ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
செவ்ரோலெட் க்ரூஸ்: சாதக பாதகங்களின் விரிவான பட்டியல்
ரினால்ட் ஃப்ளூயன்ஸ் மற்றும் வோல்க்ஸ்வகேன் ஜெட்டா ஆகிய கார்களின் மேல் மக்களுக்கு இருக்கும் மோகத்தை வென்று, செவ ்ரோலெட் க்ரூஸ் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை நிறுவ சில காலங்கள் எடுத்துக் கொண்டாலும், சமீபத
ஹயுண்டாய் க்ரேடா இந்தியன் கார் ஆப் தி இயர் ஆக தேர்வு ; பலேனோ மற்றும் க்வி ட் கார்களை வென்றது
ஹயுண்டாய் க்ரேடா இந்தியன் கார் ஆப் தி இயர் 2016 (ICOTY) விருதை வென்றுள்ளது. க்ரேண்ட் i10 மற்றும் எளிட் i20 கார்கள் முறையே 2014 மற்றும் 15 ஆம் ஆண்டு இந்த விருதை வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியான மூன்றாவ
உலகிலேயே முதல் கொரில்லா ஹைபிரிடு விண்டுஷில்ட்டை, ஃபோர்டு GT பயன்படுத்துகிறது
ஸ்மார்ட்போன்களில் காணப்படும் கொரில்லா கிளாஸ் ஸ்கீரினைப் போல, ஃபோர்டு மற்றும் கார்னிங் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள கொரில்லா கிளாஸ் ஹைபிரிடு விண்டுஷில்டை, உலகிலேயே முதல் முறையாக ஃபோர்டு GT காரின்
BMW X1, M2, 7 சீரிஸ் மற்றும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட 3 சீரிஸ் கார்கள்: ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் கட்சிப்படுத்தப்பட உள்ளன
அடுத்து நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், ஜெர்மானிய கார் தயாரிப்பாளரான BMW நிறுவனம், தனது 3 புதிய மாடல்களான, M2, X1 மற்றும் 7 சீரிஸ் போன்ற கார்களை காட்சிப்படுத்தும். இவற்றோடு இணைந்து, ஃபேஸ்லிஃப்