• English
  • Login / Register
  • மாருதி ஸ்விப்ட் முன்புறம் left side image
  • மாருதி ஸ்விப்ட் grille image
1/2
  • Maruti Swift
    + 9நிறங்கள்
  • Maruti Swift
    + 27படங்கள்
  • Maruti Swift
  • 3 shorts
    shorts
  • Maruti Swift
    வீடியோஸ்

மாருதி ஸ்விப்ட்

4.5320 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.6.49 - 9.60 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

மாருதி ஸ்விப்ட் இன் முக்கிய அம்சங்கள்

engine1197 cc
பவர்68.8 - 80.46 பிஹச்பி
torque101.8 Nm - 111.7 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
mileage24.8 க்கு 25.75 கேஎம்பிஎல்
fuelசிஎன்ஜி / பெட்ரோல்
  • android auto/apple carplay
  • advanced internet பிட்டுறேஸ்
  • இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
  • பின்புற ஏசி செல்வழிகள்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • wireless charger
  • பின்பக்க கேமரா
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

ஸ்விப்ட் சமீபகால மேம்பாடு

மாருதி ஸ்விஃப்ட் சமீபத்திய அப்டேட் என்ன?

 மாருதி ஸ்விஃப்ட்டின் லிமிடெட் பிளிட்ஸ் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் பதிப்பு பேஸ்-ஸ்பெக் Lxi, Vxi மற்றும் Vxi (O) வேரியன்ட்களுடன் கிடைக்கிறது மற்றும் ரூ.39,500 மதிப்புள்ள ஆக்ஸசரீஸ்கள் கிடைக்கின்றன. இந்த அக்டோபரில் ஸ்விஃப்ட்டில் ரூ.59,000 வதை தள்ளுபடியுடன் கிடைக்கும்.

மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை என்ன?

புதிய ஸ்விஃப்ட்டின் விலை ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.59 லட்சம் வரை. சிஎன்ஜி வேரியன்ட்களின் விலை ரூ. 8.20 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன (அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா ஆகும்).

மாருதி ஸ்விஃப்ட்டில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

மாருதி இதை 5 வேரியன்ட்களில் கிடைக்கிறது: LXi, VXi, VXi (O), ZXi மற்றும் ZXi+. ஸ்விஃப்ட் CNG மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது: Vxi, Vxi (O), மற்றும் Zxi.  

பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?

2024 மாருதி ஸ்விஃப்ட்டின் சிறந்த வேரியன்ட் ஆக டாப்-ஸ்பெக் Zxi வேரியன்ட் உள்ளது. எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் அலாய் வீல்களுடன் பிரீமியமாக தோற்றமளிப்பது மட்டுமல்லாமல் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்கிரீன், ஆட்டோமேட்டிக் ஏசி, 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட/ஸ்டாப். 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ரூ 8.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் கிடைக்கும்.  

மாருதி ஸ்விஃப்ட் என்ன வசதிகளைக் கொண்டுள்ளது?

புதிய ஸ்விஃப்ட் புதிய ஸ்விஃப்ட் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆதரவுடன் 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6 ஸ்பீக்கர் ஆர்காமிஸ்-டியூன் செய்யப்பட்ட ஆடியோ சிஸ்டம் (இரண்டு ட்வீட்டர்கள் உட்பட), பின்புற வென்ட்கள் கொண்ட ஆட்டோமெட்டிக் ஏசி, வயர்லெஸ் ஃபோன் போன்ற வசதிகளுடன் வருகிறது. சார்ஜிங், க்ரூஸ் கன்ட்ரோல், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆகிய வசதிகள் உள்ளன.  

எவ்வளவு விசாலமானது?

ஸ்விஃப்டில் முன் மற்றும் பின்பக்கத்தில் இருப்பவர்களுக்கு போதுமான இடவசதி இருந்தாலும், பின் இருக்கைகள் இரண்டு பேருக்கு மட்டுமே வசதியாக இருக்கும். இரண்டாவது வரிசையில் மூன்று பயணிகள் அமர்ந்திருந்தால் தோள்கள் ஒன்றோடொன்று உரசும் அனுபவத்தை கொடுக்கலாம். லெக் ரூம் மற்றும் ஹெட்ரூம் நன்றாக இருந்தாலும், தொடை ஆதரவு இன்னும் மேம்பட்டதாக இருந்திருக்கலாம் அது போதுமானதாக இல்லை.  

என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன? 

புதிய தலைமுறை மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் ஒரு புதிய 1.2-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் (82 PS/112 Nm), 5-ஸ்பீடு MT அல்லது AMT டிரான்ஸ்மிஷனுடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது. இது இப்போது குறைந்த அவுட்புட் உடன் (69 PS/102 Nm) CNG -யில்கிடைக்கிறது, மேலும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கனெக்ட் செய்யப்பட்டுள்ளது.  

மாருதி ஸ்விஃப்ட்டின் மைலேஜ் என்ன?

2024 ஸ்விஃப்ட் காரின் மைலேஜ் விவரங்கள் பின்வருமாறு:

  • MT: 24.80 கிமீ/லி  

  • AMT: 25.75 கிமீ/லி  

  • சிஎன்ஜி: 32.85 கிமீ/கிலோ  

மாருதி ஸ்விஃப்ட் எவ்வளவு பாதுகாப்பானது?

அதன் பாதுகாப்புத் தொகுப்பில் ஆறு ஏர்பேக்குகள் (தரநிலையாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்கள் ஆகியவை அடங்கும். புதிய தலைமுறை ஸ்விஃப்ட்டின் இந்தியா-ஸ்பெக் பதிப்பு குளோபல் அல்லது பாரத் NCAP ஆல் இதுவரை கிராஷ் டெஸ்ட் செய்யப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். ஆனால் அதன் பாதுகாப்பு வசதிகளின் பட்டியலைப் பொறுத்தவரை 2024 ஸ்விஃப்ட் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.

அதன் ஜப்பான்-ஸ்பெக் பதிப்பு ஏற்கனவே கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது. அது 4 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது.  

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?

இது ஆறு மோனோடோன் மற்றும் 3 டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது: சிஸ்லிங் ரெட், லஸ்டர் ப்ளூ, நேவல் ஆரஞ்சு, மாக்மா கிரே, ஸ்ப்ளெண்டிட் சில்வர், பியர்ல் ஆர்க்டிக் ஒயிட், சிஸ்லிங் ரெட் வித் மிட்நைட் பிளாக் ரூஃப், லஸ்டர் ப்ளூ வித் மிட்நைட் பிளாக் ரூஃப், மற்றும் பெர்ல் ஆர்க்டிக் வொயிட் வித்ன் மிட்நைட் பிளாக் ரூஃப்.   

நீங்கள் மாருதி ஸ்விஃப்ட்டை வாங்க வேண்டுமா?

மாருதி ஸ்விஃப்ட் அதன் விலை, வசதிகள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க காராகும். இதனுடன் மாருதி சுஸூகியுடன் தொடர்புடைய நம்பிக்கையிலிருந்து ஸ்விஃப்ட் பயனடைகிறது. இது விற்பனைக்குப் பிந்தைய நம்பகமான ஆதரவை உறுதி செய்கிறது. ஸ்விஃப்ட் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருப்பதால் இது மறுவிற்பனை மதிப்பும் அதிகமாக இருக்கிறது. எங்கள் கருத்துப்படி நீங்கள் நான்கு பேர் வரை வசதியான மற்றும் நம்பகமான ஹேட்ச்பேக்கை தேடுகிறீர்களானால் ஸ்விஃப்ட் நிச்சயமாக கருத்தில் கொள்ளத்தக்கது.  

இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன?

புதிய தலைமுறை ஸ்விஃப்ட் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் உடன் நேரடியாக போட்டியிடுகிறது. இருப்பினும் அதே விலையில் ரெனால்ட் ட்ரைபர், ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் டாடா பன்ச் மாற்று கார்களாக கருதலாம்.

