க்யா கேர்ஸ்

Rs.10.60 - 19.70 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி

க்யா கேர்ஸ் இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1482 சிசி - 1497 சிசி
பவர்113.42 - 157.81 பிஹச்பி
torque144 Nm - 253 Nm
சீட்டிங் கெபாசிட்டி6, 7
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
எரிபொருள்டீசல் / பெட்ரோல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

கேர்ஸ் சமீபகால மேம்பாடு

கியா கேரன்ஸ் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

கியா கேரன்ஸ் விலை ரூ.27,000 வரை உயர்ந்துள்ளது. மற்ற செய்திகளில், 2025 கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் 360 டிகிரி கேமரா உடன் சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது.

கேரன்ஸின் விலை எவ்வளவு?

கியா நிறுவனம் இந்த MPV -யின் விலையை ரூ.10.52 லட்சத்தில் இருந்து ரூ.19.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) நிர்ணயம் செய்துள்ளது.

கியா கேரன்ஸில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

கியா கேரன்ஸ் 10 பரந்த வேரியன்ட்களில் கிடைக்கிறது: பிரீமியம், பிரீமியம் (ஓ), ப்ரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் (ஓ), ப்ரெஸ்டீஜ் பிளஸ், ப்ரெஸ்டீஜ் பிளஸ் (ஓ), லக்ஸரி, லக்ஸரி (ஓ), லக்ஸரி பிளஸ் மற்றும் எக்ஸ்-லைன். இந்த வேரியன்ட்கள் பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய வெவ்வேறு அமைப்புகள் உடன் கிடைக்கும்.

பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?

ரூ.12.12 லட்சத்தில் கியா கேரன்ஸ் ப்ரெஸ்டீஜ் வேரியன்ட் சிறந்த மதிப்பை கொண்டது. இதில் LED DRL -கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ஆட்டோ ஏசி மற்றும் லெதர் ஃபேப்ரிக் டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி போன்ற பிரீமியம் வசதிகள் உள்ளன. கூடுதலாக இது கீலெஸ் என்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ஆப்ஷனலான இரண்டாவது-வரிசை கேப்டன் இருக்கைகளை கொண்டுள்ளது.

கேரன்ஸ் என்ன வசதிகளைப் பெறுகிறது?

கியா கேரன்ஸின் முக்கிய வசதிகளில் டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் (ஒன்று டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப் மற்றும் மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கானது), 10.1-இன்ச் பின் இருக்கை இன்ஃபோடெயின்மென்ட் செட்டப், ஒரு ஏர் பியூரிஃபையர், ஒரு 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் செட்டப், சிங்கிள் பேனல் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் எலக்ட்ரிக் ஒன்-டச் ஃபோல்டபிள் இரண்டாவது வரிசை இருக்கைகள் உடன் வருகிறது.

இது எவ்வளவு விசாலமானது?

கியா கேரன்ஸ் போதுமான இடத்தை கொண்டுள்ளது. கடைசி வரிசையில் கூட இரண்டு பெரியவர்கள் வசதியாக அமரலாம். அதுவும் வேரியன்ட்டை பொறுத்தது. கேரன்ஸ் நடுவில் ஒரு பெஞ்சுடன் 7 இருக்கைகள் அல்லது நடுவில் தனிப்பட்ட கேப்டன் இருக்கைகளுடன் 6 இருக்கைகள் உடன் கிடைக்கும். இருக்கைகள் நல்ல ஹெட்ரூம் மற்றும் சாய்வான பின்புறத்துடன் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரிய அளவில் இருக்கும் பயணிகள் இருக்கைகள் சிறியதாக இருப்பதைக் காணலாம். பெரிய பின்புற கதவு மற்றும் டம்பிள்-ஃபார்வர்ட் இருக்கைகளுடன் நுழைவு எளிதானது. 216 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது வழங்குகிறது அதையும் சீட்களை மடிக்கும்போது அதிகரித்துக் கொள்ளலாம்.

 

என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?

கியா கேரன்ஸ் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது:

  • 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (115 PS/144 Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (160 PS/253 Nm) 6-ஸ்பீடு iMT அல்லது 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (116 PS/250 Nm) 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு iMT அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேரன்ஸ் எவ்வளவு பாதுகாப்பானது?

கியா கேரன்ஸின் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டூயல் கேமரா டேஷ்கேம் ஆகியவை அடங்கும். முன்னதாக, இந்த MPV குளோபல் NCAP -ல் சோதிக்கப்பட்டது மற்றும் சோதனைகளில் 3-ஸ்டார் கிராஷ் டெஸ்ட் மதிப்பீட்டைப் பெற்றது.

 

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன? 

கியா எட்டு மோனோடோன் கலர் ஆப்ஷன்களில் கேரன்ஸை வழங்குகிறது: இம்பீரியல் ப்ளூ, எக்ஸ்க்ளூசிவ் மேட் கிராஃபைட், ஸ்பார்க்லிங் சில்வர், அடர் ரெட், கிளேஸியர் வொயிட் பேர்ல், தெளிவான வொயிட், கிராவிட்டி கிரே மற்றும் அரோரா பிளாக் பெர்ல். நாங்கள் குறிப்பாக விரும்புகிறோம்: கலர் ஆப்ஷன்களில், இம்பீரியல் ப்ளூ நுட்பம் மற்றும் நேர்த்தியின் உணர்வை வெளிப்படுத்துகிறது. 

நீங்கள் கியா கேரன்ஸை வாங்க வேண்டுமா ?

கியா கேரன்ஸ் ஒரு விசாலமான மற்றும் நல்ல வசதிகளைக் கொண்ட MPV -யை விரும்புவோருக்கு நல்ல தேர்வாக உள்ளது. பல இருக்கை அமைப்புகள், பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் சிறப்பான வசதிகளின் ஆகியவற்றால் குடும்பங்களுக்கான சிறப்பான தேர்வாக இருக்கும்.

இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?

கியா கேரன்ஸ் ஆனது மாருதி எர்டிகா, டொயோட்டா ரூமியான், மற்றும் மாருதி XL6 உடன் போட்டியிடுகிறது. மேலும் இது ம் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, மற்றும் மாருதி இன்விக்ட்டோ ஆகிய கார்களுக்கு ஒரு சிறிய ஆனால் மிகவும் மலிவு மாற்றாக இருக்கும். ரெனால்ட் ட்ரைபர் கார் குறைந்த விலையில் இருந்தாலும் கூட கேரன்ஸுடன் போட்டியிடும் MPV ஆகும். இருப்பினும் கியா 5 -க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்து செல்ல சிறப்பாக உள்ளது.

கியா கேரன்ஸ் EV பற்றிய லேட்டஸ்ட் செய்தி என்ன?

கியா கேரன்ஸ் இவி கார் இந்தியாவுக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டது. மற்றும் இது 2025 ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்.

மேலும் படிக்க
க்யா கேர்ஸ் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
கேர்ஸ் பிரீமியம்(பேஸ் மாடல்)1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 15 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.10.60 லட்சம்*view பிப்ரவரி offer
கேர்ஸ் பிரீமியம் opt1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 12.6 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.11.25 லட்சம்*view பிப்ரவரி offer
கேர்ஸ் பிரஸ்டீஜ் opt 6 எஸ்டீஆர்1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 11.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.12 லட்சம்*view பிப்ரவரி offer
கேர்ஸ் gravity1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 15 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.12.20 லட்சம்*view பிப்ரவரி offer
கேர்ஸ் பிரஸ்டீஜ் opt1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 6.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.12.20 லட்சம்*view பிப்ரவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

க்யா கேர்ஸ் comparison with similar cars

க்யா கேர்ஸ்
Rs.10.60 - 19.70 லட்சம்*
மாருதி எர்டிகா
Rs.8.84 - 13.13 லட்சம்*
மாருதி எக்ஸ்எல் 6
Rs.11.71 - 14.77 லட்சம்*
ஹூண்டாய் அழகேசர்
Rs.14.99 - 21.70 லட்சம்*
க்யா Seltos
Rs.11.13 - 20.51 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி700
Rs.13.99 - 25.74 லட்சம்*
க்யா syros
Rs.9 - 17.80 லட்சம்*
டொயோட்டா இனோவா கிரிஸ்டா
Rs.19.99 - 26.55 லட்சம்*
Rating4.4439 மதிப்பீடுகள்Rating4.5684 மதிப்பீடுகள்Rating4.4262 மதிப்பீடுகள்Rating4.570 மதிப்பீடுகள்Rating4.5408 மதிப்பீடுகள்Rating4.61K மதிப்பீடுகள்Rating4.742 மதிப்பீடுகள்Rating4.5285 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்
Engine1482 cc - 1497 ccEngine1462 ccEngine1462 ccEngine1482 cc - 1493 ccEngine1482 cc - 1497 ccEngine1999 cc - 2198 ccEngine998 cc - 1493 ccEngine2393 cc
Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்
Power113.42 - 157.81 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower114 - 158 பிஹச்பிPower113.42 - 157.81 பிஹச்பிPower152 - 197 பிஹச்பிPower114 - 118 பிஹச்பிPower147.51 பிஹச்பி
Mileage15 கேஎம்பிஎல்Mileage20.3 க்கு 20.51 கேஎம்பிஎல்Mileage20.27 க்கு 20.97 கேஎம்பிஎல்Mileage17.5 க்கு 20.4 கேஎம்பிஎல்Mileage17 க்கு 20.7 கேஎம்பிஎல்Mileage17 கேஎம்பிஎல்Mileage17.65 க்கு 20.75 கேஎம்பிஎல்Mileage9 கேஎம்பிஎல்
Boot Space216 LitresBoot Space209 LitresBoot Space-Boot Space-Boot Space433 LitresBoot Space-Boot Space465 LitresBoot Space300 Litres
Airbags6Airbags2-4Airbags4Airbags6Airbags6Airbags2-7Airbags6Airbags3-7
Currently Viewingகேர்ஸ் vs எர்டிகாகேர்ஸ் vs எக்ஸ்எல் 6கேர்ஸ் vs அழகேசர்கேர்ஸ் vs Seltosகேர்ஸ் vs எக்ஸ்யூவி700கேர்ஸ் vs syrosகேர்ஸ் vs இனோவா கிரிஸ்டா
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.27,926Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

க்யா கேர்ஸ் விமர்சனம்

CarDekho Experts
"கேரன்ஸின் முக்கிய கவனம் அதில் பயணிப்பவர்கள் மற்றும் அவர்களின் கேபின் அனுபவத்தில் உள்ளது. இது ஒரு முழுமையான பிரீமியம் MPV ஆக இருக்க முயற்சிக்கவில்லை, ஆனால் ஒரு நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும்."

க்யா கேர்ஸ் இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • தனித்துவமாக, நல்ல முறையில் தெரிகிறது.
  • தாராளமான வெளிப்புற பரிமாணங்களுடன் நல்ல தோற்றம்
  • கேபினில் ஒருங்கிணைக்கப்பட்ட நிறைய நடைமுறைக்கு ஏற்ற எலமென்ட்கள்

க்யா கேர்ஸ் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
Kia Syros மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு

இந்தியாவில் சப்காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கியா சிரோஸ் மிகவும் விலையுயர்ந்த காராக இருக்கிறது.

By shreyash Feb 03, 2025
எக்ஸ்க்ளூசிவ்: டாடாவை பின்பற்றும் கியா நிறுவனம் ! என்ன செய்யப்போகிறது தெரியுமா ?

கேரன்ஸ் -ன் ஃபேஸ்லிஃப்ட் உள்ளே அதிக மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் எந்த மாற்றங்களும் இல்லாமல் தற்போதைய கேரன்ஸ் உடன் சேர்த்து விற்பனை செய்யப்படும்.

By Anonymous Jan 27, 2025
எக்ஸ்க்ளூஸிவ்: Carens ஃபேஸ்லிஃப்ட்டோடு சேர்த்து Kia Carens காரும் விற்பனையில் இருக்கும்

கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் -டின் வடிவமைப்பை பொறுத்தவரையில் உள்ளேயும் வெளியேயும் மாற்றங்கள் இருக்கும். இருப்பினும் தற்போதுள்ள கேரன்ஸில் இருப்பதை போன்ற அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என்று எதி

By shreyash Jan 24, 2025
Facelifted Kia Carens காரின் ஸ்பை ஷாட்கள் முதன்முறையாக ஆன்லைனில் வெளிவந்துள்ளன

தற்போது விற்பனையில் உள்ள இந்தியா-ஸ்பெக் கேரன்ஸ்களில் உள்ளதைப் போன்றே பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் MPV-ஐ கியா தொடர்ந்து வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By rohit May 16, 2024
குளோபல் NCAP சோதனையில் மீண்டும் 3 நட்சத்திரங்களை பெற்றது Kia Carens

இந்த மதிப்பெண் கேரன்ஸ் MPV -யின் பழைய பதிப்பை போலவே பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 0-நட்சத்திர மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது.

By ansh Apr 23, 2024

க்யா கேர்ஸ் பயனர் மதிப்புரைகள்

Mentions பிரபலம்

க்யா கேர்ஸ் மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: .

எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்* சிட்டி மைலேஜ்
டீசல்மேனுவல்12.3 கேஎம்பிஎல்
டீசல்ஆட்டோமெட்டிக்16 கேஎம்பிஎல்
பெட்ரோல்மேனுவல்15 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்15 கேஎம்பிஎல்

க்யா கேர்ஸ் வீடியோக்கள்

  • Full வீடியோக்கள்
  • Shorts
  • 8:15
    Toyota Innova HyCross GX vs Kia Carens Luxury Plus | Kisme Kitna Hai Dam? | CarDekho.com
    1 year ago | 190.2K Views

க்யா கேர்ஸ் நிறங்கள்

க்யா கேர்ஸ் வெளி அமைப்பு

போக்கு க்யா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.9 - 17.80 லட்சம்*
Rs.11.13 - 20.51 லட்சம்*
Rs.8 - 15.70 லட்சம்*
Rs.63.90 லட்சம்*

Popular எம்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

AmitMunjal asked on 24 Mar 2024
Q ) What is the service cost of Kia Carens?
Sharath asked on 23 Nov 2023
Q ) What is the mileage of Kia Carens in Petrol?
DevyaniSharma asked on 16 Nov 2023
Q ) How many color options are available for the Kia Carens?
JjSanga asked on 27 Oct 2023
Q ) Dose Kia Carens have a sunroof?
AnupamGopal asked on 24 Oct 2023
Q ) How many colours are available?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை