எம்ஜி ஐஎம்5 இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 710 km |
பவர் | 289.66 பிஹச்பி |
பேட்டரி திறன் | 83 kwh |
ஐஎம்5 சமீபகால மேம்பாடு
MG IM 5 -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் MG IM 5 காட்சிப்படுத்தப்பட்டது.
MG IM 5 இந்தியாவில் வெளியிடப்படுமா?
MG IM 5 இந்தியாவில் வெளியிடப்படுமா இல்லையா என்பதை MG இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஒருவேளை இது அறிமுகப்படுத்தப்பட்டால் அதன் விலை ரூ. 50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
MG IM 5 என்ன வசதிகளை கொண்டுள்ளது ?
சர்வதேச-ஸ்பெக் MG IM 5 3 ஸ்கிரீன் செட்டப் உடன் வருகிறது. இதில் 26.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமென்ட்க்கானது, 15.5-இன்ச் பயணிகள் டிஸ்ப்ளே மற்றும் 10.5-இன்ச் சென்ட்ரல் டிஸ்ப்ளே ஆகியவற்றை டூயல் ஜோன் ஏசி உட்பட அனைத்தையும் இயக்க பயன்படுத்தலாம். இது டூயல் டிஸ்ப்ளேக்கள், எலக்ட்ரிக்கலிஎலக் அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் வென்டிலேட்டட் இருக்கைகள், 256-கலர் ஆம்பியன்ட் விளக்குகள் மற்றும் 21-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் வருகிறது.
MG IM 5 -ன் பவர்டிரெய்ன் விவரங்கள் என்ன?
MG IM 5 செடான் 3 பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் இரண்டு டிரைவ் டிரெய்ன் செட்டப்களை வழங்குகிறது. இது பல்வேறு ஓட்டுநர் தேவைகளுக்கு பல விஷயங்களை கொடுக்கிறது. விரிவான விவரங்கள் இங்கே:
-
75 kWh: 216 PS பவர் அவுட்புட்டை மற்றும் 450 Nm டார்க் உடன் ரியர்-வீல்-டிரைவ் (RWD) செட்டப் உடன் வருகிறது. இது 650 கிமீ (CLTC*) கிளைம்டு ரேஞ்சை கொடுக்கக்கூடியது.
-
83 kWh: RWD செட்டப் உடன் வருகிறது, 248 PS மற்றும் 500 Nm வழங்கும், 710 கிமீ (CLTC*) ரேஞ்சை கொண்டுள்ளது.
-
100 kWh: மற்றொரு RWD ஆப்ஷன், 300 PS மற்றும் 500 Nm பவர் அவுட்புட்டை கொடுக்கிறது, மேலும் 850 கிமீ (CLTC*) கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகிறது.
-
டூயல் மோட்டார் AWD (100 kWh): ஒவ்வொரு ஆக்ஸிலிலும் ஒரு மோட்டாரை கொண்டுள்ளது. இது 579 PS மற்றும் 800 Nm டார்க் இன்டெகிரேட்ட்ட் அவுட்புட்டை வழங்குகிறது. இந்த செட்டப் 780 கிமீ (CLTC*) கிளைம்டு ரேஞ்சை அடைகிறது.
*CLTC= சீனா லைட்-டூட்டி வெஹிகிள் டெஸ்ட் சைக்கிள்
MG IM 5 என்ன பாதுகாப்பு வசதிகளைப் கொண்டுள்ளது?
MG IM 5 ஆனது 6 ஏர்பேக்ஸ் (ஸ்டாண்டர்டாக), 360-டிகிரி கேமரா, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்குகளுடன் வருகிறது. லேன் கீப் அசிஸ்ட் மற்றும் கொலிஷன் மிட்டிகேஷன் அசிஸ்ட் போன்ற சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -களுடன் (ADAS) இது வருகிறது.
MG IM 5 -ன் போட்டி கார்கள் என்ன ?
MG IM 5 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் நேரடி போட்டியாளர்களை கொண்டிருக்காது.
எம்ஜி ஐஎம்5 விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are tentative மற்றும் subject க்கு change.
அடுத்து வருவதுtech83 kwh, 710 km, 289.66 பிஹச்பி | ₹விலை க்கு be announced* | அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக |
எம்ஜி ஐஎம்5 கார் செய்திகள்
பேட்டரி சந்தா திட்டங்களை தவிர்த்துவிட்டு காரை மட்டும் பாருங்கள் - ஒரு குடும்பத்திற்கு ஏற்ற சரியான கார் உங்களுக்க...
காமெட் EV இப்போது எங்களிடம் இருந்து வேறு இடத்துக்கு கைமாறிவிட்டது. எங்கள் கையில் இருந்த போது மேலும் 1000 கி.மீ ஓ...
ஹெக்டரின் பெட்ரோல் பதிப்பில் மைலேஜை தவிர சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
MG காமெட் ஒரு சிட்டி டிரைவிங்கிற்கான சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் ஒரு சில குறைபாடுகளும் இருக்கின்றன.
இந்தியாவின் மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் காரான காமெட் EV -யை 1000 கி.மீ ஓட்டிய போது புதிய விஷயங்களை கண்டறிய ...
எம்ஜி ஐஎம்5 படங்கள்
எம்ஜி ஐஎம்5 -ல் 26 படங்கள் உள்ளன, செடான் காரின் வெளிப்புறம், உட்புறம் & 360 காட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஐஎம்5 -ன் படத்தொகுப்பைக் பாருங்கள்.
48 hours இல் Ask anythin g & get answer
motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன் | அராய் ரேஞ்ச் |
---|---|
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக் | 710 km |