மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO முன்புறம் left side imageமஹிந்திரா எக்ஸ்யூவி 3XO side view (left)  image
  • + 16நிறங்கள்
  • + 29படங்கள்
  • shorts
  • வீடியோஸ்

மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO

Rs.7.99 - 15.56 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1197 சிசி - 1498 சிசி
பவர்109.96 - 128.73 பிஹச்பி
torque200 Nm - 300 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typeஃபிரன்ட் வீல் டிரைவ்
மைலேஜ்20.6 கேஎம்பிஎல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

எக்ஸ்யூவி 3XO சமீபகால மேம்பாடு

மஹிந்திரா XUV 3XO -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

மஹிந்திரா XUV 3XO-க்கான அறிமுக விலை -க்கான காலம் முடிவடைந்துள்ளது. இப்போது விலை ரூ.30,000 வரை உயர்ந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO -யின் விலை எவ்வளவு?

பெட்ரோல் எடிஷன்கள் என்றால் பேஸ் MX1 மாடலின் விலை ரூ.7.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. டாப் AX7L மாடலின் விலை ரூ.15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). டீசல் எடிஷன்களை பொறுத்தவரையில் MX2 வேரியன்ட் விலை ரூ.9.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. அதேசமயம் டாப் AX7 மாடலின் விலை ரூ.14.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO -வில் எத்தனை வேரியண்ட்கள் உள்ளன?

மஹிந்திரா XUV3XO இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உட்பட மொத்தம் 25 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது. இது MX மற்றும் AX சீரிஸ் உள்ளது. MX தொடரில் MX1, MX2, MX2 புரோ, MX3 மற்றும் MX3 புரோ ஆகியவை அடங்கும். AX தொடரில் AX5, AX5 L, AX7 மற்றும் AX7L வேரியன்ட்கள் உள்ளன.

பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது? 

மேலே உள்ள ஒரு பிரிவில் இருந்து வசதிகளை நீங்கள் அனுபவிக்க விரும்பினால் டாப்-ஸ்பெக் AX7 L மாறுபாட்டை நாங்கள் பரிந்துரைக்கிறோம். இருப்பினும் அனைத்து நல்ல அம்சங்களையும் பட்ஜெட்டில் உள்ளடக்கியதாக நீங்கள் விரும்பினால் நாங்கள் பரிந்துரைக்கும் வேரியன்ட் AX5 ஆகும். 

மஹிந்திரா XUV 3XO என்ன வசதிகளுடன் வருகிறது ? 

டாப்-ஸ்பெக் AX7 L வேரியன்ட்டில், மஹிந்திரா XUV3XO ஆனது பனோரமிக் சன்ரூஃப், 10.25-இன்ச் டச்ஸ்கிரீன், ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, லெவல் 2 ADAS மற்றும் 360° கேமரா போன்ற வசதிகளை வழங்குகிறது.

எவ்வளவு விசாலமானது? 

மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO என்பது 6 அடி உயரம் உள்ளவர்களுக்கும் மிகவும் விசாலமான எஸ்யூவி. எஸ்யூவியின் பின் இருக்கையில் மூன்று பேர் வசதியாக அமரலாம். போதுமான முழங்கால் அறை மற்றும் ஹெட்ரூம் உள்ளது.

மஹிந்திரா XUV 3XO -ன் பூட் ஸ்பேஸ் 295 லிட்டர் ஆகும். பூட் நல்ல உயரம், ஆனால் அகலமாக இல்லை. எனவே பெரிய லக்கேஜ் பைகளை வைக்க முடியாது. 4 கேபின் அளவிலான டிராலி பேக்குகளை நீங்கள் வசதியாக பூட்டில் பொருத்தலாம். 

என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன? 

1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.

  • 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல்: இந்த இன்ஜின் இரண்டு பவர் அவுட்புட் உடன் கிடைக்கிறது - 110PS/200Nm & 130PS/230Nm. 6-ஸ்பீடு மேனுவலுடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் உங்களுக்கு உள்ளது.  

  • 1.5 லிட்டர் டீசல்: இந்த இன்ஜின் 117 PS மற்றும் 300 Nm பவர் அவுட்புட் கொடுக்கிறது. கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு AMT ஆகும்.  

 

மஹிந்திரா XUV 3XO மைலேஜ் என்ன?

நிஜ உலக நிலைமைகளில் டீசல் மஹிந்திரா XUV3XO 13-16 கி.மீ/லி வரை கொடுக்கும். அதேசமயம் மஹிந்திரா XUV3XO பெட்ரோல் 9-14 கி.மீ/லி வரையிலான மைலேஜை கொடுக்கலாம்.

 

மஹிந்திரா XUV 3XO எவ்வளவு பாதுகாப்பானது?

மஹிந்திரா XUV 3XO ஆனது GlobalNCAP -ல் ஆல் 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்ற XUV300 அப்டேட்டட் எடிஷனாகும். XUV 3XO -ன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் ஆகியவை அடங்கும். AX5 L மற்றும் AX7 L வேரியன்ட்களில் மஹிந்திரா லெவல் 2 ADAS -யை வழங்குகிறது. இது அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. 

 

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன? 

8 கலர் ஆப்ஷன்கள் உள்ளன. நிறங்கள்: சிட்ரின் யெல்லோவ், டீப் ஃபாரஸ்ட், டூன் பெய்ஜ், எவரெஸ்ட் ஒயிட், கேலக்ஸி கிரே, நெபுலா ப்ளூ, ஸ்டெல்த் பிளாக் மற்றும் டேங்கோ ரெட். டூயல் டோன் பெயிண்ட் ஸ்கீம் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

நாங்கள் விரும்புவது :

இரண்டு முறை காரை பார்க்க வைக்கும் ஒரு ஸ்டிரைக்கிங் லுக்கிங் எஸ்யூவி வேண்டும் என்றால் சிட்ரின் யெல்லோ கலரை தேர்ந்தெடுக்கலாம்.

சிறப்பான மற்றும் ஆடம்பர தோற்றம் கொண்ட பெயிண்ட் வேலை வேண்டுமானால் நெபுலா ப்ளூவை தேர்ந்தெடுக்கலாம்.

 

நீங்கள் 2024 மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO -யை வாங்க வேண்டுமா?

மஹிந்திரா XUV 3XO ஒரு ஆல்-ரவுண்டர் ஆகும். இது வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பு, உருவாக்க தரம், பின்புற இருக்கை இடம் மற்றும் வசதிகள் ஆகியவற்றின் நல்ல கலவையைக் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு சிறிய எஸ்யூவி அளவில் அடுத்த பிரிவின் வசதிகளையும் தரத்தையும் அனுபவிக்க விரும்பினால் மஹிந்திரா XUV3XO -யை கவனத்தில் வைக்கலாம். 

 

இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ? 

இதே பட்ஜெட்டில் தேர்வு செய்ய ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, மற்றும் டாடா நெக்ஸான் போன்ற பல எஸ்யூவி ஆப்ஷன்கள் உள்ளன.

மேலும் படிக்க
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
எக்ஸ்யூவி 3XO mx1(பேஸ் மாடல்)1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.89 கேஎம்பிஎல்2 months waitingRs.7.99 லட்சம்*view பிப்ரவரி offer
எக்ஸ்யூவி 3XO mx2 ப்ரோ1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.89 கேஎம்பிஎல்2 months waitingRs.9.39 லட்சம்*view பிப்ரவரி offer
எக்ஸ்யூவி 3XO mx31197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.89 கேஎம்பிஎல்2 months waitingRs.9.74 லட்சம்*view பிப்ரவரி offer
எக்ஸ்யூவி 3XO mx2 டீசல்1498 சிசி, மேனுவல், டீசல், 17 கேஎம்பிஎல்2 months waitingRs.9.99 லட்சம்*view பிப்ரவரி offer
எக்ஸ்யூவி 3XO mx3 ப்ரோ1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.89 கேஎம்பிஎல்2 months waitingRs.9.99 லட்சம்*view பிப்ரவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO comparison with similar cars

மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO
Rs.7.99 - 15.56 லட்சம்*
Sponsored
ரெனால்ட் கைகர்
Rs.6 - 11.23 லட்சம்*
டாடா நிக்சன்
Rs.8 - 15.60 லட்சம்*
ஸ்கோடா kylaq
Rs.7.89 - 14.40 லட்சம்*
மாருதி brezza
Rs.8.54 - 14.14 லட்சம்*
க்யா syros
Rs.9 - 17.80 லட்சம்*
டாடா பன்ச்
Rs.6 - 10.32 லட்சம்*
க்யா சோனெட்
Rs.8 - 15.60 லட்சம்*
Rating4.5240 மதிப்பீடுகள்Rating4.2497 மதிப்பீடுகள்Rating4.6655 மதிப்பீடுகள்Rating4.6207 மதிப்பீடுகள்Rating4.5694 மதிப்பீடுகள்Rating4.644 மதிப்பீடுகள்Rating4.51.3K மதிப்பீடுகள்Rating4.4148 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine1197 cc - 1498 ccEngine999 ccEngine1199 cc - 1497 ccEngine999 ccEngine1462 ccEngine998 cc - 1493 ccEngine1199 ccEngine998 cc - 1493 cc
Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்
Power109.96 - 128.73 பிஹச்பிPower71 - 98.63 பிஹச்பிPower99 - 118.27 பிஹச்பிPower114 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower114 - 118 பிஹச்பிPower72 - 87 பிஹச்பிPower81.8 - 118 பிஹச்பி
Mileage20.6 கேஎம்பிஎல்Mileage18.24 க்கு 20.5 கேஎம்பிஎல்Mileage17.01 க்கு 24.08 கேஎம்பிஎல்Mileage19.05 க்கு 19.68 கேஎம்பிஎல்Mileage17.38 க்கு 19.89 கேஎம்பிஎல்Mileage17.65 க்கு 20.75 கேஎம்பிஎல்Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்Mileage18.4 க்கு 24.1 கேஎம்பிஎல்
Airbags6Airbags2-4Airbags6Airbags6Airbags6Airbags6Airbags2Airbags6
GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings4 Star GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-
Currently Viewingசலுகைகள்ஐ காண்கஎக்ஸ்யூவி 3XO vs நிக்சன்எக்ஸ்யூவி 3XO vs kylaqஎக்ஸ்யூவி 3XO vs brezzaஎக்ஸ்யூவி 3XO vs syrosஎக்ஸ்யூவி 3XO vs பன்ச்எக்ஸ்யூவி 3XO vs சோனெட்
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.20,392Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
இந்தியா முழுவதும் Mahindra BE 6 மற்றும் XEV 9e கார்களுக்கான முன்பதிவுகள் தொடக்கம்

இந்த எஸ்யூவி -களுக்கான டெலிவரி மார்ச் 2025 முதல் படிப்படியாகத் தொடங்கும்.

By yashika Feb 14, 2025
Mahindra XUV 3XO காரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது

XUV 3XO -ன் சில பெட்ரோல் வேரியன்ட்களின் விலை அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சில டீசல் வேரியன்ட்களின் விலை ரூ. 10,000 ஆக உயர்ந்துள்ளது.

By rohit Oct 09, 2024
தென்னாப்பிரிக்காவில் களமிறங்கிய மேட்-இன்-இந்தியா Mahindra XUV 3XO

தென்னாப்பிரிக்கா-ஸ்பெக் XUV 3XO காரில் ஒரு 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (112 PS/200 Nm) கொடுக்கப்பட்டுள்ளது.

By dipan Sep 20, 2024
இந்த ஜூன் மாதத்தில் Mahindra XUV 3XO, Tata Nexon, Maruti Brezza மற்றும் சில கார்களை டெலிவரி எடுக்க 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்

நீங்கள் XUV 3XO காரை வாங்க திட்டமிட்டால் 6 மாதங்கள் வரை காத்திருக்கத் தயாராக இருங்கள். அதே நேரத்தில் கைகர் மற்றும் மேக்னைட் இரண்டும் குறைவான காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளன.

By samarth Jun 07, 2024
Mahindra XUV 3XO மற்றும் Maruti Brezza: விவரங்கள் ஒப்பீடு

XUV 3XO மற்றும் Brezza ஆகிய இரண்டு கார்களும் 360-டிகிரி கேமரா மற்றும் வயர்லெஸ் சார்ஜரை வழங்குகின்றன. இருப்பினும் XUV 3XO அதன் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல்-ஜோன் ஏசி ஆகியவற்றுடன் தனித்து நிற்கிறது. ப

By samarth Jun 05, 2024

மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்

மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: .

எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் மைலேஜ்
டீசல்மேனுவல்20.6 கேஎம்பிஎல்
டீசல்ஆட்டோமெட்டிக்20.6 கேஎம்பிஎல்
பெட்ரோல்மேனுவல்20.1 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்18.2 கேஎம்பிஎல்

மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO வீடியோக்கள்

  • Shorts
  • Full வீடியோக்கள்
  • Highlights
    3 மாதங்கள் ago | 10 Views
  • Variants
    3 மாதங்கள் ago | 10 Views
  • Variants
    3 மாதங்கள் ago | 10 Views
  • Launch
    3 மாதங்கள் ago | 10 Views
  • Mahindra XUV 3XO design
    6 மாதங்கள் ago |

மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO நிறங்கள்

மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO படங்கள்

மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO வெளி அமைப்பு

Recommended used Mahindra XUV 3XO alternative cars in New Delhi

Rs.10.00 லட்சம்
20243, 800 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.9.75 லட்சம்
20243, 500 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.14.99 லட்சம்
20252,200 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.12.40 லட்சம்
2025101 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.12.49 லட்சம்
20246,600 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.15.75 லட்சம்
202319,175 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.13.00 லட்சம்
202412,400 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.15.50 லட்சம்
202414,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.17.25 லட்சம்
20243,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.16.90 லட்சம்
202220,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க

போக்கு மஹிந்திரா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
Rs.9 - 17.80 லட்சம்*
Rs.13.99 - 24.69 லட்சம்*
Rs.11.50 - 17.60 லட்சம்*
Rs.6 - 10.32 லட்சம்*
Rs.11.11 - 20.42 லட்சம்*

Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

MithileshKumarSonha asked on 30 Jan 2025
Q ) Highest price of XUV3XO
Bichitrananda asked on 1 Jan 2025
Q ) Do 3xo ds at has adas
Satish asked on 23 Oct 2024
Q ) Ground clearence
Babu asked on 3 Oct 2024
Q ) Diesel 3xo mileage
AmjadKhan asked on 29 Jul 2024
Q ) What is the down-payment?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer