ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
BMW 1-சீரிஸ் காம்பாக்ட் சேடன் கான்செப்ட் கார் வெளியிடப்பட்டது [தெளிவான இமேஜ் கேலரி இணைக்கப்பட்டுள்ளது]
தற்போது சீனாவில் நடந்து கொண்டிருக்கும் 2015 கான்கூ மோட்டார் ஷோவில், BMW நிறுவனம் தனது புதிய 1-சீரிஸ் காம்பாக்ட் சேடன் கான்செப்ட் காரை வெளியிட்டது. சீனாவின் வாகன சந்தையை, சர்வதேச கார் நிறுவனங்கள் மிகவு