ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
360 டிகிரி கேமராவுடன் மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ள Kia Carens ஃபேஸ்லிஃப்ட் கார்
வரவிருக்கும் கியா கேரன்ஸ் தற்போது கிடைக்கும் அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாதம் ஒரு என்ட்ரி லெவல் EV -யை வாங்க விரும்புகிறீர்களா ! காரை வீட்டுக்கு கொண்டு வருவதற்கு 4 மாதங்கள் வரை ஆகலாம்
பட்டியலில் உள்ள 20 நகரங்களில் மூன்றில் MG காமெட் மட்டுமே EV காத்திருக்க தேவையில்லாத ஒரே ஒரு கார் ஆகும்.
Tata Altroz Racer மற்றும் Tata Altroz: இரண்டுக்கும் இடயே உள்ள 5 முக்கிய வித்தியாசங்கள்
ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது உள்ளேயும் வெளியேயும் சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸ் காரை விட சில கூடுதல் வசதிகளையும் கொண்டுள்ளது.
இந்த ஜூன் மாதம் ரூ.15 லட்சத்துக்கு குறைவ ான MPV -யை வாங்க முடிவு செய்துள்ளீர்களா ? காரை வீட்டுக்கு கொண்டு வர 5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்
மாருதியின் 6-சீட்டர் எம்பிவி -யான XL6 எர்டிகாவை விட விரைவில் கிடைக்கும். அதேவேளையில் ட்ரைபர் பெரும்பாலான நகரங்களில் எளிதாகக் கிடைக்கிறது.