• மாருதி brezza முன்புறம் left side image
1/1
  • Maruti Brezza
    + 35படங்கள்
  • Maruti Brezza
  • Maruti Brezza
    + 10நிறங்கள்
  • Maruti Brezza

மாருதி brezza

with fwd option. மாருதி brezza Price starts from ₹ 8.34 லட்சம் & top model price goes upto ₹ 14.14 லட்சம். This model is available with 1462 cc engine option. This car is available in பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி options with both மேனுவல் & ஆட்டோமெட்டிக் transmission.it's & | This model has 2-6 safety airbags. & 328 litres boot space. This model is available in 10 colours.
change car
579 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.8.34 - 14.14 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view மே offer
இந்த மாதத்திற்கான சிறந்த ஆஃபர்களை தவறவிட்டு விடாதீர்கள்

மாருதி brezza இன் முக்கிய அம்சங்கள்

engine1462 cc
தரையில் அனுமதி வழங்கப்படாதது198 mm
பவர்86.63 - 101.64 பிஹச்பி
torque121.5 Nm - 136.8 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typefwd
  • டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • சன்ரூப்
  • powered driver seat
  • 360 degree camera
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

brezza சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: 2023 டாடா நெக்ஸானை விட மாருதி பிரெஸ்ஸாவை ஏன் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

விலை: பிரெஸ்ஸாவின் விலை ரூ.8.29 லட்சத்தில் இருந்து ரூ.14.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)  வரை இருக்கிறது.

வேரியன்ட்கள்: மாருதி இதை நான்கு டிரிம்களில் வழங்குகிறது: LXi, VXi, ZXi மற்றும் ZXi+. டாப்-ஸ்பெக் ZXi+ தவிர அனைத்து வேரியண்ட்களிலும் ஆப்ஷனலாக CNG கிட் வழங்கப்படுகிறது. மேலும், ZXi மற்றும் ZXi+ டிரிம்கள் பிளாக் எடிஷன்களில் கிடைக்கின்றன.

நிறங்கள்: இது ஆறு மோனோடோன்கள் மற்றும் மூன்று டூயல்-டோன் ஷேட்களில் கிடைக்கின்றது: சிஸ்லிங் ரெட், பிரேவ் காக்கி, எக்ஸுபரண்ட் ப்ளூ, மாக்மா கிரே, ஸ்ப்ளெண்டிட் சில்வர், பேர்ல் ஆர்க்டிக் ஒயிட், சிஸ்லிங் ரெட் வித் மிட்நைட் பிளாக் ரூஃப், பிரேவ் காக்கி வித் ஆர்க்டிக் ஒயிட் ரூஃப் மற்றும் ஸ்ப்லெண்டிட் சில்வர் வித் பிளாக் ரூஃப்

சீட்டிங் கெபாசிட்டி : இது ஐந்து இருக்கைகள் கொண்ட எஸ்யூவி -யாக இருக்கிறது.

பூட் ஸ்பேஸ்: சப் காம்பாக்ட் எஸ்யூவி 328 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜினிலிருந்து (101PS/136Nm) 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. CNG பதிப்பு 88PS/121.5Nm என குறைக்கப்பட்ட அவுட்புட்டில்  அதே இன்ஜினை பயன்படுத்துகிறது மற்றும் இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

மைலேஜ் புள்ளி விவரங்கள் இங்கே:

    MT - 20.15 கிமீ/லி (LXi மற்றும் VXi)

    MT - 19.89 கிமீ/லி (ZXi மற்றும் ZXi+)

    AT - 19.8 கிமீ/லி (VXi, ZXi மற்றும் ZXi+)

    CNG MT - 25.51கிமீ/கிகி (LXi, VXi மற்றும் ZXi)

அம்சங்கள்: 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நான்கு ஸ்பீக்கர்கள், பேடில் ஷிஃப்டர்கள் (AT வேரியண்ட்கள்), சிங்கிள்-பேன் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங்குகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை பிரெஸ்ஸாவில் உள்ள அம்சங்களாகும். .

பாதுகாப்பு: இது ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், EBD உடன் ABS மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றைப் பெறுகிறது.

போட்டியாளர்கள்: கியா சோனெட்ரெனால்ட் கைகர், மஹிந்திரா XUV300, நிஸான் மேக்னைட், டாடா நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகியவற்றுக்கு மாருதி பிரெஸ்ஸா போட்டியாக உள்ளது.

brezza எல்எஸ்ஐ(Base Model)1462 cc, மேனுவல், பெட்ரோல், 17.38 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.34 லட்சம்*
brezza எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி(Base Model)1462 cc, மேனுவல், சிஎன்ஜி, 25.51 கிமீ / கிலோ1 மாத காத்திருப்புRs.9.29 லட்சம்*
brezza விஎக்ஸ்ஐ1462 cc, மேனுவல், பெட்ரோல், 17.38 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.70 லட்சம்*
brezza விஎக்ஸ்ஐ சிஎன்ஜி1462 cc, மேனுவல், சிஎன்ஜி, 25.51 கிமீ / கிலோ1 மாத காத்திருப்புRs.10.64 லட்சம்*
brezza விஎக்ஸ்ஐ ஏடி1462 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.11.10 லட்சம்*
brezza இசட்எக்ஸ்ஐ1462 cc, மேனுவல், பெட்ரோல், 19.89 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.11.14 லட்சம்*
brezza இசட்எக்ஸ்ஐ dt1462 cc, மேனுவல், பெட்ரோல், 19.89 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.11.30 லட்சம்*
brezza இசட்எக்ஸ்ஐ சிஎன்ஜி
மேல் விற்பனை
1462 cc, மேனுவல், சிஎன்ஜி, 25.51 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு
Rs.12.10 லட்சம்*
brezza இசட்எக்ஸ்ஐ சிஎன்ஜி dt(Top Model)1462 cc, மேனுவல், சிஎன்ஜி, 25.51 கிமீ / கிலோ1 மாத காத்திருப்புRs.12.26 லட்சம்*
brezza இசட்எக்ஸ்ஐ ஏடி1462 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.12.54 லட்சம்*
brezza இசட்எக்ஸ்ஐ பிளஸ்
மேல் விற்பனை
1462 cc, மேனுவல், பெட்ரோல், 19.89 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.12.58 லட்சம்*
brezza இசட்எக்ஸ்ஐ ஏடி dt1462 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.12.71 லட்சம்*
brezza இசட்எக்ஸ்ஐ பிளஸ் டிடீ1462 cc, மேனுவல், பெட்ரோல், 19.89 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.12.74 லட்சம்*
brezza இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி1462 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.13.98 லட்சம்*
brezza இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dt(Top Model)1462 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.8 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.14.14 லட்சம்*

ஒத்த கார்களுடன் Maruti Suzuki Brezza ஒப்பீடு

மாருதி brezza விமர்சனம்

CarDekho Experts
"மாருதி சுஸூகி பிரெஸ்ஸா இடம், நடைமுறை, வசதி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் வலுவான சமநிலையை வழங்குகிறது."

overview

மாருதி சுஸூகி பிரெஸ்ஸா அதன் பெயரிலிருந்து விட்டாராவைக் கைவிட்டு, தொழில்நுட்ப ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளது. இது இன்னும் உங்களுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கிறதா?

மாருதி சுஸூகியானது சப்-காம்பாக்ட் எஸ்யூவி ஸ்பேஸில் மிகவும் அதிர்வை ஏற்படுத்தும் வகையில் நுழையவில்லை. நிச்சயமாக, விட்டாரா ப்ரெஸ்ஸா இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும், ஆனால் அது முற்றிலும் மாறுபட்ட ஒன்றைச் செய்ததால் அல்ல. இது சரியான அளவு அம்சங்களைக் கொண்டிருந்தது, குடும்பத்தில் உள்ள அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் அளவுக்கு சிறப்பாக தோன்றமளித்தது, மேலும் போதுமான செயல்திறனையும் வழங்கியது.

இது அர்த்தமுள்ள ஒரு ஃபார்முலா என்பதை 2016 முதல் 7.5 லட்சம் வாடிக்கையாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் தற்போது கடுமையான போட்டி இருப்பதால், அதை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. புதிய மற்றும் தொழில்நுட்பமான பிரெஸ்ஸாவின் அனுபவம் எப்படி இருக்கிறது என்பது இங்கே.

வெளி அமைப்பு

சமநிலை, புதிய ப்ரெஸ்ஸாவின் வடிவமைப்பை சுருக்கமாகக் கூறும் இந்த சொல்லை பயன்படுத்தலாம். முந்தைய பதிப்பின் தோற்றம் எவ்வளவு நடுநிலையாக இருந்தது என்பதைக் கருத்தில் கொண்டு சிலர் அதை ஒரு சிறிய போலரைஸிங்கை காணலாம், ஆனால் தோற்றம் பெரும்பாலும் உலகளாவியது. அளவீடுகளும் மாறவில்லை, மேலும் இது ஒரு புதிய பிரெஸ்ஸாவாக இருந்தாலும், இது இன்னும் முன்பு இருந்த அதே TECT கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது.

இதையும் படியுங்கள்: மாருதி அதன் கார் வரிசை முழுவதுக்கும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது

புதிய வடிவமைப்பின் முக்கிய அம்சம், குறிப்பாக முன் அல்லது பின்பகுதியில் இருந்து பார்க்கும் போது, காரை அகலமாக காட்டுவதில் கவனம் செலுத்துவதாகும். புதிய முன்பக்கம் தட்டையானது, புதிய கிரில் மேலும் விவரங்கள் மற்றும் L மற்றும் V வேரியன்ட்களில் முன்பு போலவே ஹாலோஜன் புரொஜெக்டர் ஹெட்லைட்கள் கிடைக்கும், Z மற்றும் Z+ புதிய LED புரொஜெக்டர்களைப் பெறுகின்றன. அவை புதிய LED DRLகள் (Z/Z+) மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளன, மேலும் LED ஃபாக் லைட்டுகள் (Z+) உடன் கொடுக்கப்பட்டுள்ளன.

பக்கவாட்டில், புதிய 16-இன்ச் டயமண்ட்-கட் அலாய் வீல்கள் மற்றும் முந்தைய காருக்கு எதிராக 2 மடங்கு அதிகமான பாடி கிளாடிங்கை காண்பீர்கள். இது எங்களுக்கு புதிய பிரெஸ்ஸாவின் சிறந்த கோணம் ஆகும். டெயில் லைட்டுகள் காரை அகலமாகத் தோன்ற வைக்கின்றன, மேலும் உள்ளே ஒரு பெரிய, தனித்தனி லைட் சிக்னேச்சரை கொண்டுள்ளன.

உள்ளமைப்பு

புதிய டேஷ்போர்டு, புதிய ஸ்டீயரிங் வீல் மற்றும் டோர் பேட்களில் புதிய ஃபேப்ரிக் இன்செர்ட்டுகளுடன் இன்டீரியர் அமைப்பும் வித்தியாசமானது. Z/Z+ வேரியன்ட்களில், 2022 பிரெஸ்ஸா டூயல்-டோன் சாக்லேட் பிரவுன் மற்றும் பிளாக் நிற இன்டீரியரை பெறுகிறது, இது அழகாக இருக்கிறது மற்றும் டாஷ்டாப் மற்றும் புதிய ஏசி கன்சோல் போன்ற பிட்கள் கூடுதலான பிரீமியமான உணர்வை கொடுக்கின்றன.

இருப்பினும், பெரிய அளவில், இன்டீரியர் தரம் எந்த அளவுகோல்களையும் அமைக்கவில்லை. க்ராஷ் பேட் பிளாஸ்டிக்கில் கீறல்கள் உள்ளன, க்ளோவ்பாக்ஸ் எங்கள் இரண்டு சோதனைக் கார்களிலும் சத்தம் எழுப்பியது மற்றும் சன்ரூஃப் ஷேட் கூட சரியாக பொருந்தவில்லை. பிரெஸ்ஸா இப்போது அதன் பிரிவில் மிகவும் விலையுயர்ந்த கார்களில் ஒன்றாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, கேபின் ரிச்சாக இருந்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, கியா சோனெட் போன்றவற்றுடன் ஒப்பிடுகையில், இது குறையாக தெரிகிறது.

அம்சங்கள்

புதிய பிரெஸ்ஸாவின் சிறப்பம்சமே அதன் அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப தொகுப்பு ஆகும். புதிய அம்சங்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை ஆதரிக்கும் 9-இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ+ டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும். ஸ்கிரீனின் லேஅவுட் டேட்டா கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் பெரிய எழுத்துருக்கள் மற்றும் விட்ஜெட் ஆகியவை செல்ல மிகவும் எளிதானது. காட்டப்படும் டேட்டாவை உங்கள் விருப்பத்தின்படி தெரிந்து கொள்ளலாம் மற்றும் சிஸ்டமும் மிகவும் பதிலளிக்கும் வகையிலேயே இருக்கிறது.

*வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்பிளேயை சிஸ்டம் ஆதரித்தாலும், அது தற்போது செயல்படவில்லை.

பலேனோவை போலவே, பிரெஸ்ஸாவும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளேவைப் பெறுகிறது, இது டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டேக்கோமீட்டர், கியர் இண்டிகேட்டர், க்ரூஸ் கண்ட்ரோல் டிஸ்ப்ளே மற்றும் டோர் அஜர் எச்சரிக்கை போன்ற கார் வார்னிங் போன்ற டேட்டாக்களை உங்களுக்கு வழங்குகிறது.

மற்ற அம்சங்களில் கலர் எம்ஐடி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், ரேக் மற்றும் ரீச் ஸ்டீயரிங் அட்ஜஸ்ட்மெண்ட், ப்ளூ ஆம்பியன்ட் லைட்டிங், புஷ்-பட்டன் ஸ்டார்ட் உடன் கூடிய ஸ்மார்ட்-கீ மற்றும் மாருதி சுஸூகியின் முதல் சன்ரூஃப் ஆகியவை அடங்கும். இறுதியாக, ரிமோட் ஏசி கண்ட்ரோல் (ஏடி), ஹஸார்ட் லைட் கன்ட்ரோல், கார் டிராக்கிங், ஜியோ-ஃபென்சிங் மற்றும் மேலும் பல விஷயங்களை கொடுக்கும் கனெக்டட் கார் டெக்னாலஜி தொகுப்பு உள்ளது. பிரெஸ்ஸாவில் கியா சோனெட் போன்ற வென்டிலேட்டட் இருக்கைகள் கிடைக்காது, மேலும் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியும் கொடுக்கப்படவில்லை.

பின்பக்க சீட்

பிரெஸ்ஸாவின் பாராட்டத்தக்க அடிப்படைகள் தக்கவைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. 6 அடி உயர ஓட்டுனருடன், இன்னும் நிறைய முழங்கால் அறை உள்ளது மற்றும் அதை விட உயரமான ஒருவருக்கு ஹெட்ரூம் போதுமானது. சராசரி கட்டமைப்பை பயன்படுத்துபவர்களுக்கு இது எப்போதும் ஒரு நல்ல 5-சீட்டராக இருந்தது மற்றும் இப்போது இன்னும் சிறப்பாக உள்ளது, அகலமான பின்புற பேக்ரெஸ்டுக்கு நன்றி சொல்லலாம்.

பின் இருக்கை பயன்படுத்துபவர்களும் முன்பை விட அதிக வசதிகளை பெறுகிறார்கள். இரண்டு சீட்பேக்குகளிலும் பாக்கெட்டுகள் உள்ளன, இரண்டு கப் ஹோல்டர்கள் கொண்ட பின்புற ஆர்ம்ரெஸ்ட், ரியர் ஏசி வென்ட்கள், இரண்டு அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ரியர் ஹெட்ரெஸ்ட்கள் (நடுத்தரத்தில் இருப்பவர்களுக்கு ஒன்று கிடைக்காது) மற்றும் இரண்டு USB ஃபாஸ்ட் சார்ஜர்கள் (டைப் A + டைப் C) ஆகியவை உள்ளன.

நடைமுறை தன்மை

டோர் பாக்கெட்டுகளில் 1-லிட்டர் பாட்டில்கள் மற்றும் சில பொருட்கள் வைக்க முடியும், க்ளோவ் பாக்ஸ் Z+ வேரியன்ட்டில் கிடைக்கும் மற்றும் கார் ஆவணங்கள், ஈரமான துடைப்பான்கள் மற்றும் நீங்கள் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டிய மருந்துகளையும் வைக்க முடியும். முன் ஆர்ம்ரெஸ்டின் அடியில் சேமிப்புக்கான இடமும் உள்ளது ஆனால் இந்த ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட் டாப்-ஸ்பெக் Z+ வேரியன்ட்டுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

பாதுகாப்பு

சுஸூகி -யின் உலகளாவிய TECT கட்டமைப்பின் அடிப்படையில் (ஹார்ட் ஆக்ட் இல்லை), உலகளாவிய NCAP 4-ஸ்டார் (குழந்தை பாதுகாப்புக்கான 5 நட்சத்திரம்) மதிப்பிடப்பட்ட பிரெஸ்ஸா, முன்பை விட இப்போது அதிக பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வழங்குகிறது. இரட்டை முன் ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ISOFIX, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ESP மற்றும் ஹில்-ஹோல்ட் ஆகியவை ஸ்டாண்டர்டானவை. ஃபுல்லி லோடட் பிரெஸ்ஸாவில் ஆறு ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் ஆகியவை உள்ளன.

இதையும் படியுங்கள்: குழப்பமடையாதீர்கள்! டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர் 2022 மாருதி பிரெஸ்ஸாவின் டொயோட்டாவின் பதிப்பு அல்ல

அம்சங்களின் பட்டியல் வலுவாக இருந்தாலும், செயல்படுத்துவது சரியானது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உதாரணமாக, பார்க்கிங் கேமரா, டைனமிக் வழிகாட்டுதல்களைப் பெறுகிறது மற்றும் தெளிவாக உள்ளது.

பூட் ஸ்பேஸ்

328 லிட்டரில், பூட் பேப்பரில் பெரியதாக இல்லை, ஆனால் ஸ்கொயர்-ஆஃப் வடிவம் பெரிய சூட்கேஸ்களுக்கும் இடமளிக்க உதவுகிறது. சுத்தம் செய்யும் துணி அல்லது டயர் ரிப்பேர் கிட் (பெரும்பாலான டயர் இன்ஃப்ளேட்டர்கள் இதில் பொருந்தாது) போன்ற சிறிய பொருட்களை சேமிக்க பக்கவாட்டில் இடைவெளிகளும் உள்ளன. கூடுதல் அறை தேவைப்பட்டால், பின் இருக்கையை மடிக்கலாம் (60:40), ஒருமுறை இருக்கையின் தளத்தை மேலே புரட்டி பின்பக்கத்தை கீழே இறக்கிக் கொள்ளவும் முடியும்.

செயல்பாடு

மாருதி சுஸூகி பிரெஸ்ஸா பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும். மோட்டார் 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் நேச்சுரல்-ஆஸ்பிரேட்டட் யூனிட் (K15C) மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டம் ஆக கொடுக்கப்பட்டுள்ளது. 103PS மற்றும் 137Nm இல், அதன் பேப்பரில் கொடுக்கப்பட்டுள்ள அவுட்புட் தகவலுக்கு இணையாக உள்ளது மற்றும் நிஜ-உலக செயல்திறனிலும் பிரதிபலிக்கிறது.

இன்ஜின் 1.5-லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் வித் மைல்டு-ஹைபிரிட்
பவர் 103PS
டார்க் 137Nm
டிரான்ஸ்மிஷன் 5-ஸ்பீடு மேனுவல் | 6-ஸ்பீடு ஆட்டோ
கிளைம்டு மைலேஜ் 19.89-20.15கிமீ/லி (MT) | 19.80கிமீ/லி(AT)
டிரைவ் ஃபிரன்ட் வீல் டிரைவ்

இந்த இன்ஜின் பயன்படுத்த மிகவும் மென்மையானது மற்றும் ரெவ்ஸ் உயரும் போது படிப்படியாக செயல்திறனை உருவாக்குகிறது. இது எளிதாக மணிக்கு 60-80 கிமீ வேகத்தில் செல்லும் மற்றும் ஒரு ரிலாக்ஸட் க்ரூஸர் ஆகும். மைல்ட்-ஹைப்ரிட் அசிஸ்ட்டின் உபயம், க்ரால் வேக செயல்திறன் வலுவாக உள்ளது, இது நகர போக்குவரத்தில் வாகனம் ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறது. இருப்பினும், அதன் டர்போ-பெட்ரோல் உடன் ஒப்பிடுகையில், இந்த இன்ஜினின் செயல்திறன் பற்றி உற்சாகமாக சொல்வதற்கு எதுவும் இல்லை. அதிவேக ஓவர்டேக்குகளுக்கு சில திட்டமிடல் தேவைப்படும், மேலும் பொதுவாக ஒரு டவுன் ஷிப்ஃட்டும் தேவைப்படும், குறிப்பாக நீங்கள் பயணிகளுடன் வாகனம் ஓட்டும் போது.

ஸ்டாண்டர்டான 5-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனைத் தவிர, பிரெஸ்ஸா இப்போது பேடில்-ஷிஃப்ட்டர்களுடன் 6-வேக ஆட்டோமெட்டிக்கை பெறுகிறது. இந்த டிரான்ஸ்மிஷன் பயன்படுத்துவதற்கு மிகவும் உள்ளுணர்வு மற்றும் நகர போக்குவரத்து அல்லது திறந்த நெடுஞ்சாலையில் சுற்றித் திரிவதைப் போல உணர வைக்கிறது. சுவாரஸ்யமாக, இது மேனுவலாக இருப்பதை விட நீண்ட நேரம் கியர்களை வைத்திருக்கும் போக்கைக் கொண்டுள்ளது, மேலும் இது ரெஸ்பான்ஸ் தன்மைக்கு குறைவில்லை. இது ட்வின்-கிளட்ச்/டிசிடியைப் போல விரைவானது அல்ல, ஆனால் நீங்கள் புகார் செய்வதற்கான காரணத்தைத் தராது. தேவைப்பட்டால், இது ஒரு நேரத்தில் இரண்டு கியர்களைக் குறைக்கும் மற்றும் அதைச் செய்யும்போது ஷிப்ட்-ஷாக்கைக் கட்டுப்படுத்தும்.

கியர் லீவருடன் மேனுவல்/டிப்ட்ரானிக்-ஸ்டைல் ஷிஃப்டிங் இல்லாததால், பேடில்-ஷிஃப்ட்டர்கள் மட்டுமே உங்களிடம் உள்ள மேனுவலாக உள்ள கட்டுப்பாடு ஆகும். பேடில் கீழிறங்கி, த்ராட்டில் கனமாகி, அது கியரில் இருக்கும். நீங்கள் லீவரை மேனுவல் மோடில் ஸ்லாட் செய்யலாம், அங்கு டிரான்ஸ்மிஷன் தானாக மேம்படாது, குறிப்பாக மேல்நோக்கிய பகுதிகளில் இது பயனுள்ளதாக இருக்கும்.

இரண்டு டிரான்ஸ்மிஷன்களுடன் தோராயமாக 20kmpl என்ற, ARAI- மதிப்பிடப்பட்ட மைலேஜ்  ஈர்க்கக்கூடியவை. நெடுஞ்சாலையில், ஆட்டோமெட்டிக் பாக்கெட்டில் குறிப்பிடத்தக்க வகையில் இலகுவாக இருப்பதை நிரூபிக்க வேண்டும். 100kmph வேகத்தில், மேனுவல் டாப் கியரில் கிட்டத்தட்ட 3000rpm -ல் அமர்ந்திருக்கிறது, இது அதிக பக்கத்தில் உள்ளது, அதே சமயம் ஆட்டோமெட்டிக் 2000rpm க்கும் குறைவாக உள்ளது. சிட்டி மற்றும் இன்டர் சிட்டி டிரைவ்களுக்கான சிறந்த ஆல்-ரவுண்டரை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், நாங்கள் ஆட்டோமேட்டிக்கையே தேர்ந்தெடுப்போம்.

ரிடே அண்ட் ஹண்ட்லிங்

பிரெஸ்ஸா சவாரி வசதி மற்றும் கையாளுமையில் சிறந்த சமநிலையை வழங்குகிறது. கேபினில் இருப்பவர்கள் இன்னும் பெரிய மேடுகளில் செல்லும் போது கூட அதை உணர மாட்டார்கள், அலை அலையான சாலைகளில் கூட கார் அமைதியாக செல்கிறது, மேலும் இது மணிக்கு 100 கிமீ வேகத்தில் நிலையானதாக உணர்கிறது. விட்டாரா ப்ரெஸ்ஸாவின் சவாரி ஆரம்பத்தில் ஸ்போர்ட்டியர்/ஸ்டிஃப்ஃபர் பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும், இப்போது அது மிகவும் சமநிலையில் உள்ளது. 80-100 கிமீ வேகத்தில் காற்றின் சத்தத்தை நீங்கள் கேட்கலாம் என்றாலும், பிரெஸ்ஸா முன்பை விட சற்று அதிக இரைச்சலை தடுக்கும் வகையிலான இன்சுலேஷனை இதில் கொடுத்துள்ளது.

வகைகள்

2022 மாருதி சுஸூகி பிரெஸ்ஸா நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது: LXi, VXi, ZXi மற்றும் ZXi+. பேஸ் LXi க்காக கவனத்தில் வைக்கவும், ஒவ்வொரு வேரியன்ட்டும் ஆப்ஷனலான ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. எந்த வேரியன்ட் உங்களுக்கு சரியானது மற்றும் ஏன் என்பது பற்றிய விரிவான புரிதலுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.

வெர்டிக்ட்

மாருதி சுஸூகி பிரெஸ்ஸா இடம், நடைமுறை மற்றும் வசதி ஆகியவற்றின் வலுவான அடிப்படைகளை கொண்டிருக்கிறது ஆனால் இப்போது வலுவான தொழில்நுட்ப தொகுப்பு, அதிக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறந்த ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றைப் பெறுகிறது. இசட் மற்றும் இசட்+ வேரியன்ட்களில் பேக்கேஜிங் மிகவும் வலுவாக இருக்கும் போது, அது எல் மற்றும் வி ஆகியவற்றிலும் நல்ல மதிப்பை வழங்குகிறது. ஆனால் நீங்கள் அதிக விலையைக் கருத்தில் கொள்ளும்போது, குறிப்பாக டாப் வேரியன்ட்களில், பிரெஸ்ஸா சிறந்த உட்புறத் தரம் மற்றும் அதிக உற்சாகமான டிரைவ் விருப்பங்களையும் வழங்கியிருக்க வேண்டும், குறிப்பாக அதன் போட்டியாளர்கள் குறைந்த பணத்திற்கு டர்போ-பெட்ரோல்கள் மற்றும் டீசல்களை வழங்கும்போது.

ஆனால் ஒட்டுமொத்தமாக, ப்ரெஸ்ஸா இப்போது குடும்பத்தில் தலை முதல் பெரியவர்கள் மற்றும் இதயத்திற்கு முதல் குழந்தைகள் இருவரையும் திருப்திப்படுத்தும் ஒரு காராக இருக்கிறது.

மாருதி brezza இன் சாதகம் & பாதகங்கள்

    நாம் விரும்பும் விஷயங்கள்

  • அகலமான பின் இருக்கையுடன் கூடிய விசாலமான உட்புறம். ஒரு நல்ல 5 இருக்கைகள்
  • வசதியான சவாரி தரம்
  • சிறிய பரிமாணங்கள் மற்றும் லைட் கன்ட்ரோல்கள் இதை ஒரு சிறந்த நகர கார் ஆக்குகின்றன
View More

    நாம் விரும்பாத விஷயங்கள்

  • விலைக்கு ஏற்றவாறு உட்புறத் தரம் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்
  • போட்டியாளர்களைப் போல டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை
  • இன்ஜின் நல்ல உபயோகத்தை வழங்குகிறது ஆனால் உற்சாகமாகமூட்டும் வகையில் இல்லை

இதே போன்ற கார்களை brezza உடன் ஒப்பிடுக

Car Nameமாருதி brezzaடாடா நிக்சன்மஹிந்திரா எக்ஸ்யூவி 3XOமாருதி fronxஹூண்டாய் கிரெட்டாஹூண்டாய் வேணுக்யா சோனெட்மஹிந்திரா எக்ஸ்யூவி300டாடா பன்ச்மாருதி பாலினோ
டிரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
Rating
579 மதிப்பீடுகள்
501 மதிப்பீடுகள்
33 மதிப்பீடுகள்
451 மதிப்பீடுகள்
265 மதிப்பீடுகள்
346 மதிப்பீடுகள்
69 மதிப்பீடுகள்
2.4K மதிப்பீடுகள்
1.1K மதிப்பீடுகள்
465 மதிப்பீடுகள்
என்ஜின்1462 cc1199 cc - 1497 cc 1197 cc - 1498 cc 998 cc - 1197 cc 1482 cc - 1497 cc 998 cc - 1493 cc 998 cc - 1493 cc 1197 cc - 1497 cc1199 cc1197 cc
எரிபொருள்பெட்ரோல் / சிஎன்ஜிடீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்பெட்ரோல் / சிஎன்ஜிடீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்பெட்ரோல் / சிஎன்ஜிபெட்ரோல் / சிஎன்ஜி
எக்ஸ்-ஷோரூம் விலை8.34 - 14.14 லட்சம்7.99 - 15.80 லட்சம்7.49 - 15.49 லட்சம்7.51 - 13.04 லட்சம்11 - 20.15 லட்சம்7.94 - 13.48 லட்சம்7.99 - 15.75 லட்சம்7.99 - 14.76 லட்சம்6.13 - 10.20 லட்சம்6.66 - 9.88 லட்சம்
ஏர்பேக்குகள்2-6662-66662-622-6
Power86.63 - 101.64 பிஹச்பி113.31 - 118.27 பிஹச்பி109.96 - 128.73 பிஹச்பி76.43 - 98.69 பிஹச்பி113.18 - 157.57 பிஹச்பி81.8 - 118.41 பிஹச்பி81.8 - 118 பிஹச்பி108.62 - 128.73 பிஹச்பி72.41 - 86.63 பிஹச்பி76.43 - 88.5 பிஹச்பி
மைலேஜ்17.38 க்கு 19.89 கேஎம்பிஎல்17.01 க்கு 24.08 கேஎம்பிஎல்20.6 கேஎம்பிஎல்20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்24.2 கேஎம்பிஎல்-20.1 கேஎம்பிஎல்18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்22.35 க்கு 22.94 கேஎம்பிஎல்

மாருதி brezza கார் செய்திகள் & அப்டேட்கள்

  • நவீன செய்திகள்
  • அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
  • ரோடு டெஸ்ட்
  • Maruti Brezza: 7000 கி.மீ லாங் டேர்ம் விமர்சனம்

    மாருதி பிரெஸ்ஸா கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு எங்களிடம் இருந்து விடை பெறுகிறது. நிச்சயமாக எங்கள் டீம் இந்த காரை மிஸ் செய்யும்.

    By NabeelMar 19, 2024
  • Maruti Brezza: 7000 கி.மீ லாங் டேர்ம் விமர்சனம்
    Maruti Brezza: 7000 கி.மீ லாங் டேர்ம் விமர்சனம்

    மாருதி பிரெஸ்ஸா கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு எங்களிடம் இருந்து விடை பெறுகிறது. நிச்சயமாக எங்கள் டீம் இந்த காரை மிஸ் செய்யும்.

    By nabeelMar 19, 2024

மாருதி brezza பயனர் மதிப்புரைகள்

4.4/5
அடிப்படையிலான579 பயனாளர் விமர்சனங்கள்

    Mentions பிரபலம்

  • ஆல் (579)
  • Looks (179)
  • Comfort (237)
  • Mileage (193)
  • Engine (79)
  • Interior (90)
  • Space (71)
  • Price (109)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • J
    jyoti on May 09, 2024
    3.8

    Maruti Brezza Is The Perfect Car For Me

    I'm so happy with my Maruti Brezza. It's the perfect SUV for my trips in Manali. My camping gear has plenty of room in the roomy cabin, and its compact size makes it easy to maneuver through tight spa...மேலும் படிக்க

  • S
    savita ken on May 02, 2024
    4

    Maruti Breeza Is Budget Friendly Perfect SUV

    The Maruti Breeza is the perfect option for those who need a reliable and powerful SUV within a medium budget. The build quality is great and the maintenance cost is also moderate. The interiors are d...மேலும் படிக்க

  • N
    navjeet kumar on Apr 23, 2024
    4.8

    Comfortable Car

    I have purchased this car on November 2023, till now drive 9000km and my experience is very good. I got mileage between 16-18km/hr depend on driving conditions, I like this car because of spacious to ...மேலும் படிக்க

  • A
    aman mishra on Apr 22, 2024
    4.8

    It Is Well Balanced Car.

    It is well balanced car. It has everything which is required for a normal person who wants good mileage, good comfort and good amount of power. It has everything from power to space to comfort. In thi...மேலும் படிக்க

  • A
    ashish shantilal parmar on Apr 20, 2024
    5

    The Car Is Amazing

    The car exhibits remarkable stability even at speeds of 110-120 kmph, feeling effortless and lacking the sense of speed characteristic of earlier Wagon Rs. Compared to its predecessors, the new Wagon ...மேலும் படிக்க

  • அனைத்து brezza மதிப்பீடுகள் பார்க்க

மாருதி brezza மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: . இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 19.89 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 19.8 கேஎம்பிஎல். இந்த மேனுவல் சிஎன்ஜி வேரியன்ட்டின் மைலேஜ் 25.51 கிமீ / கிலோ.

மேலும் படிக்க
எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
பெட்ரோல்மேனுவல்19.89 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்19.8 கேஎம்பிஎல்
சிஎன்ஜிமேனுவல்25.51 கிமீ / கிலோ

மாருதி brezza வீடியோக்கள்

  • Maruti Brezza 2022 Review In Hindi | Pros and Cons Explained | क्या गलत, क्या सही?
    5:19
    Maruti Brezza 2022 Review In Hindi | Pros and Cons Explained | क्या गलत, क्या सही?
    10 மாதங்கள் ago82.4K Views
  • Maruti Brezza 2022 LXi, VXi, ZXi, ZXi+: All Variants Explained in Hindi
    8:39
    Maruti Brezza 2022 LXi, VXi, ZXi, ZXi+: All Variants Explained in Hindi
    10 மாதங்கள் ago7.7K Views

மாருதி brezza நிறங்கள்

  • முத்து ஆர்க்டிக் வெள்ளை
    முத்து ஆர்க்டிக் வெள்ளை
  • exuberant ப்ளூ
    exuberant ப்ளூ
  • முத்து மிட்நைட் பிளாக்
    முத்து மிட்நைட் பிளாக்
  • துணிச்சலான காக்கி
    துணிச்சலான காக்கி
  • துணிச்சலான காக்கி with முத்து ஆர்க்டிக் வெள்ளை
    துணிச்சலான காக்கி with முத்து ஆர்க்டிக் வெள்ளை
  • மாக்மா கிரே
    மாக்மா கிரே
  • sizzling ரெட் with நள்ளிரவு கருப்பு roof
    sizzling ரெட் with நள்ளிரவு கருப்பு roof
  • sizzling ரெட்
    sizzling ரெட்

மாருதி brezza படங்கள்

  • Maruti Brezza Front Left Side Image
  • Maruti Brezza Rear Left View Image
  • Maruti Brezza Grille Image
  • Maruti Brezza Headlight Image
  • Maruti Brezza Taillight Image
  • Maruti Brezza Side Mirror (Body) Image
  • Maruti Brezza Wheel Image
  • Maruti Brezza Hill Assist Image
space Image
கருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்

Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anything & get answer

கேள்விகளும் பதில்களும்

  • சமீபத்திய கேள்விகள்

What is the mileage of Maruti Brezza?

Anmol asked on 24 Apr 2024

The mileage of Maruti Brezza ranges from 19.8 Kmpl to 20.15 Kmpl. The claimed AR...

மேலும் படிக்க
By CarDekho Experts on 24 Apr 2024

What is the engine CC of Maruti Brezza?

Devyani asked on 16 Apr 2024

The Maruti Brezza has 1 Petrol Engine and 1 CNG Engine on offer. The Petrol engi...

மேலும் படிக்க
By CarDekho Experts on 16 Apr 2024

What is the engine cc of Maruti Brezza?

Anmol asked on 10 Apr 2024

The Maruti Brezza has 1 Petrol Engine and 1 CNG Engine on offer. The Petrol engi...

மேலும் படிக்க
By CarDekho Experts on 10 Apr 2024

What is the Transmission Type of Maruti Brezza?

vikas asked on 24 Mar 2024

The Maruti Brezza is available with Manual and Automatic Transmission.

By CarDekho Experts on 24 Mar 2024

What is the max power of Maruti Brezza?

vikas asked on 10 Mar 2024

The max power of Maruti Brezza is 101.64bhp@6000rpm.

By CarDekho Experts on 10 Mar 2024
space Image
மாருதி brezza brochure
download brochure for detailed information of specs, பிட்டுறேஸ் & prices.
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு
space Image

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs. 9.98 - 17.42 லட்சம்
மும்பைRs. 9.68 - 16.56 லட்சம்
புனேRs. 9.67 - 16.55 லட்சம்
ஐதராபாத்Rs. 9.86 - 17.18 லட்சம்
சென்னைRs. 9.83 - 17.38 லட்சம்
அகமதாபாத்Rs. 9.28 - 15.79 லட்சம்
லக்னோRs. 9.31 - 16.09 லட்சம்
ஜெய்ப்பூர்Rs. 9.61 - 16.30 லட்சம்
பாட்னாRs. 9.62 - 16.30 லட்சம்
சண்டிகர்Rs. 9.44 - 15.93 லட்சம்
உங்கள் நகரத்தை தேர்ந்தெடு
space Image

போக்கு மாருதி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

view மே offer
view மே offer
Did you find this information helpful?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience