ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஹயுண்டாய் க்ரேடா ஆடோமேடிக் கார்களுக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்கள்
ஹயுண்டாய் நிறுவனம் தனது முகப்புத்தக பக்கத்தில் 6 மில்லியன் லைக்ஸ்க்கு (likes) மேல் பெற்று விட்டதை தெரிவித்து அதன் மூலம் தங்களது அசாத்தியமான வெற்றியையும் வரவேற்பையும் சூசகமாக பறைசாற்றிக் கொண்டுள்ளது.