ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
அடுத்து தலைமுறை போர்ஸ் பாக்ஸ்டர் மற்றும் கேமேன் ஆகியவை 718 டேக் பெறுகின்றன
ஸ்டூட்கார்ட் நகரை அடிப்படையாக கொ ண்ட ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளர், கடந்த 1957 ஆம் ஆண்டின் ‘718’ என்ற பெயரைக் கொண்ட தனது புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் காரின் தளத்தை உயிர்ப்பித்துள்ளது. வரும் 2016 ஆம் ஆண்டில
நெக்ஸ்ட்-ஜென் மெர்சி டிஸ் பென்ஸ் E-கிளாஸ் காரின் உட்புற அமைப்பு விவரங்கள் வெளியிடப்பட்டது
புதிய W213 E-கிளாஸ் காரின் கேபினில் பொருத்தப்பட்டுள்ள, பகட்டான லைட்டிங்கள்; இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் மற்றும் இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பை மேம்படுத்த இரண்டு பெரிய 12.3 அங்குல டிஸ்ப்ளே கருவிகள் போன்றவை புதி
நமது எண்ணங்களை வைத்து இயங்கும் ஒரு கார்! இது உண்மையா?
நான்கை பல்கலை கழகத்தை சேர்ந்த சீன விஞ்ஞானிகளை கொண்ட ஒரு குழுவினர், முழுமையாக மனித எண்ணங்களை கொண்டு இயங்கக் கூடிய ஒரு “மூளையினால் இயங்கும் காரை” (பிரைன் பவர்டு கார்) வெற்றிகரமாக தயாரித்துள்ளனர். தியா
எஸ்-க்ராஸ் லிமிடெட் எடிஷன் கார்களை ரூ. 8.99 லட்சங்களுக்கு மாருதி அறிமுகப்படுத்தியது.
ஜெய்பூர் : மாருதி நிறுவனம் ப்ரீமியா என்ற பெயரில் எஸ் - க்ராஸ் வாகனங்களின் லிமிடெட் எடிஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. எஸ் - கிராஸ் கார்களின் டெல்டா வேரியன்ட்களை (DDiS200 ) அடிப்படையாக கொண்டு இரண்டாவது டெல
டாடா சபாரி ஸ்டோர்ம் வரிகோர் 400: ரூ. 13.25 லட்சம் என்ற விலையில் அதிகாரபூர்வமாக அறிமுகமானது
டாடா மோட்டார்ஸ், தனது சக்தி வாய்ந்த SUV காரான சபாரி ஸ்டோர்ம் மாடலில், அபரிதமான டார்க்கை உற்பத்தி செய்யும் வேரியண்ட்டை ரூ.13,25,530 என்ற டெல்லி ஷோரூம் விலையில், அறிமுகப்படுத்தி உள்ளது. அதிக சக்தியை உற்
குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில், ஆடியின் புதிய ஷோரூம் திறப்பு ஜெய்ப்பூர்
குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில், ஆடி நிறுவனம் ஒரு புதிய ஷோரூமை திறந்துள்ளது. இது இந்த மாநிலத்தில் உள்ள இந்நிறுவனத்தின் 4வது ஷோரூம் என்பதால், குஜராத் மாநிலத்தில் இந்த பிராண்டின் கால்தடம் மேலும
ஸ்கோடா எடி வேரியன்ட்கள் புனைபெயர் சேர்க்கப்பட்டு வெளியாகி உள்ளது.
வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தில் நிலவி வரும் பொருளாதார மற்றும் மக்கள் தொடர்பு பிரச்சனைகள் அதனுடைய துணை ப்ரேன்ட்களின் செயல்பாடுகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதற்கு ஸ்கோட ா நிறுவனத்தை ஒரு சிறந்த உதாரணம
ஹயுண்டாய் நிறுவனம் ஜனவரி மாதம் முதல் 30,000 ரூபாய் விலை உயர்வை அறிவித்துள்ளது.
ஜெய்பூர் : ஹயுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 30,000 வரையிலான விலை உயர்வை ஜனவரி 2016 முதல் அமல்படுத் த திட்டமிட்டுள்ளது. அனைத்து மாடல்கள் மீதும் இயான் முதல் ( 3 லட்சம் தோராய விலை ) சாண்டா பி (ரூ. 27
அடுத்த தலைமுறை புண்டோவை, ஃபியட் சோதிக்கிறது
உலகிலேயே ஃபியட் நிறுவனத்திற்கான மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான பிரேசிலில், புதிய தலைமுறையைச் சேர்ந்த புண்டோவை, ஃபியட் சோதித்து பார்க்க துவங்கியுள்ளது. சில தகவ ல்களின் அடிப்படையில் இந்த வாகனத்திற்கு X6H
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மான்ஸா மற்றும் விஸ்டா கார்களின் தய ாரிப்புகளை நிறுத்தி ஸிகா மீது கவனம் செலுத்துகிறது
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தன்னுடைய மான்ஸா செடான் மற்றும் விஸ்டா ஹேட்ச்பேக் கார்களின் விற்பனையை நிறுத்திக் கொண்டுள்ளது. மேலும் தங்களது வலைத்தளத்தில் இந்த இரு கார்களைப் பற்றிய தகவல்களை ந