ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
புதிய Hyundai Venue E+ வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
சன்ரூஃப் உடன் இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான சப்காம்பாக்ட் எஸ்யூவி -யாக ஹூண்டாய் வென்ய ூ இப்போது மாறியுள்ளது.
சன் ரூஃப் உடன் Hyundai Exter -ன் புதிய வேரியன்ட்கள் அறிமுகமாகியுள்ளன
இந்த புதிய வேரியன்ட்கள் மூலமாக எக்ஸ்டரில் சிங்கிள் பேன் சன்ரூஃப் ரூ.46,000 வரை குறைவான விலையில் கிடைக்கும்.
Harrier மற்றும் Safari கார்களுக்காக குளோபல் NCAP சேஃபர் சாய்ஸ் விருதை வென்றது டாடா நிறுவனம்
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரண்டு கார்களும் முழுமையான 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், குளோபல் NCAP அமைப்பால் இன்றுவரை சோதனை செய்யப்பட்ட இந்திய எஸ்யூவி-களில் அதிக மதி
BMW 3 Series Gran Limousine புதிய புரோ எடிஷன் வெளியிடப்பட்டது.
3 சீரிஸ் கிரான் லிமோசின் எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷன் டீசல் 193 PS பவர் அவுட்புட்டை கொடுக்கும் 2-லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகி றது. இது 7.6 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண
அறிமுகமானது மெர்சிடிஸ்-Maybach EQS 680 எலக்ட்ரிக் எஸ்யூவி
இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி EQ மற்றும் மேபேக் ஃபேமிலியை போல ஸ்டைலிங் எலமென்ட்களை கொண்டுள்ளது. இது இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள புதிய ஃபிளாக்ஷிப் EV ஆகும்.
Kia Seltos, Sonet மற்றும் Carens கார்களின் கிராவிட்டி எடிஷன்கள் அறிமுகம்
செல்டோஸ், சோனெட் மற்றும் கேரன்ஸின் கிராவிட்டி எடிஷன் சில காஸ்மெட்டிக் மாற்றங்களோடு மட்டுமல்லாமல் சில கூடுதல் வசதிகளுடன் வருகிறது.
2024 Hyundai Creta நைட் எடிஷன் வெளியிடப்பட்டது
கிரெட்டாவின் நைட் எடிஷன் ஆல் பிளாக் கலர் கேபின் தீம் மற்றும் வெளிப்புறத்தில் பி ளாக் டிஸைன் எலமென்ட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
வரும் பண்டிகைக் காலத்தில் வெளியாகவுள்ள எலக்ட்ரிக் கார்கள்
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் எம்ஜியின் மூன்றாவது EV அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் இரண்டு பிரீமியம் ஆல்-எலக்ட்ரிக் எஸ்யூவி -களும் வெளியாகவுள்ளன.
டூயல் CNG சிலிண்டர்களுடன் Hyundai Aura E வேரியன்ட் அறிமுகம்
இந்த அப்டேட்டுக்கு முன்னர் ஹூண்டாய் ஆராவிற்கு மிட்-ஸ்பெக் S மற்றும் SX டிரிம்களுடன் மட்டுமே சிஎன்ஜி ஆப்ஷன் கிடைத்தது. அவற்றின் விலை ரூ.8.31 லட்சமாக இருந்தது.
Tata Curvv புக்கிங் மற்றும் டெலிவரி விவரங்கள்
கர்வ் எஸ்யூவி-கூபே 4 விதமான டிரிம்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக ஆரம்ப விலை ரூ. 10 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.