மேலும் படிக்க
ஸ்விப்ட் எல்எஸ்ஐ(பேஸ் மாடல்)1197 cc, மேனுவல், பெட்ரோல், 24.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.6.49 லட்சம்*
ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ1197 cc, மேனுவல், பெட்ரோல், 24.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.7.29 லட்சம்*
ஸ்விப்ட் வக்ஸி ஒப்பிட1197 cc, மேனுவல், பெட்ரோல், 24.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.7.57 லட்சம்*
ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ ஏஎம்பி1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 25.75 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.7.75 லட்சம்*
ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ opt அன்ட்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 25.75 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.02 லட்சம்*
ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ சிஎன்ஜி1197 cc, மேனுவல், சிஎன்ஜி, 32.85 கிமீ / கிலோ1 மாத காத்திருப்புRs.8.20 லட்சம்*
மேல் விற்பனை
ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ1197 cc, மேனுவல், பெட்ரோல், 24.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.8.29 லட்சம்*
ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ ஆப்ஷனல் சிஎன்ஜி1197 cc, மேனுவல், சிஎன்ஜி, 32.85 கிமீ / கிலோ1 மாத காத்திருப்புRs.8.46 லட்சம்*
ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ ஏஎம்பி1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 25.75 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.74 லட்சம்*
ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 24.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.99 லட்சம்*
ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் டிடீ1197 cc, மேனுவல், பெட்ரோல், 24.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.14 லட்சம்*
மேல் விற்பனை
ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ சிஎன்ஜி1197 cc, மேனுவல், சிஎன்ஜி, 32.85 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு
Rs.9.20 லட்சம்*
ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் அன்ட்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 25.75 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.45 லட்சம்*
ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் அன்ட் dt(top model)1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 25.75 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.60 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

மாருதி ஸ்விப்ட் comparison with similar cars

மாருதி ஸ்விப்ட்
மாருதி ஸ்விப்ட்
Rs.6.49 - 9.60 லட்சம்*
sponsoredSponsoredரெனால்ட் கைகர்
ரெனால்ட் கைகர்
Rs.6 - 11.23 லட்சம்*
மாருதி பாலினோ
மாருதி பாலினோ
Rs.6.66 - 9.83 லட்சம்*
டாடா பன்ச்
டாடா பன்ச்
Rs.6 - 10.32 லட்சம்*
மாருதி டிசையர்
மாருதி டிசையர்
Rs.6.79 - 10.14 லட்சம்*
மாருதி fronx
மாருதி fronx
Rs.7.51 - 13.04 லட்சம்*
டாடா டியாகோ
டாடா டியாகோ
Rs.5 - 8.45 லட்சம்*
மாருதி வாகன் ஆர்
மாருதி வாகன் ஆர்
Rs.5.54 - 7.33 லட்சம்*
Rating4.5320 மதிப்பீடுகள்Rating4.2495 மதிப்பீடுகள்Rating4.4574 மதிப்பீடுகள்Rating4.51.3K மதிப்பீடுகள்Rating4.7372 மதிப்பீடுகள்Rating4.5558 மதிப்பீடுகள்Rating4.4801 மதிப்பீடுகள்Rating4.4413 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine1197 ccEngine999 ccEngine1197 ccEngine1199 ccEngine1197 ccEngine998 cc - 1197 ccEngine1199 ccEngine998 cc - 1197 cc
Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி
Power68.8 - 80.46 பிஹச்பிPower71 - 98.63 பிஹச்பிPower76.43 - 88.5 பிஹச்பிPower72 - 87 பிஹச்பிPower69 - 80 பிஹச்பிPower76.43 - 98.69 பிஹச்பிPower72.41 - 84.82 பிஹச்பிPower55.92 - 88.5 பிஹச்பி
Mileage24.8 க்கு 25.75 கேஎம்பிஎல்Mileage18.24 க்கு 20.5 கேஎம்பிஎல்Mileage22.35 க்கு 22.94 கேஎம்பிஎல்Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்Mileage24.79 க்கு 25.71 கேஎம்பிஎல்Mileage20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்Mileage19 க்கு 20.09 கேஎம்பிஎல்Mileage23.56 க்கு 25.19 கேஎம்பிஎல்
Boot Space265 LitresBoot Space405 LitresBoot Space318 LitresBoot Space366 LitresBoot Space-Boot Space308 LitresBoot Space242 LitresBoot Space341 Litres
Airbags6Airbags2-4Airbags2-6Airbags2Airbags6Airbags2-6Airbags2Airbags2
Currently Viewingசலுகைகள்ஐ காண்கஸ்விப்ட் vs பாலினோஸ்விப்ட் vs பன்ச்ஸ்விப்ட் vs டிசையர்ஸ்விப்ட் vs fronxஸ்விப்ட் vs டியாகோஸ்விப்ட் vs வாகன் ஆர்
space Image

Recommended used Maruti ஸ்விப்ட் சார்ஸ் இன் புது டெல்லி

  • மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ ஆப்ஷனல் சிஎன்ஜி
    மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ ஆப்ஷனல் சிஎன்ஜி
    Rs8.90 லட்சம்
    20241,000 Kmசிஎன்ஜி
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ
    மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ
    Rs7.25 லட்சம்
    20241,400 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ
    மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ
    Rs6.90 லட்சம்
    20241,200 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ
    மாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ
    Rs5.75 லட்சம்
    202316,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் அன்ட்
    மாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் அன்ட்
    Rs6.80 லட்சம்
    202315,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ
    மாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ
    Rs5.75 லட்சம்
    202321,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ
    மாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ
    Rs5.80 லட்சம்
    202321,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மாருதி ஸ்விப்ட் VXI BSVI
    மாருதி ஸ்விப்ட் VXI BSVI
    Rs6.35 லட்சம்
    202229,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மாருதி ஸ்விப்ட் VXI BSVI
    மாருதி ஸ்விப்ட் VXI BSVI
    Rs6.40 லட்சம்
    202229,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மாருதி ஸ்விப்ட் VXI BSVI
    மாருதி ஸ்விப்ட் VXI BSVI
    Rs6.10 லட்சம்
    202224,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க

மாருதி ஸ்விப்ட் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • Maruti Swift விமர்சனம்: குறைவான ஸ்போர்ட்டி தன்மை ஆனால் குடும்பத்துக்கானது
    Maruti Swift விமர்சனம்: குறைவான ஸ்போர்ட்டி தன்மை ஆனால் குடும்பத்துக்கானது

    புதிய இன்ஜினுடன் கொஞ்சம் பவர் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட புதிய வசதிகள் சேர்க்கப்பட்டது மற்றும் டிரைவிங் அனுபவம் ஆகியவை இந்த காரை சிறந்த தினசரி காராக மாற்றுகின்றன.

    By anshOct 14, 2024
  • 2024 Maruti Swift ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: புதிதாக தெரிய கடுமையாக உழைத்துள்ளது
    2024 Maruti Swift ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: புதிதாக தெரிய கடுமையாக உழைத்துள்ளது

    2024 ஸ்விஃப்ட் காரை பார்க்கும் போது பழைய வசீகரமான ஆளுமையைத் தக்க வைத்துக் கொண்டவாறே, புதிதாக மாற எவ்வளவு கடினமாக உழைத்துள்ளது என்பது தெரிகிறது.

    By nabeelMay 31, 2024

மாருதி ஸ்விப்ட் பயனர் மதிப்புரைகள்

4.5/5
அடிப்படையிலான320 பயனாளர் விமர்சனங்கள்
ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (320)
  • Looks (119)
  • Comfort (123)
  • Mileage (108)
  • Engine (55)
  • Interior (52)
  • Space (30)
  • Price (51)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • F
    furkan on Feb 02, 2025
    5
    Look Is Awesome
    Best car in this segment . Look is very gorgeous . Comfortable car for long drive . Road fragrance is very nice . This car have 160 per hour top speed like a rocket 🚀.
    மேலும் படிக்க
  • S
    sahilsofi on Feb 01, 2025
    5
    About The Car
    Very comfortable and good sitting arrangement and also good milage of fuel and also good design .its breaking system are also good and also good music system with good speakers
    மேலும் படிக்க
  • P
    paras garg on Feb 01, 2025
    3.7
    Comfortable And Affordable Car. Best
    Comfortable And Affordable Car. Best Experience In long ruts Driving In mileage. Comfortable Seats, Good Locking, Maruti Cars In average in humen Safety, this time safety is ok not better And Amazing
    மேலும் படிக்க
  • S
    shivam sharma on Jan 31, 2025
    5
    Value For Money Best Car (middle Class Family Car)
    Very expensive car and look very classic (Milage best) and lovely Iam very happy Affordable car Thanks suzuki Middle class car (Mini cooper) Best car in this price comfort seat Driving very expensive of suzuki and nice
    மேலும் படிக்க
  • S
    shazaib on Jan 29, 2025
    4.8
    Swift Vxi Optional
    The Best In Price , looks and Everything! Probably The Best Car, I Love The Exterior, Interior And Everything About This Car, The Refined Engine Is Crazy And The Maintenance Is Tho! Super
    மேலும் படிக்க
  • அனைத்து ஸ்விப்ட் மதிப்பீடுகள் பார்க்க

மாருதி ஸ்விப்ட் வீடியோக்கள்

  • Shorts
  • Full வீடியோக்கள்
  • Maruti Swift  - New engine

    மாருதி ஸ்விப்ட் - New engine

    5 மாதங்கள் ago
  • Maruti Swift 2024 Highlights

    மாருதி ஸ்விப்ட் 2024 Highlights

    5 மாதங்கள் ago
  • Maruti Swift 2024 Boot space

    மாருதி ஸ்விப்ட் 2024 Boot space

    5 மாதங்கள் ago
  • Maruti Swift vs Hyundai Exter: The Best Rs 10 Lakh Car is…?

    Maruti Swift vs Hyundai Exter: The Best Rs 10 Lakh Car is…?

    CarDekho3 மாதங்கள் ago
  • Maruti Suzuki Swift Review: City Friendly & Family Oriented

    Maruti Suzuki Swift Review: சிட்டி Friendly & Family Oriented

    CarDekho4 மாதங்கள் ago
  • Time Flies: Maruti Swift’s Evolution | 1st Generation vs 4th Generation

    Time Flies: Maruti Swift’s Evolution | 1st Generation vs 4th Generation

    CarDekho5 மாதங்கள் ago
  • Maruti Swift 2024 Review in Hindi: Better Or Worse? | CarDekho

    Maruti Swift 2024 Review in Hindi: Better Or Worse? | CarDekho

    CarDekho8 மாதங்கள் ago
  • 2024 Maruti Swift launched at Rs 6.5 Lakhs! Features, Mileage and all info #In2Mins

    2024 Maruti Swift launched at Rs 6.5 Lakhs! Features, Mileage and all info #In2Mins

    CarDekho8 மாதங்கள் ago

மாருதி ஸ்விப்ட் நிறங்கள்

மாருதி ஸ்விப்ட் படங்கள்

  • Maruti Swift Front Left Side Image
  • Maruti Swift Grille Image
  • Maruti Swift Front Fog Lamp Image
  • Maruti Swift Headlight Image
  • Maruti Swift Taillight Image
  • Maruti Swift Side Mirror (Body) Image
  • Maruti Swift Front Wiper Image
  • Maruti Swift Rear Wiper Image
space Image
Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anythin g & get answer

கேள்விகளும் பதில்களும்

Akshat asked on 3 Nov 2024
Q ) Does the kerb weight of new swift has increased as compared to old one ?
By CarDekho Experts on 3 Nov 2024

A ) Yes, the kerb weight of the new Maruti Swift has increased slightly compared to ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Virender asked on 7 May 2024
Q ) What is the mileage of Maruti Suzuki Swift?
By CarDekho Experts on 7 May 2024

A ) The Automatic Petrol variant has a mileage of 25.75 kmpl. The Manual Petrol vari...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Akash asked on 29 Jan 2024
Q ) It has CNG available in this car.
By CarDekho Experts on 29 Jan 2024

A ) It would be unfair to give a verdict on this vehicle because the Maruti Suzuki S...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
BidyutSarmah asked on 23 Dec 2023
Q ) What is the launching date?
By CarDekho Experts on 23 Dec 2023

A ) As of now, there is no official update from the brand's end. So, we would re...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
YogeshChaudhari asked on 3 Nov 2022
Q ) When will it launch?
By CarDekho Experts on 3 Nov 2022

A ) As of now, there is no official update from the brand's end regarding the la...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (10) இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.17,525Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
மாருதி ஸ்விப்ட் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.7.84 - 11.51 லட்சம்
மும்பைRs.7.59 - 11.13 லட்சம்
புனேRs.7.58 - 11.12 லட்சம்
ஐதராபாத்Rs.7.75 - 11.38 லட்சம்
சென்னைRs.7.68 - 11.26 லட்சம்
அகமதாபாத்Rs.7.31 - 10.72 லட்சம்
லக்னோRs.7.27 - 10.67 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.7.53 - 11.06 லட்சம்
பாட்னாRs.7.53 - 11.12 லட்சம்
சண்டிகர்Rs.7.50 - 11.03 லட்சம்

போக்கு மாருதி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular ஹேட்ச்பேக் cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
அனைத்து லேட்டஸ்ட் ஹேட்ச்பேக் கார்கள் பார்க்க

view பிப்ரவரி offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience