ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்தியாவில் Kia Sonet Facelift கார் அறிமுகப்படுத்தப்படும் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
கியா சோ னெட் இந்தியாவில் 2020 -ல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இப்போது அது முதலாவது பெரிய அப்டேட்டை பெற உள்ளது.
2024 Renault Duster உலகளவில் வெளியிடப்பட்டது, 2025 ஆண்டில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர், டேசியா பிக்ஸ்டர் கான்செப்ட்டில் இருந்து வடிவமைப்பு -க்கான உத்வேகத்தை பெற்றுள்ளது.
ஸ்கோடா -வின் புதிய Kushaq Elegance Edition டீலர்ஷிப்களை வந்தடைந்ததுள்ளது
காம்பாக்ட் எஸ்யூவி -யின் லிமிடெட் எலிகன்ஸ் எடிஷன், அதனுடன் தொடர்புடைய வழக்கமான வேரியன்ட்டை விட ரூ.20,000 அதிகம் இருக்கிறது.
Hyundai Ioniq 5 இந்தியாவில் விற்பனை எண்ணிக்கையில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது
ஐயோனிக் 5 இந் திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் 1,000 -யூனிட் என்ற விற்பனையை எண்ணிக்கையைக் கடந்துள்ளது.
1 லட்சத்தை கடந்த Hyundai Exter காரின் முன்பதிவுகள்… காத்திருப் பு காலம் 4 மாதங்கள் வரை இருக்கிறது
ஹூண்டாய் எக்ஸ்டெர் காரின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.10.15 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கிறது.
அறிமுகத்திற்கு முன்னதாகவே ஆன்லைனில் வெளியான 2024 ரெனால்ட் டஸ்டர் காரின் படங்கள்
இந்தியாவில் 2025 -ம் ஆண்டு மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ. 10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.
ஜனவரி 2024 முதல் மாருதி கார்களின் விலை அதிகரிக்கவுள்ளது
மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் மாருதி ஜிம்னி போன்ற சமீபத்திய வெளியீடுகள் உட்பட அனைத்து மாடல்களிலும் விலை உயர்வு இருக்கும்.
5 டோர் மஹிந்திரா மீண்டும் சோதனையின் போது தென்பட்டுள்ளது… உற்பத்திக்கு தயாராகவுள்ளதை போல தெரிகிறது
5-டோர் மஹிந்திரா தார் 2024 -ல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 15 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).