சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

போர்டு கார்கள் படங்கள்

இந்தியாவில் உள்ள அனைத்து போர்டு கார்களின் படங்களை பாருங்கள். போர்டு கார்களின் 43 லேட்டஸ்ட் படங்களைப் பாருங்கள் & வால்பேப்பர், உட்புறம், வெளிப்புறம் மற்றும் 360 டிகிரி காட்சிகளைப் பாருங்கள்.

  • ஆல்
  • வெளி அமைப்பு
  • உள்ளமைப்பு

உங்களுக்கு உதவும் டூல்கள்

போர்டு car videos

  • 2:31
    2013 Ford Fusion/Mondeo first look
    10 years ago 5.1K வின்ஃபாஸ்ட்By CarDekho Team
  • 4:07
    Ford Focus Drive Review
    13 years ago 3.8K வின்ஃபாஸ்ட்By CarDekho Team
  • 1:34
    Ford Fiesta hatchback caught in lenses
    13 years ago 1.4K வின்ஃபாஸ்ட்By CarDekho Team

போர்டு செய்தி

பிரேக்கிங் நியூஸ்: இந்தியாவுக்கு திரும்பி வருகிறதா ஃபோர்டு நிறுவனம் ?

ஃபோர்டு தனது சென்னை உற்பத்தி ஆலையில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான விருப்பக் கடிதம் (LOI) மூலம் தமிழ்நாடு அரசுக்கு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. இருப்பினும் உற்பத்தி செய்யும் கார்கள் ஏற்றுமதி செய்வதற்காக மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

By shreyash செப் 16, 2024
இந்தியாவுக்கு மீண்டும் வருகின்றதா ஃபோர்டு ? புதிய தலைமுறை Ford Everest (Endeavour) இப்போது சாலையில் தென்பட்டுள்ளது !

ஒரு வேளை புதிய ஃபோர்டு எண்டீவர் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் CBU (முழுமையாக கட்டமைக்கப்பட்டது) ஆக வரும். அதே சமயத்தில் இது ஒரு விலையுயர்ந்த காராக இருக்கும்.

By rohit மார்ச் 07, 2024
இந்தியாவில் டிரேட்மார்க்கிற்காக பதிவு செய்யப்பட்ட Ford Mustang Mach-e Electric எஸ்யூவி… இறுதியாக இந்தியாவில் வெளியாகவுள்ளதா ?

இந்தியாவிற்கு வந்தால், அது முழுமையாக கட்டமைக்கப்பட்ட இறக்குமதியாக இருக்கும், இது இந்தியாவிற்கான டாப்-ஸ்பெக் ஜிடி வேரியன்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

By sonny பிப்ரவரி 16, 2024
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை