ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஜீப் நிறுவனம் ஆண்டு இறுதி தள்ளுபடியாக ரூ.11.85 லட்சம் வரை வழங்குகிறது !
ராங்லர் ஆஃப்-ரோடரைத் தவிர, மற்ற அனைத்து ஜீப் எஸ்யூவிகளில ும் தள்ளுபடி கிடைக்கும்.
இந்த டிசம்பரில் ஹூண்டாய் கார்களில் ரூ.3 லட்சம் வரை சேமிக்கலாம்
ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் தள்ளுபடி உள்ளது. ஹூண்டாய் டுக்ஸான் ரூ. 1.5 லட்சம் வரை சலுகைகள் கிடைக்கின்றன.
டிசம்பர் 14 அறிமுகமாகிறது 2024 Kia Sonet … காரில் உள்ள ADAS விவரங்கள் இங்கே
ஹூண்டாய் வென்யூ N லைனில் இருப்பதை போலவே இந்த புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி -யானது ADAS அம்சங்களை கொண்டிருக்கும், இது மொத்தம் 10 அம்சங்களை பெறுகிறது.
கார்தேக்கோ ஸ்பீக்: திட்டமிடப்பட்டதை விட முன்னரே… 2024 ஆண்டில் வெளியாகிறதா Maruti eVX !
மாருதி eVX, ஆட்டோ எக்ஸ்போ 2023 -ல் காட்சிப்படுத்தப்பட்டபோது, இதை 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த மாருதி நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
புதிய தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் vs பழைய ஸ்விஃப்ட் மற்றும் போட்டியாளர்கள்: பவர் மற்றும் கிளைம்டு மைலேஜ் விவரங்கள் ஒப்பீடு
புதிய தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் காரானது இப்போது விற்பனையில் உள்ள இந்தியா-ஸ்பெக் மாருதி ஸ்விஃப்ட்டை விட அதிக மைலேஜை கொடுக்கக்கூடியது.
சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு ஹூண்டாய், மஹிந்திரா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகியவை உதவி செய்ய முன்வந்துள்ளன
பெரும்பாலான கார் நிறுவனங்கள் இலவசமாக சர்வீஸ் செக் செய்து தருகின்றன. ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் காப்பீடு மற்றும் பழுதுபார்ப்பு செலவில் சில சலுகைகளை வழங்குகின்றன.
கியா நிறுவனம் Sonet Facelift காரில் டீசல் மேனுவல் காம்போவை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது
டீசல் மேனுவல் ஆப்ஷன் iMT (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல்) மற்றும் AT ஆப்ஷன்களுடன் வழங்கப்படும்.
Tata Punch EV மீண்டும் சாலையில் தென்பட்டுள்ளது: அது ஒரு லோவர்-ஸ்பெக் வேரியன்ட்டாக இருக்க வாய்ப்புள்ளது
இது ஸ்டீல் சக்கரங்களை கொண்டுள்ளது மற்றும் முந்தை ய சோதனை கார்களில் பார்த்தது போல், பெரிய ஃப்ரீ-ஃப்ளோட்டிங் டச்ஸ்கிரீனும் இல்லை.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது Maruti Wagon R
பட்டியலில் முதல் 3 மாடல்கள் மாருதியில் இருந்தே இடம்பெற்றுள்ளன, 47,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளன.
9 படங்களில் மாருதி Jimny Thunder எடிஷனை விரிவாகப் பாருங்கள்
25,000 மதிப்புள்ள தண்டர் எடிஷன் கிட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
Kia Sonet ஃபேஸ்லிஃப்ட்டின் சமீபத்திய டீஸர் காரில் புதிய அம்சங்கள் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது
சமீபத்திய டீஸர், ஹூண்டாய் வென்யூ N லைன் காருக்கு பிறகு புதிய சோனெட் அதன் பிரிவில் ADAS -ஐ பெறும் இரண்டாவது மாடலாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்த டிசம்பரில் ரூ. 2 லட்சத்துக்கும் கூடுதலான இயர்-எண்ட் ஆஃபர்களுடன் நெக்ஸா கார்களை வாங்க முடியும்
மாருதி ஃபிரான்க்ஸ், ஜிம்னி மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஆகியவையும் இந்த மாதத்தில் பலன்களுடன் கிடைக்கும்
EV -களுக்கான FAME மானியம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்: FICCI கோரிக்கை
இந்தியாவில் 30 சதவீத EV பரவல் இலக்கை அடைய இந்தத் திட்டம் உதவும் என்று வர்த்தக சங்கம் கூறுகிறது.
2024 ஆண்டில் இந்தியாவிற்கு புதிதாக வரவிருக்கும் கார்கள்: அடுத்த ஆண்டு சாலைகளில் நீங்கள் இந்த கார்களை பார்க்க வாய்ப்புள்ளது
2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாக நிறைய புதிய கார்கள் காத்திருக்கின்றன, அவற்றில் பெரும்பாலானவை எஸ்யூவி -கள் மற்றும் EV -கார்களாக இருக்கின்றன.
Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியாகும் தேதி இதுதானா ?... மேலும் பல கூடுதல் விவரங்கள் இங்கே
அதே நாளில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டாவின் விலையை ஹூண்டாய் அறிவிக்க வாய்ப்புள்ளது.
சமீபத்திய கார்கள்
- எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஸ்மார்ட் ப்ரோ 7str டீசல்Rs.20.65 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 லட்சம்*
- மெர்சிடீஸ் ஜி கிளாஸ் ஏஎம்ஜி ஜி 63Rs.3.60 சிஆர்*
- டொயோட்டா டெய்சர் வி டர்போ ஏடி festive எடிஷன்Rs.13.08 லட்சம்*
- ஜீப் meridian longitude பிளஸ் 4x2 ஏடிRs.30.49 லட்சம்*
வரவிருக்கும் கார்கள்
புதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்