ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்த மார்ச் மாதம் Maruti கார்களுக்கு ரூ.67000 வரை தள்ளுபடி கிடைக்கும்
ஸ்விஃப்ட் மற்றும் வேகன் R போன்ற மாடல்களின் AMT வேரியன்ட்களுக்கு இந்த மாதத்தில ் அதிகமாக தள்ளுபடிகள் கிடைக்கும்.
மார்ச் 11 அன்று அறிமுகமாகவுள்ள Hyundai Creta N Line காரின் இன்ட்டீரியர் விவரம் வெளியாகியுள்ளது.
முந்தைய N லைன் மாடல்களை போலவே கிரெட்டா N லைன் கேபினும் டாஷ்போ ர்டில் ரெட் கலர் இன்செர்ட்களுடன் டேஷ்போர்டையும் கிராஸ் ஸ்டிச்சிங் அப்ஹோல்ஸ்டரியை பெறுகிறது.
BYD Seal எலக்ட்ரிக் செடான் இன்றுவரை 200 முன்பதிவுகளை பெற்று சாதனை படைத்துள்ளது
மூன்று முக்கிய வேரியன்ட்களில் கிடைக்கும் சீல் எலெக்ட்ரிக் செடான் 650 கிமீ தூரம் வரை ரேஞ்சை கொண்டுள்ளது.
இந்த மார்ச் மாதம் Honda கார்களில் ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக சேமிக்கலாம்!
ஹோண்டா எலிவேட் காரிலும் குறிப்பிட்ட காலத்துக்கு பணத் தள்ளுபடியை பெறலாம்.
வேரியன்ட் அப்டேட்டை பெறும் Comet EV மற்றும் ZS EV கார்கள்: புதிய வசதிகள் கிடைக்கும் மற்றும் விலையில் மாற்றம் இ ருக்கும்
காமெட் EV இப்போது 7.4 kW AC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனை ஹையர்-ஸ்பெக் எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூஸிவ் வேரியன்ட்களுடன் பெறுகிறது.
BYD Seal மற்றும் Hyundai Ioniq 5, Kia EV6, Volvo XC40 Recharge மற்றும் BMW i4: விவரங்கள் ஒப்பீடு
BYD சீல் இந்த பிரிவில் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த ஒப்பீட்டில் இது மிகவும் சக்திவாய்ந்த EV ஆகும்.
இந்தியாவில் உள்ள அனைத்து பிரீமியம் கார்களை விடவும் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள BYD Seal கார்
ரூ.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் லாஞ்ச் செய்யப்பட்ட BYD சீல் பல்வேறு பிரீமியம் EV போட்டியாளர்களுடன் போட்டியிட தயாராக உள்ளது!