ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்தியாவில் களமிறங்கியது BMW -வின் புதிய XM Label
XM லேபிள் இதுவரை தயாரிக்கப்பட்ட மிக பவர்ஃபுல்லான BMW M கார் ஆகும். இது 748 PS மற்றும் 1,000 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.
Tata Punch: புதிய வேர ியன்ட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன
புதிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ரியர் ஏசி வென்ட்கள் ஆகியவை இந்த புதிய அப்டேட் மூலமாக பன்ச் -ல் சேர்க்கப்பட்டுள்ளன.
Hyundai Venue Adventur எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
வென்யூ அட்வென்ச்சர் எடிஷனில் முரட் டுத்தனமான பிளாக்-அவுட் டிசைன் எலமென்ட்கள் மற்றும் புதிய பிளாக்-கிரீன் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை உள்ளன.
அறிமுகமானது Honda Elevate Apex எடிஷன்
லிமிடெட்-ரன் அபெக்ஸ் எடிஷன் எலிவேட்டின் மிட்-ஸ்பெக் V மற்றும் VX வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டது. தொடர்புடைய வேரியன்ட்களை விட ரூ. 15,000 அதிகம் ஆகும்.