ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Tata Punch EV மற்றும் Citroen eC3: விவரங்கள் ஒரு ஒப்பீடு
பன்ச் EV ஆனது சிட்ரோன் eC3 -யை விட சிறப்பான தொழில்நுட்பத்தை கொண்டது. அது மட்டுமல்லாமல் நீண்ட தூரத்துக்கான பேட்டரி பேக் ஆப்ஷனையும் வழங்குகிறது.
2024 Hyundai Creta பழையது மற்றும் புதியது : முக்கியமான வித்தியாசங்கள் என்ன ?
இந்த அப்டேட் மூலமாக, ஹூண்டாய் கிரெட்டா -வுக்கு புதிய வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கேபினும் புதுப்பிக்கப்பட்டுள்ளது மேலும் பல புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
டாடா பன்ச் EV vs சிட்ரோன் eC3 vs டாடா டியாகோ EV vs MG காமெட் EV: கார்களின் விலை ஒப்பீடு
பன்ச் EV -யானது, 400 கி.மீ.க்கு மேல் கிளைம்டு ரேஞ்ச் கொண்டதாக உள்ளது.
2025 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ள டாடா EV -கள் என்னவென்று தெரியுமா ?
இந்த மாடல்கள் அனைத்தும் புதிய டாடா Acti.EV பியூர் எலக்ட்ரிக் தளத்தை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும்.
புதிய ஹூண்டாய் Hyundai Creta E Base வேரியன்ட்டை பற்றிய விவரங்களை 5 படங்கள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்
பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் என்பதால், ஹூண்டாய் கிரெட்டா E -யில் மியூசிக் சிஸ்டம் , LED ஹெட்லைட்கள் கொடுக்கப்படவில்லை.
டாடா பன்ச் EV vs டாடா Tiago EV vs டாடா டிகோர் EV vs டாடா நெக்ஸான் EV: விவரங்கள் ஒரு ஒப்பீடு
டாடாவின் ஆல்-எலக்ட்ரிக் வரிசையில் டியாகோ EV மற்றும் நெக்ஸான் EV ஆகிய கார்களுக்கு இடையே பன்ச் EV விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டிற்கும் மாற்றாக இது போதுமான அம்சங்கள் மற்றும் போதுமான திறனை கொண்
2024 Hyundai Creta இந்தியாவில் அடுத்த N லைன் மாடலாக வெளியாகவுள்ளதா ?
புதிய கிரெட்டா டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை மீண்டும் கொண்டு வந்துள்ளது. ஆனால் வடிவமைப்பு மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் சில விஷயங்கள் கொடுக்கப்படவில்லை என்பதால் அவற்றை இந்த எஸ்யூவி -யின் N லைன் எட
ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் vs கியா செல்டோஸ் vs மாருதி கிராண்ட் விட்டாரா vs ஹோண்டா எலிவேட்: கார்களின் விலை ஒப்பீடு
ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகியவை டீசல் இன்ஜினை வழங்கும் ஒரே சிறிய எஸ்யூவி -கள் ஆக உள்ளன. அதே நேரத்தில் கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் ஆகியவை ஆப்ஷனலாக ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்னை பெ
2024 ஹூண்டாய் கிரெட்டாவை இந்த 7 வண்ணங்களில் நீங்கள் வாங்கலாம்
இது 6 மோனோடோன் மற்றும் 1 டூயல்-டோன் ஷேடுடன் கிடைக்கின்றது. ஃபியரி ரெட் ஷேட் மீண்டும் வந்துள்ளது.
Tata Punch EV -வெளியானது … விலை 10.99 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றது
பன்ச் EV ஆனது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது: ஒன்று 25kWh மற்றொன்று 35kWh. ஒரு முறை சார்ஜ் செய்தால் 421 கிமீ தூரம் வரை பயணம் செய்யலாம்.
ரூ. 67.90 லட்சம் விலையில் வெளியானது 2024 Land Rover Discovery Sport… இப்போது கூடுதல் அம்சங்களுடன் வருகின்றது
என்ட்ரி லெவல் லேண்ட் ரோவர் சொகுசு எஸ்யூவி -யின் விலை ரூ.3.5 லட்சம் வரை குறைந்துள்ளது.
Hyundai Creta ஃபேஸ்லிப்ட் ரூ. 11 லட்சம் தொடக்க விலையில் வெளியானது.. கூடுதலான வசதிகள் மற்றும் சக்திவாய்ந்த டர்போ இன்ஜினை பெறுகிறது
ஃபேஸ்லிஃப்டட் ஹூண்டாய் கிரெட்டா மிரட்டலான தோற்றத்தில் இருக்கிறது மற்றும் ADAS மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற நவீன தொழில்நுட்பங்களை பெறுகின்றது.
Tata Punch EV விற்பனை நாளை தொடங்குகின்றது… எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் இங்கே !
டாடா பன்ச் EV ஆனது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் 400 கிமீ வரை ரேஞ்சை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
6-சீட்டர் வேரியன்ட்ஸ் மற்றும் பல அம்சங்களை பெறும் 2024 Mahindra XUV700 கார்… விலை இப்போது ரூ.13.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
XUV700 இறுதியாக வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் டாப்-ஸ்பெக் AX7 மற்றும் AX7L வேரியன்ட்களுக்கு புதிய பிளாக்டு-அவுட் லுக்கை பெறுகிறது.
சில டீலர்ஷிப்களில் Citroen C3 Aircross ஆட்டோமெட்டிக் வேரியன்ட்டுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆட்டோமெட்டிக் வேரியன்ட் வெளியீடு ஜனவரி இறுதிக்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய கார்கள்
- மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி 63Rs.1.95 சிஆர்*
- Marut ஐ DzireRs.6.79 - 10.14 லட்சம்*