ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
BMW M6 கிரான் கூபே கார் இந்தியாவில் 1.71 கோடிக்கு அறிமுகம் (படங்களுடன்)
BMW நிறுவனம், தனது சமீபத்திய வெளியீடான M6 கிரான் கூபே காரை இந்தியாவில் 1.71 கோடி என்ற விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த கார், மும்பையில் உள்ள BMW –வின் முதல் M ஸ்டுடியோவான இன்பினிட்டி கார்ஸ் –இல் அறிம