ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
மறைக்கப்படாத புதிய Honda Amaze முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது
அமேஸ் இப்போது அதன் மூன்றாம் தலைமுறை அப்டேட்டில் களமிறங்க தயாராக உள்ளது. இது ஹோண்டா சிட்டி -யின் ஒரு குழந்தை போல் தோற்றமளிக்கிறது. ஆல்-எல்இடி ஹெட்லைட்கள், மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் ரேப்பரவுண்ட
புதிய Honda Amaze -க்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன
2024 ஹோண்டா அமேஸ் அடுத்த மாதம் டிசம்பர் 4 ஆம் தேதி அறிமுகம் செய ்யப்படவுள்ளது. விலை ரூ. 7.5 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
பனோரமிக் சன்ரூஃப் உடன் Kia Syros வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
கியா சைரோஸில் வெர்டிகலாக உள்ள 3-பாட் LED ஹெட்லைட்கள், ஃபிளேர்ட் வீல் ஆர்ச்கள், நீளமான ரூஃப் ரெயில்ஸ் மற ்றும் L ஷேப்டு டெயில் லைட்ஸ் ஆகியவை இருக்கும் என்பதை முந்தைய டீஸர்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
Skoda Kylaq ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடக்கம்
சப்-4m எஸ்யூவி பிரிவில் ஸ்கோடாவின் முதல் தயாரிப்பாக கைலாக் வரவுள்ளது. ஸ்கோடா இந்தியாவின் கார் வரிசையில் என்ட்ரி-லெவல் கார் ஆக இருக்கும்.
இந்தியாவில் Toyota Innova Hycross காரின் விற்பனை 1 லட்சத்தை கடந்துள்ளது
இன்னோவா ஹைகிராஸ் விற்பனைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
Mahindra XEV 9e மற்றும் BE 6e கார்களின் விவரங்கள் வெளியீடு
இரண்டு EV -களும் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் இருக்கும். இன்னும் கிளைம்டு ரேஞ்ச் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
Hyundai Creta EV ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது
ஹூண்டாய் இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி (COO) தருண் கார்க், ஹூண்டாய் கிரெட்டா EV ஜனவரி 2025-இல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்
லத்தீன் NCAP கிராஷ் டெஸ்ட்களில் Citroen Aircross 0-ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்று கார் பிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது
சிட்ரோயன் ஏர்க ிராஸின் ஃபுட்வெல் பகுதி மற்றும் பாடிஷெல் ஆகியவை நிலையானதாக மதிப்பிடப்பட்டது மற்றும் கூடுதல் ஏற்றங்களைத் தாங்கும் திறன் கொண்டதாகக் கருதப்பட்டது
Citroen C5 Aircross ஃபீல் வேரியன்ட் விற்பனை நிறுத்தப்பட்டது
இந்த அப்டேட் உடன் எஸ்யூவி ஆனது ஃபுல்லி லோடட் ஷைன் வேரியன ்ட்டுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த எஸ்யூவி -யின் விலை ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
பழைய மற்றும் புதிய Maruti Dzire: குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள் ஒப்பீடு
பழைய டிசையர் அதன் குளோபல் NCAP சோதனையில் 2-ஸ்டார் கிராஷ் டெஸ்ட் மதிப்பீட்டைப் பெற்றிருந்தது. இப்போது புதிய 2024 டிசையர் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது.
இந்தியாவில் டிசம்பர் 11 அன்று புதிய Toyota Camry அறிமுகம் செய்யப்படவுள்ளது
இந்த ஒன்பதாம் தலைமுறை அப்டேட்டில் கேம்ரியின் வடிவமைப்பு, உட்புறம், வசதிகள் மற்றும் மிக முக்கியமாக பவர்டிரெய்ன் ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள ஃபேஸ்லிப்டட் Nissan Magnite
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட் இடது பக்க டிரை விங் சந்தைகள் உட்பட 65 க்கும் மேற்பட்ட சர்வதேச சந்தைகளுக்கு மேலும் ஏற்றுமதி செய்யப்படும்.
Tata Harrier EV மார்ச் 2025 -க்குள் விற்பனைக்கு வரவுள்ளது
ஹாரியர் EV மற்றும் டாடா சியரா எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் டாடா உறுதி செய்துள்ளது.