ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![ஹோண்டாவின் அணைத்து மாடல்களும் இப்போது e20 எரிபொருளில் இயங்கும் ஹோண்டாவின் அணைத்து மாடல்களும் இப்போது e20 எரிபொருளில் இயங்கும்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/34026/1738919056851/GeneralNew.jpg?imwidth=320)
ஹோண்டாவின் அணைத்து மாடல்களும் இப்போது e20 எரிபொருளில் இயங்கும்
ஜனவரி 1, 2009-க்குப் பிறகு தயாரிக்கப்படும் அனைத்து ஹோண்டா கார்களும் e20 எரிபொருளில் இயங்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
![ஹோண்டா Honda Amaze காரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது ஹோண்டா Honda Amaze காரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/34014/1738761648628/GeneralNew.jpg?imwidth=320)
ஹோண்டா Honda Amaze காரின் விலை உயர்த்தப்பட்டுள்ள து
ஹோண்டா அமேஸின் புதிய விலை ரூ.8.10 லட்சம் முதல் ரூ.11.20 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை இருக்கிறது.
![Honda City அபெக்ஸ் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது Honda City அபெக்ஸ் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Honda City அபெக்ஸ் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
சிட்டி செடானின் லிமிடெட் அபெக்ஸ் எடிஷன் V மற்றும் VX வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும். இதன் விலை வழக்கமான வெர்ஷனை விட ரூ.25,000 அதிகமாகும்.
![Honda City, City Hybrid மற்றும் Elevate கார்களின் விலை ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது Honda City, City Hybrid மற்றும் Elevate கார்களின் விலை ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Honda City, City Hybrid மற்றும் Elevate கார்களின் விலை ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது
ஹோண்டா சிட்டியின் பெட்ரோல் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஆப்ஷன்கள் மற்றும் எலிவேட் -ன் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியன ்ட்களின் விலை உயர்ந்துள்ளது.
![Honda Elevate -ன் புதிய பிளாக் எடிஷன் ரூ.15.51 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது Honda Elevate -ன் புதிய பிளாக் எடிஷன் ரூ.15.51 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Honda Elevate -ன் புதிய பிளாக் எடிஷன் ரூ.15.51 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது
ஹோண்டா எலிவேட்டின் பிளாக் மற்றும் சிக்னேச்சர் பிளாக் எடிஷன்கள் இரண்டும் டாப்-ஸ்பெக் ZX வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டவை.
![ஹோண்டா கார்களுக்கு ஜனவரியில் ரூ.90,000 வரை தள்ளுபடி கிடைக்கும் ஹோண்டா கார்களுக்கு ஜனவரியில் ரூ.90,000 வரை தள்ளுபடி கிடைக்கும்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
ஹோண்டா கார்களுக்கு ஜனவரியில் ரூ.90,000 வரை தள்ளுபடி கிடைக்கும்
ஹோண்டா அமேஸ் காரின் இரண்டாம் தலைமுறை மற்றும் மூன்றாம் தலைமுறை மாடல்களில் ஹோண்டா எந்த சலுகைகளையும் வழங்கவில்லை.
![ஒன்றாக கூட்டு சேரும் நிஸான், ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி நிறுவனங்கள் ஒன்றாக கூட்டு சேரும் நிஸான், ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி நிறுவனங்கள்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
ஒன்றாக கூட்டு சேரும் நிஸான், ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி நிறுவனங்கள்
இந்த இணைப்பு ஜூன் 2025 -க்குள் இறுதி செய்யப ்படுவதோடு கூட்டு நிறுவனத்திற்கான பங்குகள் ஆகஸ்ட் 2026 -க்குள் பட்டியலிடப்படும்.
![புதிய Honda Amaze VX வேரியன்ட் 7 படங்களில் விளக்கப்பட்டுள்ளது புதிய Honda Amaze VX வேரியன்ட் 7 படங்களில் விளக்கப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
புதிய Honda Amaze VX வேரியன்ட் 7 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
இந்த மிட்-ஸ்பெக் வேரியன்ட்டின் விலை ரூ.9.09 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. ஆட்டோ ஏசி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் லேன் வாட்ச் கேமரா போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
![டிசம்பர் மாதம் ஹோண்டா கார்கள் ரூ.1.14 லட்சம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கும் டிசம்பர் மாதம் ஹோண்டா கார்கள் ரூ.1.14 லட்சம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கும்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
டிசம்பர் மாதம் ஹோண்டா கார்கள் ரூ.1.14 லட்சம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கும்
ஹோண்டா சிட்டி அதிகபட்சமாக ரூ. 1.14 லட்சம் வரை சலுகையுடன் கிடைக்கும். அதே நேரத்தில் ஹோண்டா இரண்டாவது தலைமுறை அமேஸில் மொத்தம் ரூ. 1.12 லட்சம் வரை பலன்களை வழங்கி வருகிறது.
![இப்போதும் கூட முந்தைய தலைமுறை Honda Amaze காரை வாங்க முடியும்! இப்போதும் கூட முந்தைய தலைமுறை Honda Amaze காரை வாங்க முடியும்!](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
இப்போதும் கூட முந்தைய தலைமுறை Honda Amaze காரை வாங்க முடியும்!
முந்தைய தலைமுறை அமேஸ் ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்டிருந்தாலும். மூன்றாம் தலைமுறை மாடல் ஹோண்டா எலிவேட் மற்றும் சிட்டிய ிலிருந்து குறிப்பிடத்தக்க வடிவமைப்புக்கான விஷயங்களை பெறுகிறது
![புதிய ஹோண்டா அமேஸ் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில் பார்க்க முடிகிறது புதிய ஹோண்டா அமேஸ் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில் பார்க்க முடிகிறது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
புதிய ஹோண்டா அமேஸ் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில் பார்க்க முடிகிறது
புதிய ஹோண்டா அமே ஸின் டெஸ்ட் டிரைவ்கள் தற்போது நடைபெற்று வருகின்றன, இந்த சப்-4m செடானின் டெலிவரி ஜனவரி 2025-இல் முதல் தொடங்கவுள்ளது
![புதிய ஹோண்டா அமேஸ் இப்போது அதிக எரிபொருள் திறன் கொண்டதாக உள்ளது புதிய ஹோண்டா அமேஸ் இப்போது அதிக எரிபொருள் திறன் கொண்டதாக உள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
புதிய ஹோண்டா அமேஸ் இப்போது அதிக எரிபொருள் திறன் கொண்டதாக உள்ளது
2024 ஹோண்டா அமேஸில் உள்ள 1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரே ட்டட் பெட்ரோல் இன்ஜின் முந்தைய தலைமுறை மாடலில் பயன்படுத்தப்பட்டதைப் போலவே உள்ளது. இருப்பினும், இந்தத் தலைமுறை அப்கிரேட் செய்யப்பட்ட எரிபொருள் திறன
![அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா அமேஸ் இப்போது சாலைகளில் பயணிக்கத் தயாராக உள்ளது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா அமேஸ் இப்போது சாலைகளில் பயணிக்கத் தயாராக உள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா அமேஸ் இப்போது சாலைகளில் பயணிக்கத் தயாராக உள்ளது
புதிய ஹோண்டா அமேஸ் இப்போது V, VX மற்றும் ZX போன்ற மூன்று முக்கிய வேரியன்ட்களில் கிடைக்கிறது
![Honda Amaze காரின் ஸ்பை புகைப்படங்கள் Honda Amaze காரின் ஸ்பை புகைப்படங்கள்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Honda Amaze காரின் ஸ்பை புகைப்படங்கள்
புதிய ஸ்பை ஷாட்கள் மூலம் 2024 அமேஸ் ஹோண்டா சிட்டி மற்றும் எலிவேட் மற்றும் சர்வதேச-ஸ்பெக் அக்கார்டு ஆகியவற்றிலிருந்து வடிவமைப்புக்காக நிறைய விஷயங்களை பெறும் என தெரிகிறது.
![மறைக்கப்படாத புதிய Honda Amaze முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது மறைக்கப்படாத புதிய Honda Amaze முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
மறைக்கப்படாத புதிய Honda Amaze முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது
அமேஸ் இப்போது அதன் மூன்றாம் தலைமுறை அப்டேட்டில் களமிறங்க தயாராக உள்ளது. இது ஹோண்டா சிட்டி -யின் ஒரு குழந்தை போல் தோற்றமளிக்கிறது. ஆல்-எல்இடி ஹெட்லைட்கள், மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் ரேப்பரவுண்ட