்பீடுகள்Rating4.6339 மதிப்பீடுகள்Rating4.4403 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine1199 cc - 1497 ccEngine999 ccEngine1199 ccEngine1462 ccEngine1197 cc - 1498 ccEngine1199 cc - 1497 ccEngine1482 cc - 1497 ccEngine998 cc - 1493 cc
Fuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்
Power99 - 118.27 பிஹச்பிPower71 - 98.63 பிஹச்பிPower72 - 87 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower109.96 - 128.73 பிஹச்பிPower116 - 123 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower82 - 118 பிஹச்பி
Mileage17.01 க்கு 24.08 கேஎம்பிஎல்Mileage18.24 க்கு 20.5 கேஎம்பிஎல்Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்Mileage17.38 க்கு 19.89 கேஎம்பிஎல்Mileage20.6 கேஎம்பிஎல்Mileage12 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்Mileage24.2 கேஎம்பிஎல்
Airbags6Airbags2-4Airbags2Airbags2-6Airbags6Airbags6Airbags6Airbags6
GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-
Currently Viewingசலுகைகள்ஐ காண்கநிக்சன் vs பன்ச்நிக்சன் vs brezzaநிக்சன் vs எக்ஸ்யூவி 3XOநிக்சன் vs கர்வ்நிக்சன் vs கிரெட்டாநிக்சன் vs வேணு
space Image

Save 24%-44% on buyin ஜி a used Tata Nexon **

  • டாடா நிக்சன் 1.2 Revotron XZ
    டாடா நிக்சன் 1.2 Revotron XZ
    Rs6.75 லட்சம்
    202070,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா நிக்சன் XZA Plus AMT
    டாடா நிக்சன் XZA Plus AMT
    Rs8.75 லட்சம்
    202317,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Tata Nexon 1.2 Revotron எக்ஸ்எம்
    Tata Nexon 1.2 Revotron எக்ஸ்எம்
    Rs5.22 லட்சம்
    201836,15 3 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா நிக்சன் எக்ஸ்இ
    டாடா நிக்சன் எக்ஸ்இ
    Rs7.60 லட்சம்
    20232,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா நிக்சன் XZA Plus AMT
    டாடா நிக்சன் XZA Plus AMT
    Rs11.95 லட்சம்
    202312,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா நிக்சன் XZA Plus AMT
    டாடா நிக்சன் XZA Plus AMT
    Rs11.95 லட்சம்
    202313,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா நிக்சன் 1.5 Revotorq XZA Plus
    டாடா நிக்சன் 1.5 Revotorq XZA Plus
    Rs6.95 லட்சம்
    201844,100 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா நிக்சன் XZ Plus BSVI
    டாடா நிக்சன் XZ Plus BSVI
    Rs9.99 லட்சம்
    202250,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Tata Nexon 1.2 Revotron எக்ஸ்எம்
    Tata Nexon 1.2 Revotron எக்ஸ்எம்
    Rs5.25 லட்சம்
    201854,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா நிக்சன் 1.2 Revotron XMA
    டாடா நிக்சன் 1.2 Revotron XMA
    Rs7.25 லட்சம்
    202068,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
** Value are approximate calculated on cost of new car with used car

டாடா நிக்சன் இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • கூடுதலான அம்சங்களுடன் கிடைக்கிறது : சன்ரூஃப், முன் சீட் வென்டிலேஷன், டூயல் டிஸ்பிளேஸ்
  • வசதியான சவாரி தரம்: மோசமான சாலைகளை எளிதாக சமாளிக்கிறது
  • பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களின் தேர்வு. புதிய 7-ஸ்பீடு DCT பெட்ரோல் உடன் கிடைக்கிறது
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • எர்கனாமிக்ஸ் சிக்கல்கள் இன்னும் தொடர்கின்றன
  • உள்புற பேனல்களைச் சுற்றியுள்ள சில பொருள்களின் ஃபிட் மற்றும் ஃபினிஷ் சரியில்லை

டாடா நிக்சன் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
  • ரோடு டெஸ்ட்
  • Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன
    Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன

    நவீன தோற்றம் மற்றும் பிரீமியம் வசதிகளுடன் டாடா நெக்ஸான் இந்த பிரிவில் தலைவராக இருக்கும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் அதனுடன் ஒரு எச்சரிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது

    By ujjawallSep 11, 2024

டாடா நிக்சன் பயனர் மதிப்புரைகள்

4.6/5
அடிப்படையிலான637 பயனாளர் விமர்சனங்கள்
ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (637)
  • Looks (159)
  • Comfort (216)
  • Mileage (143)
  • Engine (100)
  • Interior (114)
  • Space (40)
  • Price (90)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • A
    adarsh on Jan 16, 2025
    5
    Best Car In This Range
    Good looking high safety cool features are good enough to give it 5 stars in the upcoming models it is available with panaromic sunroof which is the lowest in segment
    மேலும் படிக்க
  • P
    pradeep m vijay on Jan 15, 2025
    5
    Happy Family
    Iam like it ok annu good driving comfort annu travelling comfort very good and nice car and i good experience
    மேலும் படிக்க
  • S
    shounak on Jan 12, 2025
    5
    Compact Suv Beast
    Excellent car in terms of safety and performance as it is having turbo with in it and mileage is good , I had completed 3 service which is included as complementary from Tata and Experience was good
    மேலும் படிக்க
    2
  • D
    dev singh on Jan 09, 2025
    4.7
    Best Car In The Segment
    Some features are missing but the look is crazy Best car in the segment higher variants are little over priced safety is best screen could be bigger stability is next level
    மேலும் படிக்க
  • A
    appu on Jan 09, 2025
    5
    Tata Nexon Is A Best
    Tata Nexon is a best car with good interior and exterior degin ,built quality and riding comfort. This car also deliver a better mileage than other compiteters. The main highlight of Tata Nexon is the high built quality. So the safety assurance of the driver and passenger is in high level.
    மேலும் படிக்க
    1
  • அனைத்து நிக்சன் மதிப்பீடுகள் பார்க்க

டாடா நிக்சன் மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: .

எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
டீசல்ஆட்டோமெட்டிக்24.08 கேஎம்பிஎல்
டீசல்மேனுவல்23.23 கேஎம்பிஎல்
பெட்ரோல்மேனுவல்17.44 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்17.18 கேஎம்பிஎல்
சிஎன்ஜிமேனுவல்17.44 கிமீ / கிலோ

டாடா நிக்சன் வீடியோக்கள்

  • Shorts
  • Full வீடியோக்கள்
  • Tata Nexon Variants

    டாடா நிக்சன் வகைகள்

    5 மாதங்கள் ago
  • Pressing P while driving

    Pressin ஜி P while driving

    5 மாதங்கள் ago
  • Unique feature

    Unique feature

    5 மாதங்கள் ago
  • 2023 Prices

    202 3 Prices

    5 மாதங்கள் ago
  • Crash Rating

    Crash Rating

    5 மாதங்கள் ago
  • Variants

    வகைகள்

    5 மாதங்கள் ago
  • Mahindra XUV 3XO vs Tata Nexon: One Is Definitely Better!

    Tata Nexon: One Is Definitely Better! போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO

    CarDekho8 மாதங்கள் ago
  • Tata Nexon Facelift Review: Does Everything Right… But?

    Tata Nexon Facelift Review: Does Everything Right… But?

    CarDekho9 மாதங்கள் ago
  • Tata Nexon, Harrier & Safari #Dark Editions: All You Need To Know

    Tata Nexon, Harrier & Safar ஐ #Dark Editions: All You Need To Know

    CarDekho9 மாதங்கள் ago
  • Tata Nexon Facelift Aces GNCAP Crash Test With ⭐⭐⭐⭐⭐ #in2mins

    Tata Nexon Facelift Aces GNCAP Crash Test With ⭐⭐⭐⭐⭐ #in2mins

    CarDekho11 மாதங்கள் ago

டாடா நிக்சன் நிறங்கள்

டாடா நிக்சன் படங்கள்

  • Tata Nexon Front Left Side Image
  • Tata Nexon Rear Left View Image
  • Tata Nexon Front View Image
  • Tata Nexon Rear view Image
  • Tata Nexon Top View Image
  • Tata Nexon Grille Image
  • Tata Nexon Front Fog Lamp Image
  • Tata Nexon Headlight Image
space Image

டாடா நிக்சன் road test

  • Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இ��ருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன
    Tata Nexon விமர்சனம்: சிறப்பான காராக இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன

    நவீன தோற்றம் மற்றும் பிரீமியம் வசதிகளுடன் டாடா நெக்ஸான் இந்த பிரிவில் தலைவராக இருக்கும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் அதனுடன் ஒரு எச்சரிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது

    By ujjawallSep 11, 2024
space Image

கேள்விகளும் பதில்களும்

Shashidhar asked on 9 Jan 2025
Q ) Which car is more spacious Nexon or punch ?
By CarDekho Experts on 9 Jan 2025

A ) We appriciate your choice both cars Tata Nexon and Tata Punch are very good. The...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 21 Dec 2024
Q ) How does the Tata Nexon Dark Edition provide both style and practicality?
By CarDekho Experts on 21 Dec 2024

A ) With its bold design, spacious interiors, and safety features like the 5-star Gl...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 21 Dec 2024
Q ) What tech features are included in the Tata Nexon Dark Edition?
By CarDekho Experts on 21 Dec 2024

A ) It offers a touchscreen infotainment system, smart connectivity, and a premium s...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 21 Dec 2024
Q ) Why is the Tata Nexon Dark Edition the perfect choice for those who crave exclus...
By CarDekho Experts on 21 Dec 2024

A ) Its distinctive blacked-out exterior, including dark alloys and accents, ensures...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 21 Dec 2024
Q ) How does the Tata Nexon Dark Edition enhance the driving experience?
By CarDekho Experts on 21 Dec 2024

A ) It combines dynamic performance with a unique, sporty interior theme and cutting...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.20,420Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
டாடா நிக்சன் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு
space Image

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.9.54 - 19.11 லட்சம்
மும்பைRs.9.30 - 18.64 லட்சம்
புனேRs.9.30 - 18.64 லட்சம்
ஐதராபாத்Rs.9.54 - 19.11 லட்சம்
சென்னைRs.9.46 - 19.27 லட்சம்
அகமதாபாத்Rs.8.90 - 17.39 லட்சம்
லக்னோRs.9.05 - 18 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.9.25 - 18.57 லட்சம்
பாட்னாRs.9.21 - 18.47 லட்சம்
சண்டிகர்Rs.9.21 - 18.31 லட்சம்

போக்கு டாடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 31, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சாஃபாரி ev
    டாடா சாஃபாரி ev
    Rs.32 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிப்ரவரி 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
அனைத்து லேட்டஸ்ட் எஸ்யூவி கார்கள் பார்க்க
  • vinfast vf3
    vinfast vf3
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவரி 18, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிப்ரவரி 01, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி இ vitara
    மாருதி இ vitara
    Rs.விலை க்கு be announcedகணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 16, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஹூண்டாய் வேணு ev
    ஹூண்டாய் வேணு ev
    Rs.12 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஏப்ரல் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு

view ஜனவரி offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience